தமிழ் வரிகள்
ஆதித் திருவார்த்தை திவ்விய
அற்புதப் பாலனாகப் பிறந்தார்
அற்புதப் பாலனாகப் பிறந்தார்
ஆதந் தன் பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட-2
ஆதிரையோரையீடேற்றிட
மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்து,
மரியாம் கன்னியிடமுதித்து-2
மகிமையை மறந்து தமை வெறுத்து-2
மனுக்குமாரன் வேஷமாய்
உன்ன தகஞ்சீர், முகஞ்சீர் வாசகர்
மின்னுஞ்சீர் வாசகி, மேனி நிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே
சர்வ நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,
தாம், தாம் தன்னர வன்னர
தீம்; தீம், தீமைய அற்றிட
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த
சந்தோஷமென சோபனம் பாடவே,
இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட
1.ஆதாம் சாதி ஏவினார்
ஆபிரகாம் விசுவாசவித்து-2
யூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர்-2
ஈசாய் வங்கிஷத்தானுதித்தார்-தாம், தாம்
2.பூலோக பாவ விமோசனர்
பூரணக் கிருபையின் வாசனர்-2
மேலோக ராஜாதி ராஜன் சிம்மாசனன்-2
மேன்மை மகிமை பிரதாபன் வந்தார்-தாம் தாம்
3.அல்லேலூயா சங்கீர்த்தனம்
ஆனந்த கீதங்கள் பாடவே-2
அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட-2
அற்பரன் மெய்பரன் தற்பரனார்
மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்து,
மரியாம் கன்னியிடமுதித்து-2
மகிமையை மறந்து தமை வெறுத்து-2
மனுக்குமாரன் வேஷமாய்
உன்ன தகஞ்சீர், முகஞ்சீர் வாசகர்
மின்னுஞ்சீர் வாசகி, மேனி நிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே
சர்வ நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,
தாம், தாம் தன்னர வன்னர
தீம்; தீம், தீமைய அற்றிட
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த
சந்தோஷமென சோபனம் பாடவே,
இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட
தமிழ் + English
ஆதித் திருவார்த்தை திவ்விய
அற்புதப் பாலனாகப் பிறந்தார்
அற்புதப் பாலனாகப் பிறந்தார்
ஆதந் தன் பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட-2
ஆதிரையோரையீடேற்றிட
Aadhith Thiruvaarththai Dhivviya
Arputha Paalanaaga Pirandhaar
Arputha Paalanaaga Pirandhaar
Aadhan than paavaththin saabaththai theerththida
Aadhiraiyorai eedaettrida
மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்து,
மரியாம் கன்னியிடமுதித்து-2
மகிமையை மறந்து தமை வெறுத்து-2
மனுக்குமாரன் வேஷமாய்
Maasatra Jothi Thiriththuvaththoor Vasthu
Mariya kanniyida muthiththu
Magimaiyai marandhu thamai veruththu
Manukku maaran vesamaai
உன்ன தகஞ்சீர், முகஞ்சீர் வாசகர்
மின்னுஞ்சீர் வாசகி, மேனி நிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே
சர்வ நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,
Unnatha kanjseer, muganjseer vaasagi
Minnunjseer vaasagi, meni niram ezhum
Unnatha kaadhalum porundhave sarva
Nanmai soroopanaar, ranjithanaar
தாம், தாம் தன்னர வன்னர
தீம்; தீம், தீமைய அற்றிட
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த
சந்தோஷமென சோபனம் பாடவே,
Thaam, thaam thannara vannara
Theem; theem, theemai agattrida
Sangirtha sangirtha sangirtha sando
Shamenna sobhanam paadave
இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட
Inkirtha, inkirtha, inkirtha namadhu
Irudhayaththilum engum nirainthida
1.ஆதாம் சாதி ஏவினார்
