தமிழ் வரிகள்
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
இப்போ வாரும் இறங்கி வாரும் எங்கள் மத்தியிலே
1. உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே
2. பத்மு தீவினிலே பக்தனைத் தேற்றினீரே
என்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே
3. சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே
ஆத்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே
4. நேசரின் மார்பினிலே இனிதாய் சாய்ந்திடவே
ஏக்கமுற்றேன் விரும்பி வந்தேன் உந்தன் பாதத்திலே
5. ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே
எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே
6. யோர்தான் நதிக்கரையில் புறாவைப்போல் வந்தவரே
இறைமகன் இயேசுவின் திருச்சபை நிரப்பிடும் தூய ஆவியாலே
7. தாவீதின் மனதினிலே நொறுங்குண்ட ஆவி நீரே
பாவி என் வாழ்வை மறுரூபமாக்கிடும் இந்த வேளையிலே
8. எருசலேம் மேல் அறையில் இறங்கி வந்தவரே
அக்கினி நாவால் அருள்மொழி தாரும் இந்த வேளையிலே
தமிழ் + English
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
இப்போ வாரும் இறங்கி வாரும் எங்கள் மத்தியிலே
Aaviyaanavare Anbin Aaviyaanavare
Ippo Vaarum Irangi Vaarum Engal Maththiyile
1. உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே
Ulaiyaana Settrinintru Thookki Eduththavare
Paavam Kazhuvi Thooymaiyaakkum Indha Velaiyile
2. பத்மு தீவினிலே பக்தனைத் தேற்றினீரே
என்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே
Padhmu Theevinile Bhakthanaith Thettrineere
Ennaiyum Thettri Aattra Vaarum Indha Velaiyile
3. சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே
ஆத்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே
Seenaai Malaiyinile Irangi Vanthavare
Aathma Thaagam Theerkka Vaarum Indha Velaiyile
4. நேசரின் மார்பினிலே இனிதாய் சாய்ந்திடவே
ஏக்கமுற்றேன் விரும்பி வந்தேன் உந்தன் பாதத்திலே
Nesarin Maarbinile Inithaayi Saaynthidave
Yekkamuttren Virumbi Vandhen Undhan Paathaththile
5. ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே
எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே
Aaviyin Varangalinaal Ennaiyum Nirappidume
Ezhunthu Jolikka Yennai Oottrum Indha Velaiyile
6. யோர்தான் நதிக்கரையில் புறாவைப்போல் வந்தவரே
இறைமகன் இயேசுவின் திருச்சபை நிரப்பிடும் தூய ஆவியாலே
Yordhaan Nadhikkaraiyil Puraavaippol Vandhavare
Iraimagan Yesuvin Thirucchabai Nirappidum Thooya Aayiyaale
7. தாவீதின் மனதினிலே நொறுங்குண்ட ஆவி நீரே
பாவி என் வாழ்வை மறுரூபமாக்கிடும் இந்த வேளையிலே
Thaaveethin Manadhinile Norungunda Aavi Neere
Paavi En Vaazhvai Maruroobamaakkidum Indha Velaiyile
8. எருசலேம் மேல் அறையில் இறங்கி வந்தவரே
அக்கினி நாவால் அருள்மொழி தாரும் இந்த வேளையிலே
Yerusalem Mel Araiyil Irangi Vandhavare
Akkini Naavaal Arulmozhi Thaarum Indha Velaiyile
English
Aaviyaanavare Anbin Aaviyaanavare
Ippo Vaarum Irangi Vaarum Engal Maththiyile
1. Ulaiyaana Settrinintru Thookki Eduththavare
Paavam Kazhuvi Thooymaiyaakkum Indha Velaiyile
2.Padhmu Theevinile Bhakthanaith Thettrineere
Ennaiyum Thettri Aattra Vaarum Indha Velaiyile
