WCF London Logo

World Christian Fellowship

பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்

Parama Alaipin Pandhaya

Pastor. K. S. Wilson
பாஸ்டர். கே. எஸ். வில்சன்

Parama alaipin panthaya porulukai
Naan lakkai nokki odugiraen (2)
Odugiraen naan odugiraen
Yesuvukkaay naan odugiraen (2)

Allaeluyaa Allaeluyaa (4)

1. Laabamaana anaithaiyumae
Naan nashdamentu karuthugiraen (2)
Yesu raajavin intha vaelaikkaaga
Magilchiyudan naan odugiraen (2)

2. Ethanai thaan idargal vanthaalum
Visuvaasathilae nilaithiruppaen (2)
Enakkaaga Yesu niyamitha
Intha paathaiyilae naan odugiraen (2)

3. En manavaalan Yesu raajaavai
Naan kaanavae vaanjikkiraen (2)
En aasai ellaam en Yesu thaanae
Avar ponmugam thaan naan parkanumae (2)

4. En aavi aathmaa sareeramellaam
En Yesuvukkaay arpanikkiraen (2)
Naan uyir vaalum intha naatkal ellaam
Yesuvukkaay naan odugiraen (2)

பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்
நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன் (2)
ஓடுகிறேன் நான் ஓடுகிறேன்
இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன் (2)

அல்லேலுயா அல்லேலுயா (4)

1. இலாபமான அனைத்தையுமே
நான் நஷ்டமென்று கருதுகிறேன் (2)
இயேசு ராஜவின் இந்த வேலைக்காக
மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன் (2)

2. எத்தனை தான் இடர்கள் வந்தாலும்
விசுவாசத்திலே நிலைத்திருப்பேன் (2)
எனக்காக இயேசு நியமித்த
இந்த பாதையிலே நான் ஓடுகிறேன் (2)

3. என் மணவாளன் இயேசு ராஜாவை
நான் காணவே வாஞ்சிக்கிறேன் (2)
என் ஆசை எல்லாம் என் இயேசு தானே
அவர் பொன்முகம் தான் நான் பார்க்கணுமே (2)

4. என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
என் இயேசுவுக்காய் அர்ப்பணிக்கிறேன் (2)
நான் உயிர் வாழும் இந்த நாட்கள் எல்லாம்
இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram