ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே

Aananthamaay Namae Arparipomae

ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே – Aananthamai Namae Arparipomae

Key: G Tempo: 90 BPM Beat: 2/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
அருமையாய் இயேசு நமக்களித்த
அளவில்லாக் கிருபை பெரிதல்லவோ
அனுதின ஜீவியத்தில்

ஆத்துமமே என் முழு உள்ளமே
உன் அற்புத தேவனையே ஸ்தோத்தரி
பொங்கிடுதே என் உள்ளத்திலே
பேரன்பின் பெரு வெள்ளமே – அல்லேலூயா
பொங்கிடுதே என் உள்ளத்திலே
பேரன்பின் பெரு வெள்ளமே

1. படகிலே படுத்து உறங்கினாலும்
கடும் புயல் அடித்து கவிழ்ந்தாலும்
கடலையும் காற்றையும் அமர்த்தி எம்மைக்
காத்தாரே அல்லேலூயா (…ஆத்துமமே)

2. யோர்தானை கடந்தோம் அவர் பெலத்தால்
எரிகோவை தகர்த்தோம் அவர் துதியால்
இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுத்தே
என்றென்றுமாய் வாழ்வோம் (…ஆத்துமமே)

3. பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம்
அதி சீக்கிரமாய் முடிகிறதே
விழிப்புடன் கூடி தரித்திருப்போம்
விரைந்தேசு வந்திடுவார் (…ஆத்துமமே)

4. கருணையாய் இதுவரை கைவிடாமலே
கண்மணி போல் என்னைக் காத்தாரே
கவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்
கருத்துடன் பாடிடுவோம் (…ஆத்துமமே)

தமிழ் + English

1. ஆனந்தமாய் நாமே
1. Aananthamaay naamae

ஆர்ப்பரிப்போமே
Aarpparippomae
அருமையாய் இயேசு
Arumaiyaay Yesu

நமக்களித்த
Namakkaliththa
அளவில்லா கிருபை
Alavillaa kirupai

பெரிதல்லவோ
Perithallavo
அனுதின ஜீவியத்தில்!
Anuthina jeeviyaththil!

பல்லவி
Pallavi
ஆத்துமமே என் முழு உள்ளமே
Aaththumamae en mulu ullamae

உன் அற்புத தேவனையே
Un arputha thaevanaiyae
ஸ்தோத்தரி
Sthoththari

பொங்கிடுதே என் உள்ளத்திலே
Pongiduthae en ullaththilae
பேரன்பின் பெரு வெள்ளமே!!
Paeranpin peru vellamae!!

2. கருணையாய் இதுவரை
2. Karunnaiyaay ithuvarai
கைவிடாமலே
Kaividaamalae

கண் மணிபோல் எமைக்
Kann mannipol emaik
காத்தாரே
Kaaththaarae

கவலைகள் நீக்கி கண்ணீர்
Kavalaikal neekki kannnneer
துடைத்தார்
Thutaiththaar

கருத்துடன் பாடிடுவோம்!!
Karuththudan paadiduvom!!
– ஆத்துமமே
– aaththumamae

3. படகிலே படுத்து உறங்கினாலும்
3. Padakilae paduththu uranginaalum
கடும்புயல் அடித்து
Kadumpuyal atiththu

கவிழ்த்தினாலும்
Kavilththinaalum
கடலையும் காற்றையும்
Kadalaiyum kaattaைyum

அமர்த்தி யெம்மை
Amarththi yemmai
காப்பாரே அல்லேலூயா!!
Kaappaarae Alleluya!!

– ஆத்துமமே
– aaththumamae
4. யோர்தானைக் கடப்போம்
4. Yorthaanaik kadappom

அவர் பெலத்தால்
Avar pelaththaal
எரிகோவைத் தகர்ப்போம்
Erikovaith thakarppom

அவர் துதியால்
Avar thuthiyaal
இயேசுவின் நாமத்தில்
Yesuvin naamaththil

ஜெயம் எடுத்தே
Jeyam eduththae
என்றென்றுமாய் வாழுவோம்!!
Ententumaay vaaluvom!!

– ஆத்துமமே
– aaththumamae
5. பரிசுத்த வான்களின்
5. Parisuththa vaankalin

பாடுகளெல்லாம்
Paadukalellaam
அதி சீக்கிரமாய் முடிகிறதே
Athi seekkiramaay mutikirathae

விழிப்புடன் கூடி
Vilippudan kooti
தரித்திருப்போம்
Thariththiruppom

விரைந்தவர் வந்திடுவார்!!
Virainthavar vanthiduvaar!!
– ஆத்துமமே
– aaththumamae

English

Aanandhamaai Naame Aarpparipome
Arumaiyaai Yesu Namakkaliththa
Alavillaak Kirubai Perithallavo
Anuthina Jeeviyaththil

Aaththumame En Muzhu Ullame
Un Arputha Devanaiye Sthoththari
Pongiduthe En Ullaththile
Peranbin Peru Vellame – Alleluyaa
Pongiduthe En Ullaththile
Peranbin Peru Vellame

1. Padagile Paduththu Uranginaalum
Kadum Puyal Adiththu Kavizhnthaalum
Kadalaiyum Kaattraiyum Amarththi Emmai
Kaaththaare Alleluyaa (… Aaththumame)

2. Yordhaanai Kadanthom Avar Belaththaal
Erikovai Thagarththom Avar Thuthiyaal
Yesuvin Naamaththil Jeyam Eduththe
Endrendrumaai Vaazhvom (…Aaththumame)

3. Parisuththavaankalin Paadukalellaam
Athi Cheekkiramaai Mudikirathe
Vizhippudan Koodi Thariththiruppom
Virainthesu Vanthiduvaar (… Aaththumame)

4. Karunaiyaai Idhuvarai Kaividaamale
Kanmani Pol Ennaik Kaaththaare
Kavalaigal Pokki Kanneer Thudaiththaar
Karuththudan Paadiduvom (… Aaththumame)

English Meaning

1. Blissfully ourselves
Let’s wait
Beautiful Jesus
given to us
Grace beyond measure
Not big
In everyday life!

refrain

Soul is my whole being
Your wonderful God
thank you
Shine in my soul
Great flood of grandchild!!

2. Mercifully so far
without giving up
Our eyes are like beads
wait
Remove worries and tears
wiped
Let’s sing along!!
– Soul

3. Even if you lie down and sleep on the boat
Heavy storm hit
Even if overturned
Sea and air
Sit and eat
Hallelujah keeper!!
– Soul

4. Let us cross the Jordan
By his strength
Let’s destroy Jericho
By his praise
In the name of Jesus
Jayam took it
Let’s live forever!!
– Soul

5. Of the holy skies
All the songs
It ends very quickly
Gather with vigilance
Let’s wear it
He who hastens will arrive!!
– Soul

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?