நீரே என் தஞ்சம்

Neerae En Thanjam

நீரே என் தஞ்சம் – Neerae En Thanjam

Key: Em Tempo: 128 BPM Beat: 4/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

நீரே என் தஞ்சம்
நீரே என் கோட்டை
நீரே என் இரட்சகர்
நீரே ராஜா – 2

நான் உம்மை தேடுவேன்.. நாள் முழுதும்
நான் உம்மை சேவிப்பேன்.. வாழ்நாள் எல்லாம்
எனது எல்லாவற்றிலும்.. நான் உம்மை நேசிப்பேன்
இயேசுவே – 2

இயேசுவே ராஜா
இயேசுவே தேவன்
இயேசுவே மீட்பர்
இயேசுவே – 2 (…நான் உம்மை)

தமிழ் + English

நீரே என் தஞ்சம்
நீரே என் கோட்டை
நீரே என் இரட்சகர்
நீரே ராஜா – 2
Neere En Thanjam
Neere En Kottai
Neere En Ratchagar
Neere Raajaa – 2

நான் உம்மை தேடுவேன்.. நாள் முழுதும்
நான் உம்மை சேவிப்பேன்.. வாழ்நாள் எல்லாம்
எனது எல்லாவற்றிலும்.. நான் உம்மை நேசிப்பேன்
இயேசுவே – 2
Naan Ummai Theduven.. Naal Muzhuthum
Naan Ummai Sevippen.. Vaazhnaal Ellaam
Enathu Ellavattrilum.. Naan Ummai Nesippen
Yesuve – 2

இயேசுவே ராஜா
இயேசுவே தேவன்
இயேசுவே மீட்பர்
இயேசுவே – 2 (…நான் உம்மை)
Yesuve Raajaa
Yesuve Devan
Yesuve Meetpar
Yesuve – 2 (…Naan Ummai)

English

Neere En Thanjam
Neere En Kottai
Neere En Ratchagar
Neere Raajaa – 2

Naan Ummai Theduven.. Naal Muzhuthum
Naan Ummai Sevippen.. Vaazhnaal Ellaam
Enathu Ellavattrilum.. Naan Ummai Nesippen
Yesuve – 2

Yesuve Raajaa
Yesuve Devan
Yesuve Meetpar
Yesuve – 2 (…Naan Ummai)

English Meaning

You are my refuge, You are my fortress,
You are my Savior, You are my King

I will seek You… all day long
I will serve You… all the days of my life
In my everything… I will love You
O Jesus

Jesus is King
Jesus is God
Jesus is Redeemer
O Jesus
(I will seek You…)

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?