ஆபிரகாம் விசுவாசவித்து-2
யூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர்-2
ஈசாய் வங்கிஷத்தானுதித்தார்-தாம், தாம்
Aadhaam sadhi eevinaar;
Aabirahaam visuvaasaviththu
Yoodhar simmaasanath thaalugai seivor – 2
Eesaai vangishaththaanudhiththaar – tham tham
2.பூலோக பாவ விமோசனர்
பூரணக் கிருபையின் வாசனர்-2
மேலோக ராஜாதி ராஜன் சிம்மாசனன்-2
மேன்மை மகிமை பிரதாபன் வந்தார்-தாம் தாம்
Boologa paava vimochanar, poorana kirubaiyin vaasanar
Meloga raajaadhi raajan simmaasanan
Menmai magimai pradhaaban vandhaar – tham tham
3.அல்லேலூயா சங்கீர்த்தனம்
ஆனந்த கீதங்கள் பாடவே-2
அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட-2
அற்பரன் மெய்பரன் தற்பரனார்
Alleluyaa! Sangeerthanam aanandha geethangal paadave
Aanandha geethangal paadave
Allaigal, thollaigal ellaam neengida
Arputhan meipparan tharparanaar –tham tham
மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்து,
மரியாம் கன்னியிடமுதித்து-2
மகிமையை மறந்து தமை வெறுத்து-2
மனுக்குமாரன் வேஷமாய்
Maasatra Jothi Thiriththuvaththoor Vasthu
Mariya kanniyida muthiththu
Magimaiyai marandhu thamai veruththu
Manukku maaran vesamaai
உன்ன தகஞ்சீர், முகஞ்சீர் வாசகர்
மின்னுஞ்சீர் வாசகி, மேனி நிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே
சர்வ நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,
Unnatha kanjseer, muganjseer vaasagi
Minnunjseer vaasagi, meni niram ezhum
Unnatha kaadhalum porundhave sarva
Nanmai soroopanaar, ranjithanaar
தாம், தாம் தன்னர வன்னர
தீம்; தீம், தீமைய அற்றிட
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த
சந்தோஷமென சோபனம் பாடவே,
Thaam, thaam thannara vannara
Theem; theem, theemai agattrida
Sangirtha sangirtha sangirtha sando
Shamenna sobhanam paadave
இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட
Inkirtha, inkirtha, inkirtha namadhu
Irudhayaththilum engum nirainthida
English
Aadhith Thiruvaarththai Dhivviya Arputha Paalanaaga Pirandhaar
Aadhan than paavaththin saabaththai theerththida
Aadhiraiyorai eedaettrida
Maasatra Jothi Thiriththuvaththoor Vasthu
Mariya kanniyida muthiththu
Magimaiyai marandhu thamai veruththu
Manukku maaran vesamaai
Unnatha kanjseer, muganjseer vaasagi
Minnunjseer vaasagi, meni niram ezhum
Unnatha kaadhalum porundhave sarva
Nanmai soroopanaar, ranjithanaar
Thaam, thaam thannara vannara
Theem; theem, theemai agattrida
Sangirtha sangirtha sangirtha sando
Shamenna sobhanam paadave
Inkirtha, inkirtha, inkirtha namadhu
Irudhayaththilum engum nirainthida
1 Aadhaam odhi eevinaar; Aabirahaam visuvaasaviththu
Yoodhar simmaasanath thaalugai sengol
Eesaai vangishaththaanudhiththaar – Aadhi
2 Boologa paava vimochanar, poorana kirubaiyin vaasanar
Meloga raajaadhi raajan simmaasanan
Menmai magimai pradhaaban vandhaar – Aadhi
3 Alleluyaa! Sangeerthanam aanandha geethangal paadave
Allaigal, thollaigal ellaam neengida
Arputhan meipparan tharparanaar – Aadhi
[C]ஆதி திரு வார்த்தை [G]திவ்விய
{aathi thiru varththai thivviya}
[Dm]அற்புத பாலனாகப் [C]பிறந்தார்
{arputha palanakap piranthar}
