தமிழ் வரிகள்
அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய் துதியுங்கள்
அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்
வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்
எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள்
ராஜாதி ராஜனாம் இயேசுராஜன் பூமியில் ஆட்சி செய்வார்
அல்லேலூயா அல்லேலூயா தேவனைத் துதியுங்கள்
1. தம்புரோடும் வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்
இரத்ததினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்
எக்காளமும் கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்
எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள் (…ராஜாதி)
2. சூரியனே சந்திரனே தேவனைத் துதியுங்கள்
ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்
அக்கினியே கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்
அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள் (…ராஜாதி)
3. பிள்ளைகளே வாலிபரே தேவனைத் துதியுங்கள்
வாழ்வதனை அவர் பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள்
பெரியவரே பிரபுக்களே தேவனைத் துதியுங்கள்
செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள் (…ராஜாதி)
4. ஆழ்கடலே சமுத்திரமே தேவனைத் துதியுங்கள்
அலை அலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள்
தூதர்களே முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள்
பரலோகத்தை பரிசுத்தர்கள் நிரப்புவார் துதியுங்கள் (…ராஜாதி)
தமிழ் + English
அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய் துதியுங்கள்
அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்
வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்
எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள்
Alleluyaa Karththaraiye Yekamaayai Thudhiyungal
Avar Nadaththum Seyalkalellaam Paarththore Thudhiyungal
Vallamaiyaay Kiriyai Seyyum Valloraith Thudhiyungal
Elloraiyum Yettrukkollum Yesuvai Thudhiyungal
ராஜாதி ராஜனாம் இயேசுராஜன் பூமியில் ஆட்சி செய்வார்
அல்லேலூயா அல்லேலூயா தேவனைத் துதியுங்கள்
Raajaathi Raajanaam Yesuraajan Boomiyil Aatchi Seyvaar
Alleluyaa Alleluyaa Dhevanai Thuthiyungal
1. தம்புரோடும் வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்
இரத்ததினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்
எக்காளமும் கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்
எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள் (…ராஜாதி)
Thampurodum Veenaiyodum Karththarai Thudhiyungal
Raththaththinaal Paavangalaip Pokkinaar Thudhiyungal
Ekkaalamum Kaiththaalamum Muzhangida Thudhiyungal
Ekkaalamum Maaraathavar Yesuvai Thudhiyungal (…Raajaathi)
2. சூரியனே சந்திரனே தேவனைத் துதியுங்கள்
ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்
அக்கினியே கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்
அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள் (…ராஜாதி)
Sooriyane Santhirane Dhevanai Thudhiyungal
Oliyathanai Engal Ullam Aliththorai Thudhiyungal
Akkiniye Kalmazhaiye Padaiththorai Thudhiyungal
Akkiniyaay Kalmanathai Udaipporai Thudhiyungal (…Raajaathi)
3. பிள்ளைகளே வாலிபரே தேவனைத் துதியுங்கள்
வாழ்வதனை அவர் பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள்
பெரியவரே பிரபுக்களே தேவனைத் துதியுங்கள்
செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள் (…ராஜாதி)
Pillaikale Vaalipare Thevanai Thudhiyungal
Vaazhvathanai Avar Pannikke Koduththu Neer Thudhiyungal
Periyavare Prabukkale Thevanai Thudhiyungal
Selvangalai Yesuvukkaay Seluththiye Thudhiyungal (…Raajaathi)
4. ஆழ்கடலே சமுத்திரமே தேவனைத் துதியுங்கள்
அலை அலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள்
தூதர்களே முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள்
பரலோகத்தை பரிசுத்தர்கள் நிரப்புவார் துதியுங்கள் (…ராஜாதி)
Aazhkadale Samuththirame Dhevanaith Thudhiyungal
Alai Alaiyaay Oozhiyarkal Ezhumbinaar Thudhiyungal
