தமிழ் வரிகள்
ஆகாதது எதுவுமில்ல – உம்மால்
ஆகாதது எதுவுமில்ல
அகிலம் அனைத்தையும்
உண்டாக்கி ஆளுகின்றீர்
1 . துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள்
வெட்டுண்டு மடியச் செய்தீர்
உம்மால் ஆகும் , எல்லாம் ஆகும் – 2
2 . அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்று
நடந்தானே இயேசு நாமத்தில்
3 . கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபு
பெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய்
4 . கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனை
கரம் பிடித்துத் தூக்கி விட்டீர்
5 . ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்று
இரட்டையர்கள் பெற்றெடுத்தாளே
6 . எலியாவின் வார்த்தையாலே சாறிபாத் விதவை வீட்டில்
எண்ணெய் மாவு குறையவில்லையே
7 . ஜெப வீரன் தானியேலை சிங்கங்களின் குகையினிலே
சேதமின்றிக் காப்பாற்றினீர்
8 . கானாவூரில் வார்த்தை சொல்ல கப்பர்நகூம் சிறுவனங்கே
சுகமானான் அந்நேரமே
9 . தண்ணீரால் ஜாடிகளை கீழ்ப்படிந்து நிரப்பினதால்
திராட்சை ரசம் வந்ததையா
தமிழ் + English
ஆகாதது எதுவுமில்ல – உம்மால்
ஆகாதது எதுவுமில்ல
அகிலம் அனைத்தையும்
உண்டாக்கி ஆளுகின்றீர்
Aakaadhathu Ethuvumilla – Ummaal
Aakaadhathu Ethuvumilla
Akilam Anaiththaiyum
Unndaakki Aalukindreer
1 . துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள்
வெட்டுண்டு மடியச் செய்தீர்
Thuthi Seyya Thodangiyathum Ethirikal Thangalukkul
Vettunndu Matiyach Seytheer
உம்மால் ஆகும் , எல்லாம் ஆகும் – 2
Ummaal Aakum, Ellaam Aakum
2 . அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்று
நடந்தானே இயேசு நாமத்தில்
Alangaara Vaasalilae Alangola Mudavanandru
Nadandhaanae Yesu Naamaththil
3 . கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபு
பெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய்
Kolum Kaiyumaaka Pizhaikka Sendrar Yaakkopu
Peruka Seytheer Perungakuttamaai
4 . கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனை
கரம் பிடித்துத் தூக்கி விட்டீர்
Kannnneerai Kanndathaalae Kallaraikku Sendravanai
Karam Pitiththu Thookki Viteer
5 . ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்று
இரட்டையர்கள் பெற்றெடுத்தாளே
Esaakku Jepiththadhaalae Repekkaal Karuvuttru
Irattaiyarkal Pettreduththaalae
6 . எலியாவின் வார்த்தையாலே சாறிபாத் விதவை வீட்டில்
எண்ணெய் மாவு குறையவில்லையே
Eliyaavin Vaarththaiyaalae Saaripaath Vidhavai Veettil
Ennnney Maavu Kuraiyavillaiyae
7 . ஜெப வீரன் தானியேலை சிங்கங்களின் குகையினிலே
சேதமின்றிக் காப்பாற்றினீர்
Jeba Veeran Thaaniyaelai Singangalin Kukaiyinilae
Sethaminti Kaappaattrineer
8 . கானாவூரில் வார்த்தை சொல்ல கப்பர்நகூம் சிறுவனங்கே
சுகமானான் அந்நேரமே
Kaanaavooril Vaarththai Solla Kapparnakoom Siruvanangae
Sukamaanaan Annaeramae
9 . தண்ணீரால் ஜாடிகளை கீழ்ப்படிந்து நிரப்பினதால்
திராட்சை ரசம் வந்ததையா
Thannnneeraal Jaadikalai Geezhppadindhu Nirappinadhaal
Thiraatchai Rasam Vanthathaiyaa
English
Aakaathathu Ethuvumilla – Ummaal
Aakaathathu Ethuvumilla
Akilam Anaiththaiyum
Unndaakki Aalukinteer
Thuthi Seyya Thodangiyathum Ethirikal Thangalukkul
Vettunndu Matiyach Seytheer
Ummaal Aakum, Ellaam Aakum
Alangaara Vaasalilae Alangola Mudavanandru
Nadandhaanae Yesu Naamaththil
Kolum Kaiyumaaka Pizhaikka Sendrar Yaakkopu
Peruka Seytheer Perungakuttamaai
Kannnneerai Kanndathaalae Kallaraikku Sendravanai
Karam Pitiththu Thookki Viteer
Esaakku Jepiththadhaalae Repekkaal Karuvuttru
Irattaiyarkal Pettreduththaalae
Eliyaavin Vaarththaiyaalae Saaripaath Vithavai Veettil
Ennnney Maavu Kuraiyavillaiyae
