தமிழ் வரிகள்
அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே
உம் அனுக்கிரகம் தரவேண்டுமே
என்னால் ஒன்றும் கூடாதையா
எல்லாம் உம்மாலே கூடும்
1. என் ஞானம் கல்வி, செல்வம் எல்லாம்
ஒன்றுமில்லை குப்பையென்றெண்ணுகிறேன்
என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை என்றே உணர்ந்தேன் என் இயேசுவே – அனுதினமும்
2. அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே
அவனியில் உமக்காய் உழைத்திடவே
அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்றே
ஏற்றுக்கொள்ளும் என் இயேசுவே – அனுதினமும்
தமிழ் + English
அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே
உம் அனுக்கிரகம் தரவேண்டுமே
என்னால் ஒன்றும் கூடாதையா
எல்லாம் உம்மாலே கூடும்
Anuthinamum Ummil Naan Valarnthidave
Um Anukirakam Tharavendume
Ennaal Ondrum Koodaathaiyaa
Ellaam Ummaal Koodum
1. என் ஞானம் கல்வி, செல்வம் எல்லாம்
ஒன்றுமில்லை குப்பையென்றெண்ணுகிறேன்
என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை
என்றே உணர்ந்தேன் என் இயேசுவே – அனுதினமும்
En Njaanam Kalvi Selvangal Ellaam
Ondrumillai Kuppai Endrennukiren
En Neethi Niyaayangal Alukaana Kandhai
Endre Unarndhen En Yesuve – Anuthinamum
2. அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே
அவனியில் உமக்காய் உழைத்திடவே
அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்றே
ஏற்றுக்கொள்ளும் என் இயேசுவே – அனுதினமும்
Azhaithavare Ummil Pizhaithidave
Avaniyil Umakaai Ulaithidave
Arpannikindren Ennai Indre
Etrukollum En Yesuve – Anuthinamum
English
Anuthinamum Ummil Naan Valarnthidave
Um Anukirakam Tharavendume
Ennaal Ondrum Koodaathaiyaa
Ellaam Ummaal Koodum
1. En Njaanam Kalvi Selvangal Ellaam
Ondrumillai Kuppai Endrennukiren
En Neethi Niyaayangal Alukaana Kandhai
Endre Unarndhen En Yesuve – Anuthinamum
2. Azhaithavare Ummil Pizhaithidave
Avaniyil Umakaai Ulaithidave
Arpannikindren Ennai Indre
Etrukollum En Yesuve – Anuthinamum
[Em]அனுதினமும் உம்மில் [G]நான் [D]வளர்ந்திடவே
{anuthinamum ummil nan valarnthitave}
[C]உம் அனுக்கிரகம் [D]தர [Em]வேண்டுமே
{um anukkirakam thara ventume}
[Em]என்னால் [D]ஒன்றும் [C]கூடாதையா
{ennal onrum kutathaiya}
[Am]எல்லாம் [D]உம்மல் [B7]கூடும்
{ellam ummal kutum}
[Em]என் ஞானம் கல்வி [D]செல்வங்களெல்லாம்
{en nyanam kalvi selvangkalellam}
[C]ஒன்றுமில்லை [D]குப்பை [Em]என்றெண்ணுகிறேன்
{onrumillai kuppai enrennukiren}
[Em]என் நீதி [D]நியாயங்கள் அழுக்கான [C]கந்தை
{en nithi niyayangkal azhukkana kanthai}
[D]என்றே [Am]உணர்ந்தேன் [B7]என் [Em]இயேசுவே
{enre unarnthen en iyesuve}
[D]–[Am]அனு[B7]தினமு[Em]ம்
{–anuthinamum}
[Em]அழைத்தவரே உம்மில் [D]பிழைத்திடவே
{azhaiththavare ummil pizhaiththitave}
[C]அவனியில் [D]உமக்காய் [Em]உழைத்திடவே
{avaniyil umakkay uzhaiththitave}
[Em]அர்ப்பணிக்கின்றேன் [D]என்னை [C]இன்றே
{arppanikkinren ennai inre}
[D]ஏற்றுக்கொள்ளும் [Am]எ[B7]ன் [Em]இயேசுவே
{eerrukkollum en iyesuve}
[D]–[Am]-அனு[B7]தினமு[Em]ம்
{—anuthinamum}
English Meaning
That I may grow in You every single day,
Lord, You must grant me Your grace.
By myself I can do nothing at all;
Everything is possible only through You.
1. My wisdom, education, and wealth—
I consider them all as nothing, like dust and refuse.
My righteousness and my judgments
I have come to realize are like filthy rags, my Jesus.
2. O You who called me, help me to live in You,
And to labor for You in this world.
Today I surrender myself completely—
Accept me, my Jesus.