தமிழ் வரிகள்
அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே
தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
என்றென்றும் நடத்திடுவார்
ஆராதனை ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை உமக்கே
வெண்மேகமே வெண்மேகமே
வெளிச்சம் தாரும் இந்நேரமே
கண்ணீரை நீக்கி காயங்கள் ஆற்றி
கனிவோடு நடத்திடுவார்
துணையாளரே துணையாளரே
துன்பத்தில் தாங்கும் மணவாளரே
அபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கி
ஆற்றலைத் தந்திடுவார்
தமிழ் + English
அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே
தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
என்றென்றும் நடத்திடுவார்
Alleluya dhevanukkae
Alleluya raajanukkae
Dhevaathi Dhevan raajaathi raajan
Endrendruum nadaththiduvaar
ஆராதனை ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை உமக்கே
Aaraadhanai aaraadhanai
Alleluya Alleluya
Aaraadhanai umakkae
வெண்மேகமே வெண்மேகமே
வெளிச்சம் தாரும் இந்நேரமே
கண்ணீரை நீக்கி காயங்கள் ஆற்றி
கனிவோடு நடத்திடுவார்
Vennmaegamae Vennmaegamae
Velichcham thaarum inneramae
Kannnneerai neekki kaayangal aatri
Kanivodu nadaththiduvaar
துணையாளரே துணையாளரே
துன்பத்தில் தாங்கும் மணவாளரே
அபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கி
ஆற்றலைத் தந்திடுவார்
Thunnaiyaalarae thunnaiyaalarae
Thunpaththil thaangum manavaalarae
Apishaekam ootri maruroobamakki
Aatralai thanthiduvaar
English
Alleluya dhevanukkae
Alleluya raajanukkae
Dhevaathi Dhevan raajaathi raajan
Endrendruum nadaththiduvaar
Aaraadhanai aaraadhanai
Alleluya Alleluya
Aaraadhanai umakkae
Vennmaegamae Vennmaegamae
Velichcham thaarum inneramae
Kannnneerai neekki kaayangal aatri
Kanivodu nadaththiduvaar
Thunnaiyaalarae thunnaiyaalarae
Thunpaththil thaangum manavaalarae
Apishaekam ootri maruroobamakki
Aatralai thanthiduvaar
[C]அல்லேலூ[C7]யா [F]தேவனுக்கே
{alleluya thevanukke}
[G]அல்லேலூயா [C]ராஜானுக்கே
{alleluya rajanukke}
[F]தேவாதி [F#dim]தேவன்
{thevathi thevan}
[C]ராஜாதி [C#dim]ராஜன்
{rajathi rajan}
[Dm]என்றென்று[G]ம் [C]நடத்திடுவார்
{enrenrum nataththituvar}
[C]ஆராத[E]னை [F]ஆராதனை [G](2[C])
{aarathanai aarathanai 2}
[F]அல்லேலூ[C]யா [G]அல்லேலூயா
{alleluya alleluya}
[G7]ஆராதனை உமக்கே … [C]ஆ…..ஆ
{aarathanai umakke aa..aa}
[C]துணையாள[C7]ரே [F]துணையாளரே
{thunaiyalare thunaiyalare}
[G]துன்பத்தில் தாங்கும் [C]மணவாளரே
{thunpaththil thangkum manavalare}
[F]கண்ணீரை [F#dim]நீக்கி
{kannirai nikki}
[C]காயங்கள் [C#dim]ஆற்றி
{kayangkal aarri}
[Dm]கனிவோ[G]டு [C]நடத்திடுவார்
{kanivotu nataththituvar}
[Dm]–[G] [C]ஆராதனை
{aarathanai}
[C]வெண் மேகமே [C7]வெண் [F]மேகமே
{ven mekame ven mekame}
[G]வெளிச்சம் தாரும் [C]இந்நேரமே
{velissam tharum innerame}
[F]அபிஷேகம் [F#dim]ஊற்றி
{apishekam uurri}
[C]மறுரூபமாக்[C#dim]கி
{marurupamakki}
[Dm]ஆற்றலை[G]த் [C]தந்திடுவார்
{aarralaith thanthituvar}
[Dm]–[G] [C]ஆராதனை
{aarathanai}
English Meaning
Hallelujah to God alone
Hallelujah to the King alone
The God of gods, the King of kings,
Will lead us forever and ever.
Worship, worship
Hallelujah, hallelujah
Worship belongs to You alone.
O white cloud, O white cloud,
Shine Your light at this very moment.
Removing tears and healing wounds,
He will guide us with compassion.
O Helper, O Helper,
O Bridegroom who sustains in times of trouble,
Pouring out His anointing and transforming us,
He will give us strength.