தமிழ் வரிகள்
நிறைவான ஆவியானவரே
நீர் வரும்போது குறைவுகள் மாறுமே
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே
நிறைவே நீர் வாருமே
நிறைவே நீர் வேண்டுமே
நிறைவே நீர் போதுமே
ஆவியானவரே
1. வனாந்திரம் வயல் வெளி ஆகுமே
பாழானது பயிர் நிலம் ஆகுமே
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே
2. பெலவீனம் பெலனாய் மாறுமே
சுகவீனம் சுகமாய் மாறுமே
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே
தமிழ் + English
நிறைவான ஆவியானவரே
நீர் வரும்போது குறைவுகள் மாறுமே
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே
Niraivaana aaviyaanavarae
Neer varumpothu kuraivukal maarumae
Neer vandhaal soolnilai maarumae
Mudiyaathathum saathiyamaagumae
நிறைவே நீர் வாருமே
நிறைவே நீர் வேண்டுமே
நிறைவே நீர் போதுமே
ஆவியானவரே
Niraivae neer vaarumae
Niraivae neer veandumae
Niraivae neer podhumae
Aaviyaanavarae
1. வனாந்திரம் வயல் வெளி ஆகுமே
பாழானது பயிர் நிலம் ஆகுமே
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே
Vanaandhiram vayal veli aagumae
Paazhanadhu payir nilam aagumae
Neer vandhaal soolnilai maarumae
Mudiyaathathum saathiyamaagumae
2. பெலவீனம் பெலனாய் மாறுமே
சுகவீனம் சுகமாய் மாறுமே
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே
Belaveenam belanaai maarumae
Sugaveenam sugamaai maarumae
Neer vandhaal soolnilai maarumae
Mudiyaathathum saathiyamaagumae
English
Niraivaana aaviyaanavarae
Neer varumpothu kuraivukal maarumae
Neer vandhaal soolnilai maarumae
Mudiyaathathum saathiyamaagumae
Niraivae neer vaarumae
Niraivae neer veandumae
Niraivae neer podhumae
Aaviyaanavarae
1. Vanaandhiram vayal veli aagumae
Paazhanadhu payir nilam aagumae
Neer vandhaal soolnilai maarumae
Mudiyaathathum saathiyamaagumae
2. Belaveenam belanaai maarumae
Sugaveenam sugamaai maarumae
Neer vandhaal soolnilai maarumae
Mudiyaathathum saathiyamaagumae
[A]நிறைவான [E]ஆவியானவரே
{niraivana aaviyanavare}
[A]நீர் வரும்போது குறைவுகள் மாறுமே [E](2)
{nir varumpothu kuraivukal marume 2}
[D]நீர் வந்தால் [E]சூழ்நிலை [C#m]மாறுமே
{nir vanthal suzhnilai marume}
[D]முடியாததும் [E]சாத்தியமாகுமே
{mutiyathathum saththiyamakume}
[A]நிறைவே நீர் [F#m]வாருமே
{niraive nir varume}
[C#m]நிறைவே நீர் [D]வேண்டுமே
{niraive nir ventume}
[A]நிறைவே நீர் [D]போதுமே
{niraive nir pothume}
[Bm]ஆவி[E]யானவ[A]ரே
{aaviyanavare}
[A]வனாந்திரம் வயல் வெளி [C#m]ஆகுமே
{vananthiram vayal veli aakume}
[A]பாழானது பயிர் நிலம் ஆகுமே [E](2)
{pazhanathu payir nilam aakume 2}
[D]நீர் வந்தால் [E]சூழ்நிலை [C#m]மாறுமே
{nir vanthal suzhnilai marume}
[A]முடியாததும் சாத்தியமாகுமே [E](2)
{mutiyathathum saththiyamakume 2}
[A]—நிறை[E]வே
{—niraive}
[A]பெலவீனம் பெலனாய் [C#m]மாறுமே
{pelavinam pelanay marume}
[A]சுகவீனம் சுகமாய் [E]மாறுமே
{sukavinam sukamay marume}
[D]நீர் வந்தால் [E]சூழ்நிலை [C#m]மாறுமே
{nir vanthal suzhnilai marume}
[D]முடியாததும் [E]சாத்தியமாகுமே
{mutiyathathum saththiyamakume}
[D]—நிறை[E]வே
{—niraive}
English Meaning
O Spirit who brings fullness,
When You come, every lack will be changed.
When You come, circumstances will change.
Even the impossible will become possible.
Come, You who are fullness.
We need You, You who are fullness.
You alone are sufficient,
O Holy Spirit.
Verse 1
The wilderness will become a fruitful field,
The barren land will become a cultivated field.
When You come, circumstances will change.
Even the impossible will become possible.
Verse 2
Weakness will be turned into strength,
Sickness will be turned into healing.
When You come, circumstances will change.
Even the impossible will become possible.