தமிழ் வரிகள்
1. ஆயிரம் ஆயிரம் பாடல்களை
ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களேன்
யாவரும் தேமொழிப் பாடல்களால்
இயேசுவைப் பாடிட வாருங்களேன்
அல்லேலூயா ! அல்லேலூயா !
என்றெல்லாரும் பாடிடுவோம்
அல்லலில்லை ! அல்லலில்லை !
ஆனந்தமாய்ப் பாடிடுவோம்
2. புதிய புதிய பாடல்களைப்
புனைந்தே பண்களும் சேருங்களேன்
துதிகள் நிறையும் கானங்களால்
தொழுதே இறைவனைக் காணுங்களேன்
3. நெஞ்சின் நாவின் நாதங்களே
நன்றி கூறும் கீதங்களால்
மிஞ்சும் ஓசைத் தாளங்கலால்
மேலும் பரவசம் கூடுங்களேன்
4. எந்த நாளும் காலங்களும்
இறைவனைப் போற்றும் நேரங்களே
சிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய்
சீயோனின் கீதம் பாடுங்களேன்
தமிழ் + English
1. ஆயிரம் ஆயிரம் பாடல்களை
ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களேன்
யாவரும் தேமொழிப் பாடல்களால்
இயேசுவைப் பாடிட வாருங்களேன்
Aayiram aayiram paadalkalai
Aaviyil magizhndhe paadungalaen
Yaavarum thaemozhi paadalkalaal
Yesuvai paadida vaarungalaen
அல்லேலூயா ! அல்லேலூயா !
என்றெல்லாரும் பாடிடுவோம்
அல்லலில்லை ! அல்லலில்லை !
ஆனந்தமாய்ப் பாடிடுவோம்
Alleluya ! Alleluya !
Endrellarum paadiduvom
Allalillai ! Allalillai !
Aananthamaai paadiduvom
2. புதிய புதிய பாடல்களைப்
புனைந்தே பண்களும் சேருங்களேன்
துதிகள் நிறையும் கானங்களால்
தொழுதே இறைவனைக் காணுங்களேன்
Puthiya puthiya paadalkalai
Punainthae pannkalum serungalaen
Thudhikal niraiyum kaanangalaal
Thozhudhae iraivanai kaanungalaen
3. நெஞ்சின் நாவின் நாதங்களே
நன்றி கூறும் கீதங்களால்
மிஞ்சும் ஓசைத் தாளங்கலால்
மேலும் பரவசம் கூடுங்களேன்
Nenjin naavin naathangalae
Nanti koorum geethangalaal
Minjum osai thaalangalaal
Maelum paravasam koodungalaen
4. எந்த நாளும் காலங்களும்
இறைவனைப் போற்றும் நேரங்களே
சிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய்
சீயோனின் கீதம் பாடுங்களேன்
Endha naalum kaalangalum
Iraivanaip potrum naerangalae
Sindhai kulirndhae aanndukalaai
Seeyonin geetham paadungalaen
English
1. Aayiram aayiram paadalkalai
Aaviyil magizhndhe paadungalaen
Yaavarum thaemozhi paadalkalaal
Yesuvai paadida vaarungalaen
Alleluya ! Alleluya !
Endrellarum paadiduvom
Allalillai ! Allalillai !
Aananthamaai paadiduvom
2. Puthiya puthiya paadalkalai
Punainthae pannkalum serungalaen
Thudhikal niraiyum kaanangalaal
Thozhudhae iraivanai kaanungalaen
3. Nenjin naavin naathangalae
Nanti koorum geethangalaal
Minjum osai thaalangalaal
Maelum paravasam koodungalaen
4. Endha naalum kaalangalum
Iraivanaip potrum naerangalae
Sindhai kulirndhae aanndukalaai
Seeyonin geetham paadungalaen
[E]ஆயிரம் ஆயிரம் [A]பாடல்களை
{aayiram aayiram patalkalai}
[E]ஆவியில் [B]மகிழ்ந்தே [E]பாடுங்களே
{aaviyil makizhnthe patungkale}
[A]யாவரும் [G#m]தேன்மொழி [C#m]பாடல்களால்
{yavarum thenmozhi patalkalal}
[F#m]இயேசுவைப் [B]பாடிட [E]வாருங்களே!
{iyesuvaip patita varungkale}
[A]அல்லேலூயா! [E]அல்லேலூயா!
{alleluya alleluya}
[F#]என்றெல்லாரு[B]ம் [E]பாடிடுவோம்
{enrellarum patituvom}
[A]அல்லல் இல்லை! [G#m]அல்லல் [C#m]இல்லை!
{allal illai allal illai}
[F#m]ஆனந்தமா[B]ய் [E]பாடிடுவோம்
{aananthamay patituvom}
[E]புதிய புதிய [A]பாடல்களை
{puthiya puthiya patalkalai}
[E]புனைந்தே [F#]பண்களும் [E]சேருங்களே
{punainthe pankalum serungkale}
[A]துதிகள் [G#m]நிறைந்த [C#m]கான்ங்களால்
{thuthikal niraintha kanngkalal}
[F#m]தொழுதே [B]இறைவனைப் [E]பாடுங்களே
{thozhuthe iraivanaip patungkale}
[F#m]—[B]அல்லேலூ[E]யா
{—alleluya}
[E]நெஞ்சின் நாவின் [A]நாதங்களே
{nenysin navin nathangkale}
[E]நன்றி [F#]கூறும் [E]கீதங்களாம்
{nanri kurum kithangkalam}
[A]மிஞ்சும் [G#m]ஓசைத் [C#m]தாளங்களால்
{minysum oosaith thalangkalal}
[F#m]மேலும் [B]பரவசம் [E]பாடுங்களே-2
{melum paravasam patungkale-2}
[F#m]—-[B]அல்லேலூ[E]யா
{—-alleluya}
[E]எந்த நாளும் [A]காலங்களும்
{entha nalum kalangkalum}
[E]இறைவனைப் [F#]போற்றும் [E]நேரங்களே
{iraivanaip porrum nerangkale}
[A]சிந்தை [G#m]குளிர்ந்தே [C#m]ஆண்டுகளாய்
{sinthai kulirnthe aantukalay}
[F#m]சீயோனின் [B]கீதம் [E]பாடுங்களே-2
{siyonin kitham patungkale-2}
[F#m]–[B]அல்லேலூ[E]யா
{–alleluya}
English Meaning
Come, let us sing thousands upon thousands of songs,
Rejoicing in the Spirit as we sing.
Let everyone come and sing of Jesus
With sweet and beautiful songs.
Hallelujah! Hallelujah!
Let us all sing together.
There is no sorrow! There is no sorrow!
Let us sing with overflowing joy.
2. Come, let us compose ever-new songs,
And join together in harmony.
Through melodies filled with praise,
Let us worship and behold our God.
3. Let the melodies of our hearts and tongues
Become songs of thanksgiving.
With resounding rhythms and joyful music,
Let our delight and excitement increase even more.
4. Every day and every season
Is a time to praise the Lord.
With hearts refreshed through the years,
Come, let us sing the songs of Zion.
Chorus
Hallelujah! Hallelujah!
Let us all sing together.
There is no sorrow! There is no sorrow!
Let us sing with overflowing joy.