Thootharkale Munnodikale Dhevanaith Thudhiyungal
Paralogaththai Parisuththarkal Nirappuvaar Thudhiyungal (…Raajaathi)
English
Alleluyaa Karththaraiye Yekamaayth Thuthiyungal
Avar Nadaththum Seyalkalellaam Paarththore Thuthiyungal
Vallamaiyaay Kiriyai Seyyum Valloraith Thuthiyungal
Elloraiyum Yettrukkollum Yesuvaith Thuthiyungal
Raajaathi Raajanaam Yesuraajan Boomiyil Aatchi Seyvaar
Alleluyaa Alleluyaa Thevanaith Thuthiyungal
1. Thampurodum Veenaiyodum Karththarai Thudhiyungal
Raththaththinaal Paavangalaip Pokkinaar Thudhiyungal
Ekkaalamum Kaiththaalamum Muzhangida Thudhiyungal
Ekkaalamum Maaraathavar Yesuvai Thudhiyungal (…Raajaathi)
2. Sooriyane Santhirane Dhevanai Thudhiyungal
Oliyathanai Engal Ullam Aliththorai Thudhiyungal
Akkiniye Kalmazhaiye Padaiththorai Thudhiyungal
Akkiniyaay Kalmanathai Udaipporai Thudhiyungal (…Raajaathi)
3. Pillaikale Vaalipare Thevanai Thudhiyungal
Vaazhvathanai Avar Pannikke Koduththu Neer Thudhiyungal
Periyavare Prabukkale Thevanai Thudhiyungal
Selvangalai Yesuvukkaay Seluththiye Thudhiyungal (…Raajaathi)
4. Aazhkadale Samuththirame Dhevanaith Thudhiyungal
Alai Alaiyaay Oozhiyarkal Ezhumbinaar Thudhiyungal
Thootharkale Munnodikale Dhevanaith Thudhiyungal
Paralogaththai Parisuththarkal Nirappuvaar Thudhiyungal (…Raajaathi)
[A]அல்லேலூயா [D]கர்த்தரையே
{alleluya karththaraiye}
[E]ஏகமாய்த் [A]துதியுங்கள்
{eekamayth thuthiyungkal}
[F#m]அவர் நடத்தும் [D]செயல்களெல்லாம்
{avar nataththum seyalkalellam}
[Bm]பார்த்தோ[E]ரே [A]துதியுங்கள்
{parthare thuthiyungkal}
[A7]வல்லமையாய் கிரியை [D]செய்யும்
{vallamaiyay kiriyai seyyum}
[E]வல்லோரைத் [A]துதியுங்கள்
{valaraith thuthiyungkal}
[F#m]எல்லோரையும் [D]ஏற்றுக்கொள்ளும்
{elaraiyum eerrukallum}
[E]இயேசுவைத் [A]துதியுங்கள்
{iyesuvaith thuthiyungkal}
[A]இராஜாதி [F#m]இராஜனாம் [D]இயேசுராஜன்
{irajathi irajanam iyesurajan}
[E]பூமியில் ஆட்சி [A]செய்வார்
{pumiyil aatsi seyvar}
[A]அல்லேலு[Bm]யா [E]அல்லேலுயா
{alleluya alleluya}
[A]தேவனை[E]த் [A]துதியுங்கள்
{thevanaith thuthiyungkal}
[A]சூரியனே, [D]சந்திரனே
{suriyane santhirane}
[E]தேவனைத் [A]துதியுங்கள்
{thevanaith thuthiyungkal}
[F#m]ஒளியதனை எங்கள் [D]உள்ளம்
{oliyathanai engkal ullam}
[Bm]அளித்தோரை[E]த் [A]துதியுங்கள்
{alitharaith thuthiyungkal}
[A7]பெரியவரே, [D]பிரபுக்களே
{periyavare pirapukkale}
[E]தேவனைத் [A]துதியுங்கள்
{thevanaith thuthiyungkal}
[F#m]செல்வங்களை [D]இயேசுவுக்காய்
{selvangkalai iyesuvukkay}
[E]செலுத்தியே [A]துதியுங்கள்
{seluththiye thuthiyungkal}
[E]…இராஜா[A]தி
{…irajathi}
English Meaning
Hallelujah! Praise the Lord Together
Hallelujah! Praise the Lord with one accord.
All who have seen His mighty works, praise Him!
Praise the Mighty One who performs powerful deeds.
Praise Jesus, who welcomes everyone.
Jesus, the King of kings, will reign over the earth.
Hallelujah! Hallelujah! Praise God!
With the tambourine and the harp, praise the Lord.
Praise Him who removed our sins by His blood.
Let trumpets and cymbals resound in praise.
Praise Jesus, who never changes through all ages.
Jesus, the King of kings, will reign over the earth.
Hallelujah! Hallelujah! Praise God!
O sun and moon, praise God!
Praise the One who has filled our hearts with light.
O fire and hail, praise the Creator.
Praise the One who breaks hearts of stone with His fire.
Children and young people, praise God!
Dedicate your lives to His service and praise Him.
Elders and rulers, praise God!
Offer your wealth for Jesus’ sake and praise Him.
O deep sea and ocean, praise God!
Praise Him who raises up servants like waves upon waves.
Angels and forerunners, praise God!
Praise Him who will fill heaven with His saints