தமிழ் வரிகள்
ஆதாரம் நீர் தான் ஐயா
என் துறையே
ஆதாரம் நீர் தான் ஐயா – 2
சொத்தாம் உலகில் நான் தீதால் மையங்களில் – 2
ஆதாரம் நீர் தான் ஐயா
என் துறையே
ஆதாரம் நீர் தான் ஐயா
1. சோதனை அடர்ந்து வேதனை தொடர்ந்து – 2
துக்கம் மிகும் வேலையில் – என் சுகிர்தாமே
துக்கம் மிகும் வேலையில்
உம் தாசனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா
2. நாம் நாம் துணை என நயந்துறை சொன்னவர் – 2
நட்டாற்றில் விட்டார் ஐயா – தனியனாய்
நட்டாற்றில் விட்டார் ஐயா
தனியனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா
3. கற்றோர் பெருமையே மற்றோர் அருமையை – 2
வற்ற கிருபை நதியே – என் பதியே
வற்ற கிருபை நதியே
என் பதியே ஆதாரம் நீர் தான் ஐயா
தமிழ் + English
ஆதாரம் நீர் தான் ஐயா
என் துறையே
ஆதாரம் நீர் தான் ஐயா – 2
Aathaaram Neer Thaan Aiyaa
En Thuraiyae
Aathaaram Neer Thaan Aiyaa – 2
சொத்தாம் உலகில் நான் தீதால் மையங்களில் – 2
ஆதாரம் நீர் தான் ஐயா
என் துறையே
ஆதாரம் நீர் தான் ஐயா
Soththaam Ulakil Naan Theethaal Maiyangalil – 2
Aathaaram Neer Thaan Aiyaa
En Thuraiyae
Aathaaram Neer Thaan Aiyaa
1. சோதனை அடர்ந்து வேதனை தொடர்ந்து – 2
துக்கம் மிகும் வேலையில் – என் சுகிர்தாமே
துக்கம் மிகும் வேலையில்
உம் தாசனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா
Sodhanai Adarnthu Vaedhanai Thodarnthu – 2
Thukkam Mikum Vaelaiyil – En Sukirthaamae
Thukkam Mikum Vaelaiyil
Uma Thaasanukku Aathaaram Neer Thaan Aiyaa
2. நாம் நாம் துணை என நயந்துறை சொன்னவர் – 2
நட்டாற்றில் விட்டார் ஐயா – தனியனாய்
நட்டாற்றில் விட்டார் ஐயா
தனியனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா
Naam Naam Thunnai Ena Nayanthurai Sonnavar – 2
Nattatril Vittar Aiyaa – Thaniyanaai
Nattatril Vittar Aiyaa
Thaniyanuku Aathaaram Neer Thaan Aiyaa
3. கற்றோர் பெருமையே மற்றோர் அருமையை – 2
வற்ற கிருபை நதியே – என் பதியே
வற்ற கிருபை நதியே
என் பதியே ஆதாரம் நீர் தான் ஐயா
Katroor Perumaiyae Matroor Arumaiyai – 2
Vatra Krubai Nathiyae – En Pathiyae
Vatra Krubai Nathiyae
En Pathiyae Aathaaram Neer Thaan Aiyaa
English
Aathaaram Neer Thaan Aiyaa
En Thuraiyae
Aathaaram Neer Thaan Aiyaa – 2
Soththaam Ulakil Naan Theethaal Maiyangalil – 2
Aathaaram Neer Thaan Aiyaa
En Thuraiyae
Aathaaram Neer Thaan Aiyaa
1. Sodhanai Adarnthu Vaedhanai Thodarnthu – 2
Thukkam Mikum Vaelaiyil – En Sukirthaamae
Thukkam Mikum Vaelaiyil
Uma Thaasanukku Aathaaram Neer Thaan Aiyaa
2. Naam Naam Thunnai Ena Nayanthurai Sonnavar – 2
Nattatril Vittar Aiyaa – Thaniyanaai
Thaniyanuku Aathaaram Neer Thaan Aiyaa
3. Katroor Perumaiyae Matroor Arumaiyai – 2
Vatta Krubai Nathiyae – En Pathiyae
En Pathiyae Aathaaram Neer Thaan Aiyaa
[G]ஆதாரம் நீர் தான் [D]ஐயா
