Kirubaiyal Nilai Nirkirom – Um
Kirubaiyal Nilai Nirkirom (2)
Kiruba (7)
1. Peyar solli alaithathu unga kiruba
Periyavanakiyathu unga kiruba (2)
Kiruba (7)
2. Neethimanai matriyathum unga kiruba
Nithiyathil serpathum unga kiruba (2)
Kiruba (7)
3. Kattugalai neekiyathu unga kiruba
Kayangalai kattiyathu unga kiruba (2)
Kiruba (7)
4. Vallamayai allithathu unga kiruba
Varangalai koduthathum unga kiruba (2)
Kiruba (7)
Kirubaiyai kodadugirom
Deva Kirubaiyai kodadugirom (2)
Kiruba (7)
கிருபையால் நிலை நிற்கின்றோம்
உம் கிருபையால் நிலை நிற்கின்றோம் (2)
கிருபை (7)
1. பெயர் சொல்லி அழைத்தது உங்க கிருபை
பெரியவனாக்கியதும் உங்க கிருபை (2)
கிருபை (7)
2. நீதிமானாய் மாற்றியது உங்க கிருபை
நித்தியத்தில் சேர்ப்பது உங்க கிருபை (2)
கிருபை (7)
3. கட்டுகளை நீக்கினது உங்க கிருபை
காயங்களை கட்டியதும் உங்க கிருபை (2)
கிருபை (7)
4. வல்லமையை அளித்தது உங்க கிருபை
வரங்களை கொடுத்தது உங்க கிருபை (2)
கிருபை (7)
கிருபையை கொண்டாடுகிறோம்
தேவ கிருபையை கொண்டாடுகிறோம் (2)
கிருபை (7)