3. Seenaai Malaiyinile Irangi Vanthavare
Aathma Thaagam Theerkka Vaarum Indha Velaiyile
4. Nesarin Maarbinile Inithaayi Saaynthidave
Yekkamuttren Virumbi Vandhen Undhan Paathaththile
5. Aaviyin Varangalinaal Ennaiyum Nirappidume
Ezhunthu Jolikka Yennai Oottrum Indha Velaiyile
6. Yordhaan Nadhikkaraiyil Puraavaippol Vandhavare
Iraimagan Yesuvin Thirucchabai Nirappidum Thooya Aayiyaale
7. Thaaveethin Manadhinile Norungunda Aavi Neere
Paavi En Vaazhvai Maruroobamaakkidum Indha Velaiyile
8. Yerusalem Mel Araiyil Irangi Vandhavare
Akkini Naavaal Arulmozhi Thaarum Indha Velaiyile
[E]ஆவியானவரே [A]அன்பின் [E]ஆவியானவரே
{aaviyanavare anpin aaviyanavare}
[B]இப்போ வாரும் [E]இறங்கி [C#m]வாரும்
{ippo varum irangki varum}
[F#m]எங்க[B]ள் [E]மத்தியிலே
{engkal maththiyile}
[E]உளையான [F#m]சேற்றினின்று
{ulaiyana serrininru}
[B]தூக்கி [E]எடுத்தவரே
{thukki etuththavare}
[E]பாவம் [F#m]கழு[C#m]வி [B]தூய்மையாக்கும்
{pavam kazhuvi thuymaiyakkum}
[A]இந்[B]த [E]வேளையிலே
{intha velaiyile}
[E]பத்மு [F#m]தீவினிலே
{pathmu thivinile}
[B]பக்தனைத் [E]தேற்றினீரே
{pakthanaith therrinire}
[E]என்னையும் [F#m]தேற்றி [C#m]ஆற்ற [B]வாரும்
{ennaiyum therri aarra varum}
[F#m]இந்[B]த [E]வேளையிலே
{intha velaiyile}
[E]சீனாய் [F#m]மலையினிலே
{sinay malaiyinile}
[B]இறங்கி [E]வந்தவரே
{irangki vanthavare}
[E]ஆத்ம [F#m]தாகம் [C#m]தீர்க்க [B]வாரும்
{aathma thakam thirkka varum}
[F#m]இந்[B]த [E]வேளையிலே
{intha velaiyile}
[E]நேசரின் [F#m]மார்பினிலே [B]இனிதாய் [E]சாய்ந்திடவே
{nesarin marpinile inithay saynthitave}
[E]ஏக்கமுற்றேன் [F#m]விரும்[C#m]பி [B]வந்தேன்
{eekkamurren virumpi vanthen}
[F#m]உந்த[B]ன் [E]பாதத்திலே
{unthan pathaththile}
[E]ஆவியின் [F#m]வரங்களினால் [B]என்னையும் [E]நிரப்பிடுமே
{aaviyin varangkalinal ennaiyum nirappitume}
[E]எழுந்து [F#m]ஜொலிக்க [C#m]எண்ணெய் [B]ஊற்றும்
{ezhunthu jolikka enney uurrum}
[F#m]இந்[B]த [E]வேளையிலே
{intha velaiyile}
English Meaning
Holy Spirit, Spirit of Love,
Come now, descend and move among us.
1. You who lifted us out of the miry clay,
Come in this moment to wash away sin and make us pure.
2. You who comforted Your servant on the island of Patmos,
Come in this moment to comfort and strengthen me as well.
3. You who descended upon Mount Sinai,
Come in this moment to satisfy the thirst of my soul.
4. I long to rest sweetly upon my Beloved’s breast;
With deep yearning I have come to Your feet.
5. Fill me also with the gifts of the Spirit;
Pour out Your oil in this moment so that I may arise and shine.
6. You who came like a dove by the banks of the Jordan River,
Fill the Church of Jesus, the Son of God, with Your Holy Spirit.
7. You are the broken and contrite spirit that was in David’s heart;
Come in this moment and transform my sinful life.
8. You who descended in the upper room in Jerusalem,
Grant words of grace with tongues of fire in this moment.