தமிழ் வரிகள்
பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே
அலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே
ஆமென் அல்லேலூயா – (4)
1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை
ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்
தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்
தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் – கனிவான எருசலேமே
2. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்
சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்
நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன்
நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் – மேலான எருசலேமே
3. சர்வ சங்க சபையின் அங்கமானேன்
சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன்
பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்
பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் – ஆஹா என் எருசலேமே
4. விடுதலையே விடுதலை விடுதலையே
லோகமதின் மோகத்தில் விடுதலையே
நானேயெனும் சுய வாழ்வில் விடுதலையே
நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே – சுயாதீன எருசலேமே
5. கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார்
எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார்
மரணமில்லை மனநோயின் துயரமில்லை
அலறலில்லை அழுகையின் சோகமில்லை – தலைநகராம் எருசலேமே
தமிழ் + English
பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே
அலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே
Parama Yerusalame Parallogam Vittiranguthae
Alangaara Manavaatiyaai Allaga Jolikirathe
ஆமென் அல்லேலூயா – (4)
Amen Alleluya – (4)
1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை
ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்
தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்
தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் – கனிவான எருசலேமே
Yerusalame Koli Than Kunjugalai
Yettannaikum Yekkathin Kural Kettaen
Thaaiparavai Thutithidum Paasam Kandaen
Thaabaramaai Sirakinil Thanjamaanaen – Kanivaana Yerusalame
2. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்
சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்
நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன்
நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் – மேலான எருசலேமே
Jeeva Devan Nagarinil Kutipukunthaen
Seeyon Malai Seeruku Sonthamaanaen
Neethi Devan Neeladi Siram Puthaithaen
Neethimaangal Aaviyil Maruvi Nindren – Maelaana Yerusalame
3. சர்வ சங்க சபையின் அங்கமானேன்
சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன்
பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்
பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் – ஆஹா என் எருசலேமே
Sarva Sanga Sabaiyin Angamaanaen
Sarvaloga Naduvarin Arukil Vanthaen
Parinthuraikum Irathathil Moolgi Nindren
Parivaaramaai Thoothargal Aadi Nindrar – Aahaa En Yerusalame
4. விடுதலையே விடுதலை விடுதலையே
லோகமதின் மோகத்தில் விடுதலையே
நானேயெனும் சுய வாழ்வில் விடுதலையே
நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே – சுயாதீன எருசலேமே
Viduthalaiyae Viduthalai Viduthalaiyae
Logamathin Mogaththil Viduthalaiyae
Naanaeyenum Suya Vaalvil Viduthalaiyae
Naadhar Thanil Vaalvathaal Viduthalaiyae – Suyaatheena Yerusalame
5. கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார்
எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார்
மரணமில்லை மனநோயின் துயரமில்லை
அலறலில்லை அழுகையின் சோகமில்லை – தலைநகராம் எருசலேமே
Kanneer Yaavum Kanivodu Thutaithiduvaar
Ennamathin Yekkangal Theerthiduvaar
Maranamillai Manannoyin Thuyaramillai
Alaralillai Alugaiyin Sokamillai – Thalaikaraam Yerusalame
English
Parama Yerusalame Parallogam Vittiranguthae
Alangaara Manavaatiyaai Allaga Jolikirathe
Amen Alleluya – (4)
1. Yerusalame Koli Than Kunjugalai
Yettannaikum Yekkathin Kural Kettaen
Thaaiparavai Thutithidum Paasam Kandaen
Thaabaramaai Sirakinil Thanjamaanaen – Kanivaana Yerusalame
2. Jeeva Devan Nagarinil Kutipukunthaen
Seeyon Malai Seeruku Sonthamaanaen
Neethi Devan Neeladi Siram Puthaithaen