{aatharam nir than aiya}
[D7]ஆதாரம் நீர் [G]தான் [G7]ஐயா
{aatharam nir than aiya}
[C]காலங்கள் மாற, [Bm]கவலைகள் [D]தீற
{kalangkal mara kavalaikal thira}
[Am]காரணம் [D]நீர் [G]தான் [G7]ஐயா
{karanam nir than aiya}
[C]காலங்கள் மாற, [Bm]கவலைகள் [D]தீற
{kalangkal mara kavalaikal thira}
[Am]காரணம் நீர் [D]தான் [G]ஐயா
{karanam nir than aiya}
[Am].[D][G]
{.}
[G]1. உலகத்தில் [G7]என்னென்ன [C]ஜெயங்கள்
{1. ulakaththil ennenna jeyangkal}
[Am]கண்டேன் நான் [D]இந்நாள் [G]வரை
{kanten nan innal varai}
[G]உலகத்தில் [G7]என்னென்ன [C]ஜெயங்கள்
{ulakaththil ennenna jeyangkal}
[Am]கண்டேன் [D]நான் [G]இந்நாள் [G7]வரை
{kanten nan innal varai}
[C]ஆனாலும் ஏனோ [Bm]நிம்மதி [D]இல்லை
{aanalum eeno nimmathi illai}
[Am]குழப்பங்க[D]ள் [G]நிறைகின்றன[G7],
{kuzhappangkal niraikinrana}
[C]ஆனாலும் ஏனோ [Bm]நிம்மதி [D]இல்லை
{aanalum eeno nimmathi illai}
[Am]குழப்பங்கள் நிறைகின்றன. [D]என் [G]நிலை [D]மாற — [G]ஆதாரம்
{kuzhappangkal niraikinrana. en nilai mara — aatharam}
[Am].[D][G][D][G]
{.}
[Am]2. [D]குடும்பத்தில் [G]குழப்பங்க[D]ள் [G]இல்லை
{2. kutumpaththil kuzhappangkal illai}
[Am]பணக்கஷ்ட[D]ம் [G]ஒன்றுமே [D]இல்[G]லை
{panakkashtam onrume illai}
[Am]ஆனாலும் [D]ஏனோ [G]நிம்ம[D]தி [G]இல்லை
{aanalum eeno nimmathi illai}
[Am]அமைதி தான் [D]கலைகின்றது, என் [G]நிலை [D]மாற — [G]ஆதாரம்
{amaithi than kalaikinrathu en nilai mara — aatharam}
[Am].[D][G][D][G]
{.}
[Am]3. [D]உந்தனின் [G]சாட்சியா[D]ய் [G]வாழ
{3. unthanin satsiyay vazha}
[Am]உள்ளத்தில் [D]வெகு [G]நாளா[D]ய் [G]ஆசை
{ullaththil veku nalay aasai}
[Am]உம்மிடம் [D]வந்தேன் [G]உள்ளத்[D]தை [G]தந்தேன்
{ummitam vanthen ullaththai thanthen}
[Am]சாட்சியாய் வாழ்ந்திடுவேன், [D]என் [G]நிலை [D]மாற — [G]ஆதாரம்
{satsiyay vazhnthituven en nilai mara — aatharam}
English Meaning
You Alone Are My Foundation, Lord
You alone are my foundation, Lord—my refuge.
You alone are my foundation, Lord.
In this world of possessions and impurity,
I am surrounded by evil places—
You alone are my foundation, Lord,
my refuge; You alone are my foundation, Lord.
1 When trials increase and suffering continues,
and sorrow fills every moment of life—
You are my comfort,
in times of deep sorrow.
For Your servant, You alone are the foundation, Lord.
2 Those who once promised, “We are your support,”
have abandoned me in the midst of the sea,
leaving me alone.
For the lonely one, You alone are the foundation, Lord.
3 The pride of the learned and the worth of others
fade away, like a dry river without water.
You are the river of unfailing grace—my Lord.
For me, You alone are the foundation, Lord.