[Am]அற்புத [G]பாலனாகப் [C]பிறந்தார்
{arputha palanakap piranthar}
[C]ஆதாம் தன் [Em]பாவத்தின் சாபத்தை தீர்த்திட [G](2)
{aatham than pavaththin sapaththai thirththita 2}
[C]ஆதிரை [Dm]யோ[G]ரை [C]யீடேற்றிட-2
{aathirai yorai yiterrita-2}
[C]மாசற்ற ஜோதி திருத்துவதோர் வஸ்து
{masarra jothi thiruththuvathor vasthu}
[Dm]மரியாம் கன்னியிட [C]முதித்து
{mariyam kanniyita muthiththu}
[Am]மரியாம் [G]கன்னியிட [C]முதித்து
{mariyam kanniyita muthiththu}
[C]மகிமையை மறந்து [Em]தமை வெறுத்து [G]-(2)
{makimaiyai maranthu thamai veruththu -2}
[C]மனுக் [Dm]குமார[G]ன் [C]வேஷமாய்
{manuk kumaran veshamay}
[C]உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்
{unna thakanysir mukanysir vasakar}
[Dm]மின்னுஞ்சீர் வாசகர் மேனி நிறம் [G]எழும்
{minnunysir vasakar meni niram ezhum}
[Am]உன்னத காதலும் [Em]பொருந்தவே – [C]சர்வ
{unnatha kathalum porunthave sarva}
[Am]நன்மை [G]சொரூபனார் [C]ரஞ்சிதனார்
{nanmai sorupanar ranysithanar}
[C]தாம் தாம் தன்னர [Em]வன்னர
{tham tham thannara vannara}
[Dm]தீம் [F]தீ[G]ம் [C]தீமையகற்றிட
{thim thim thimaiyakarrita}
[C]சங்கிர்த சங்கிர்த சங்கிர்த [Dm]சந்தோ
{sangkirtha sangkirtha sangkirtha santho}
[G]ஷமென [Dm]சோபனம் [C]பாடவே-2
{shamena sopanam patave-2}
[Am]இங்கிர்த இங்கிர்த இங்கிர்த [G]நமது
{ingkirtha ingkirtha ingkirtha namathu}
[F]இருதயத்திலும் [G]எங்கும் [C]நிறைந்திட
{iruthayaththilum engkum nirainthita}
[C]அல்லேலூயா [G]சங்கீர்த்தனம்
{alleluya sangkirththanam}
[Dm]ஆனந்த கீதங்கள் [C]பாடவே
{aanantha kithangkal patave}
[Am]ஆனந்த [G]கீதங்கள் [C]பாடவே
{aanantha kithangkal patave}
[C]அல்லைகள் [Em]தொல்லைகளெல்லாம் [G]நீங்கிட
{allaikal thollaikalellam ningkita}
[C]அற்பரன் [Dm]மெய்ப்பர[G]ன் [C]தற்பரனார்
{arparan meypparan tharparanar}
[C]…தா[Dm]ம் [G]தா[C]ம்
{…tham tham}
English Meaning
English Meaning of the Song
The Eternal Divine Word
The eternal divine Word,
the wonderful Child was born.
The wonderful Child was born.
To remove the curse of Adam’s sin
and to redeem those who were in darkness.
The Pure Light from the Trinity
The spotless Light, the very essence of the Trinity,
was born of the Virgin Mary.
He laid aside His glory and humbled Himself,
taking the form of the Son of Man.
O radiant One, with glorious beauty and shining face,
whose appearance is bright and lovely,
filled with divine love—
the One who is the embodiment of all goodness, the Beloved One.
Chorus of Praise
Let us sing joyfully:
“Taam, taam…”—to remove all evil,
“Song of joy, song of joy”—
let us sing in celebration,
may He fill our hearts and be present everywhere within us.
1 From the line of Adam He came,
from Abraham, the man of faith.
He who reigns on the throne of Judah,
He came from the line of Jesse.
2 He is the Redeemer of the world from sin,
the One full of perfect grace.
He is the King of kings of heaven,
the glorious and majestic One who has come.
3 Hallelujah songs of praise,
songs of joy we sing.
All obstacles and troubles are removed,
for He is both true God and Lord above all.