Jepa Veeran Thaaniyaelai Singangalin Kukaiyinilae
Sethamintik Kaappaattineer
Kaanaavooril Vaarththai Solla Kapparnakoom Siruvanangae
Sukamaanaan Annaeramae
Thannnneeraal Jaadikalai Geezhppadindhu Nirappinadhaal
Thiraatchai Rasam Vanthathaiyaa
[Cm]ஆகாதது எதுவுமில்லை – உம்மால்
{aakathathu ethuvumillai ummal}
[Bb]ஆகாதது [Cm]எதுவுமில்ல
{aakathathu ethuvumilla}
[Cm]அகிலம் [Bb]அனைத்தையும்
{akilam anaiththaiyum}
[Ab]உண்டாக்கி [Cm]ஆள்கின்றீர்
{untakki aalkinrir}
[Cm]துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் [Gm]தங்களுக்குள்
{thuthi seyyath thotangkiyathum ethirikal thangkalukkul}
[Eb]வெட்டுண்டு [F]மடியச் [Cm]செய்தீர்
{vettuntu matiyas seythir}
[Eb]உம்மால் ஆகும், [Bb]எல்லாம் ஆகும் – [Cm]2
{ummal aakum ellam aakum 2}
[Cm]அலங்கார வாசலிலே அலங்கோல [Gm]முடவனன்று
{alangkara vasalile alangkola mutavananru}
[Eb]நடந்தானே [F]இயேசு [Cm]நாமத்தில்
{natanthane iyesu namaththil}
[Eb]…[F] [Cm]உம்மால்
{ummal}
[Cm]கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் [Gm]யாக்கோபு
{kolum kaiyumaka pizhaikkas senrar yakkopu}
[Eb]பெருகச் [F]செய்தீர் [Cm]பெருங்கூட்டமாய்
{perukas seythir perungkuttamay}
[Eb]…[F] [Cm]உம்மால்
{ummal}
[Cm]கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் [Gm]சென்றவனை
{kanniraik kantathale kallaraikkus senravanai}
[Eb]கரம் பிடித்துத் [F]தூக்கி [Cm]விட்டீர்
{karam pitiththuth thukki vittir}
[Eb]…[F] [Cm]உம்மால்
{ummal}
[Cm]ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் [Gm]கருவுற்று
{iisakku jepiththathale repekkal karuvurru}
[Eb]இரட்டையர்க[F]ள் [Cm]பெற்றெடுத்தாளே
{irattaiyarkal perretuththale}
[Eb]…[F] [Cm]உம்மால்
{ummal}
[Cm]எலியாவின் வார்த்தையாலே சாறிபாத் விதவை [Gm]வீட்டில்
{eliyavin varththaiyale saripath vithavai vittil}
[Eb]எண்ணெய் [F]மாவு [Cm]குறையவில்லையே
{enney mavu kuraiyavillaiye}
[Eb]…[F] [Cm]உம்மால்
{ummal}
[Cm]ஜெப வீரன் தானியேலை சிங்கங்களின் [Gm]குகையினிலே
{jepa viran thaniyelai singkangkalin kukaiyinile}
[Eb]சேதமின்றி[F]க் [Cm]காப்பாற்றினீர்
{sethaminrik kapparrinir}
[Eb]…[F] [Cm]உம்மால்
{ummal}
[Cm]கானாவூரில் வார்த்தை சொல்ல கப்பர்கூம் [Gm]சிறுவனங்கே
{kanavuril varththai solla kapparkum siruvanangke}
[Eb]சுகமானா[F]ன் [Cm]அந்நேரமே
{sukamanan annerame}
[Eb]…[F] [Cm]உம்மால்
{ummal}
[Cm]தண்ணீரால் ஜாடிகளை கீழ்ப்படிந்து [Gm]நிரப்பினதால்
{thanniral jatikalai kizhppatinthu nirappinathal}
[Eb]திராட்சை [F]ரசம் [Cm]வந்ததையா
{thiratsai rasam vanthathaiya}
[Eb]…[F] [Cm]உம்மால்
{ummal}
English Meaning
Nothing is impossible for You, Lord—
nothing is impossible for You.
You created and rule over
the entire universe.
1 When praise began to rise,
You caused enemies to turn on each other
and be destroyed.
With You all things are possible,
everything is possible.
2 At the beautiful gate,
You made a crippled man walk
in the name of Jesus.
3 Jacob went out with only a staff in his hand,
but You made him grow into a great multitude.
4 Because You saw his tears,
You went to the grave and
lifted the dead by Your hand.
5 When Isaac prayed,
Rebekah conceived
and gave birth to twins.
6 At Elijah’s word,
in the widow’s house at Zarephath,
the oil and flour did not run out.
7 You protected Daniel, the man of prayer,
in the lions’ den
and kept him safe without harm.
8 When Your word was spoken in Cana,
the boy in Capernaum
was healed instantly.
9 Because they obeyed and filled the jars with water,
You turned it into
wine of the grapevine.