Neethimaangal Aaviyil Maruvi Nindren – Maelaana Yerusalame
3. Sarva Sanga Sabaiyin Angamaanaen
Sarvaloga Naduvarin Arukil Vanthaen
Parinthuraikum Irathathil Moolgi Nindren
Parivaaramaai Thoothargal Aadi Nindrar – Aahaa En Yerusalame
4. Viduthalaiyae Viduthalai Viduthalaiyae
Logamathin Mogaththil Viduthalaiyae
Naanaeyenum Suya Vaalvil Viduthalaiyae
Naadhar Thanil Vaalvathaal Viduthalaiyae – Suyaatheena Yerusalame
5. Kanneer Yaavum Kanivodu Thutaithiduvaar
Ennamathin Yekkangal Theerthiduvaar
Maranamillai Manannoyin Thuyaramillai
Alaralillai Alugaiyin Sokamillai – Thalaikaraam Yerusalame
[G]பர[B]ம [Em]எருசலமே
{parama erusalame}
[G]பரலோகம் [Am]விட்டிறங்குதே
{paralokam vittirangkuthe}
[D]அலங்கார [Am]மணவாட்டியாய்
{alangkara manavattiyay}
[C]அழகா[D]க [G]ஜொலித்திடுதே
{azhakaka joliththituthe}
[G]ஆமெ[B]ன் [Em]அல்லேலூயா
{aamen alleluya}
[G]ஆமென் [Am]அல்லேலூயா
{aamen alleluya}
[D]ஆமென் [Am]அல்லேலூயா
{aamen alleluya}
[C]ஆமென் அல்லேலூயா [D]– [G]4
{aamen alleluya 4}
[C]…பர[D]ம [G]எருசலமே
{…parama erusalame}
[G]எருசலேமே கோழி [Bm]தன் [C]குஞ்சுகளை
{erusaleme kozhi than kunysukalai}
[Am]ஏற்றணைக்கும் ஏக்கத்தின் [D]குரல் [G]கேட்டேன்
{eerranaikkum eekkaththin kural ketten}
[G]தாய் பறவை [Bm]துடித்திடும் பாசம் [C]கண்டேன்
{thay paravai thutiththitum pasam kanten}
[Am]தாபரமாய் [D]சிறகினில் [G]தஞ்சமானேன்
{thaparamay sirakinil thanysamanen}
[D]கனிவான [G]எருசலேமே
{kanivana erusaleme}
[Am]கனிவான [D]எருசலேமே [G](2)
{kanivana erusaleme 2}
[Am]…பர[D]ம [G]எருசலமே
{…parama erusalame}
[G]ஜீவ தேவன் [Bm]நகரினில் குடி [C]புகுந்தேன்
{jiva thevan nakarinil kuti pukunthen}
[Am]சீயோன் மலைச் [D]சீருக்கு [G]சொந்தமானேன்
{siyon malais sirukku sonthamanen}
[G]நீதி தேவன் [Bm]நிழலடி சிரம் [C]புதைத்தேன்
{nithi thevan nizhalati siram puthaiththen}
[Am]நீதிமான்கள் ஆவியில் [D]மருவி [G]நின்றேன்
{nithimankal aaviyil maruvi ninren}
[D]மேலான [G]எருசலேமே
{melana erusaleme}
[Am]மேலா[D]ன [G]எருசலேமே(2)
{melana erusaleme2}
[Am]…பர[D]ம [G]எருசலமே
{…parama erusalame}
[G]சர்வ சங்க [Bm]சபையினில் [C]அங்கமானேன்
{sarva sangka sapaiyinil angkamanen}
[Am]சர்வ லோக [D]நடுவரின் அருகில் [G]வந்தேன்
{sarva loka natuvarin arukil vanthen}
[G]பரிந்துரைக்குக் இரத்தத்தில் [Bm]மூழ்கி [C]நின்றேன்
{parinthuraikkuk iraththaththil muzhki ninren}
[Am]பரிவாரமாம் தூதர்கள் [D]சூழ [G]நின்றேன்
{parivaramam thutharkal suzha ninren}
[D]ஆஹா என் [G]எருசலேமே
{aaha en erusaleme}
[Am]ஆஹா என் [D]எருசலேமே [G](2)
{aaha en erusaleme 2}
[Am]…பர[D]ம [G]எருசலமே
{…parama erusalame}
[G]விடுதலையே [Bm]விடுதலை [C]விடுதலையே
{vituthalaiye vituthalai vituthalaiye}
[Am]லோகமதின் [D]மோகத்தில் [G]விடுதலையே
{lokamathin mokaththil vituthalaiye}
[G]நானே என்னும் [Bm]சுய வாழ்வில் [C]விடுதலையே
{nane ennum suya vazhvil vituthalaiye}
[Am]நாதர் என்னில் [D]வாழ்வதால் [G]விடுதலையே
{nathar ennil vazhvathal vituthalaiye}
[D]சுயாதீன [G]எருசலேமே
{suyathina erusaleme}
[Am]சுயாதீன [D]எருசலேமே [G](2)
{suyathina erusaleme 2}
[Am]…பர[D]ம [G]எருசலமே
{…parama erusalame}
English Meaning
The heavenly Jerusalem descends from heaven
It shines beautifully as a adorned bride
Amen, Hallelujah (4)
I heard the longing cry of Jerusalem
Like a hen gathering her chicks
I saw the tender love of a mother bird
And found refuge under its wings
I have entered the city of the living God
I have become a citizen of Mount Zion
I bow before the righteous God
And stand transformed in the Spirit of the righteous
I have become part of the universal assembly
I have come near to the Judge of all the earth
I stand washed in the interceding blood
Angels surround me and rejoice
True freedom, freedom, true freedom
Freedom from the lust of this world
Freedom from self-centered life
Freedom because I live in the Lord
He will gently wipe away every tear
He will fulfill every longing of the heart
There is no death, no sorrow of the mind
No crying, no weeping, no grief
This is the glorious city of Jerusalem