தமிழ் வரிகள்
அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்கினார்
மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே
மாயலோகத்தோ டழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே
அழகுமில்லை சௌந்தரியமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே
முளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்
கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்
குருதி வடிந்தவர் தொங்கினார்
வருந்தி மடிவோரையும் மீட்டிடவே
அதிசயம் இது இயேசுவின் நாமம்
அதினும் இன்பம் அன்பரின் தியானம்
அதை எண்ணியே நிதம் வாழ்வேன்
அவர் பாதையே நான் தொடர்ந்தேகிடவே
சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
என்னைச் சேர்ந்திட வருவே னென்றார்
என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன்
தமிழ் + English
அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்கினார்
Andho Kalvaariyil arumai Ratchagare
Sirumai adaindhe thonginaar
மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே
மாயலோகத்தோ டழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே
Magimai maatchimai marandhizhandhoraai
Kodumai kurusai therindheduthaare
Maayalogaththod azhiyaadhu yaan
Thooya Kalvaariyin anbai andidave
அழகுமில்லை சௌந்தரியமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே
Azhagum illai saundharyam illai
Andha keduttraar endhanai meetka
Pala nindhaigal sumandhaalume
Padhinaayiram perilum sirandhavare
முளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்
கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்
குருதி வடிந்தவர் தொங்கினார்
வருந்தி மடிவோரையும் மீட்டிடவே
Mulin mudiyum sevvaangi anindhum
Kaal karangal aanigal paaindhum
Kurudhi vadindhavar thonginaar
Varundhi madivoraiyum meettidave
அதிசயம் இது இயேசுவின் நாமம்
அதினும் இன்பம் அன்பரின் தியானம்
அதை எண்ணியே நிதம் வாழ்வேன்
அவர் பாதையே நான் தொடர்ந்தேகிடவே
Adhisayam idhu Yesuvin naamam
Adhinum inbam anbarin dhyaanam
Adhai enniye nitham vaazhven
Avar paadhaiye naan thodarndhegidave
சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
என்னைச் சேர்ந்திட வருவே னென்றார்
என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன்
Siluvai kaatchiyai kandu munneri
Sevaiye puriven jeevanum vaiththe
Ennai serndhida varuven endraar
Endrum unmaiyudan nambi vaazhndhiduven
English
Andho Kalvaariyil arumai Ratchagare
Sirumai adaindhe thonginaar
Magimai maatchimai marandhizhandhoraai
Kodumai kurusai therindheduthaare
Maayalogaththod azhiyaadhu yaan
Thooya Kalvaariyin anbai andidave
Azhagum illai saundharyam illai
Andha keduttraar endhanai meetka
Pala nindhaigal sumandhaalume
Padhinaayiram perilum sirandhavare
Mulin mudiyum sevvaangi anindhum
Kaal karangal aanigal paaindhum
Kurudhi vadindhavar thonginaar
Varundhi madivoraiyum meettidave
Adhisayam idhu Yesuvin naamam
Adhinum inbam anbarin dhyaanam
Adhai enniye nitham vaazhven
Avar paadhaiye naan thodarndhegidave
Siluvai kaatchiyai kandu munneri
Sevaiye puriven jeevanum vaiththe
Ennai serndhida varuven endraar
Endrum unmaiyudan nambi vaazhndhiduven
[E]அந்தோ [B]கல்வாரியில்
{antho kalvariyil}
[B]அரு[A]மை [B]இரட்சக[E]ரே
{arumai iratsakare}
[E]சிறுமை [A]அடைந்[B]தே [E]தொங்கினார்
{sirumai atainthe thongkinar}
[C#m]மகிமை மாட்சிமை மறந்திழனந்தோராய்
{makimai matsimai maranthizhananthoray}
[F#m]கொடுமை [B]குருசை [E]தெரிந்தெடுத்தாரே
{kotumai kurusai therinthetuththare}
[C#m]மாய லோகத்தோ டழியாது [B]யான்
{maya lokaththo tazhiyathu yan}
[F#m]தூய [E]கல்வாரியின் [B]அன்பை [E]அண்டிடவே
{thuya kalvariyin anpai antitave}
[F#m].[E]..[B]அந்[E]தோ
{…antho}
[C#m]அழகுமில்லை சௌந்தரியமில்லை
{azhakumillai saunthariyamillai}
[F#m]அந்தக் கேடுற்றார் [B]எந்தனை [E]மீட்க
{anthak keturrar enthanai mitka}
[C#m]பல நிந்தைகள் [B]சுமந்தாலுமே
{pala ninthaikal sumanthalume}
[F#m]பதினாயிரம் [E]பேரிலு[B]ம் [E]சிறந்தவரே
{pathinayiram perilum siranthavare}
[F#m].[E]..[B]அந்[E]தோ
{…antho}
[C#m]முள்ளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்
{mullin mutiyum sevvangki aninthum}
[F#m]கால் கரங்கள் [B]ஆணிகள் [E]பாய்ந்தும்
{kal karangkal aanikal paynthum}
[C#m]குருதி வடிந்தவர் [B]தொங்கினார்
{kuruthi vatinthavar thongkinar}
[F#m]வருந்தி [E]மடிவோரையு[B]ம் [E]மீட்டிடவே
{varunthi mativoraiyum mittitave}
[F#m].[E]..[B]அந்[E]தோ
{…antho}
[C#m]அதிசயம் இது இயேசுவின் நாமம்
{athisayam ithu iyesuvin namam}
[F#m]அதிலும் இன்பம் [B]அன்பரின் [E]தியானம்
{athilum inpam anparin thiyanam}
[C#m]அதை எண்ணியே நிதம் [B]வாழுவேன்
{athai enniye nitham vazhuven}
[F#m]அவர் [E]பாதையை [B]நான் [E]தொடர்ந்தேகிடவே
{avar pathaiyai nan thotarnthekitave}
[F#m].[E]..[B]அந்[E]தோ
{…antho}
[C#m]சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
{siluvaik katsiyai kantu munneri}
[F#m]சேவையே புரிவேன் [B]ஜீவனும் [E]வைத்தே
{sevaiye puriven jivanum vaiththe}
[C#m]என்னைச் சேர்த்திட [B]வருவேனென்றார்
{ennais serththita varuvenenrar}
[F#m]என்றும் [E]உண்மையுடன் [B]நம்பி [E]வாழ்ந்திடுவேன்.
{enrum unmaiyutan nampi vazhnthituven.}
[F#m].[E]..[B]அந்[E]தோ
{…antho}
English Meaning
Oh, at Calvary, the precious Savior
Hung there in deep humility.
Having laid aside His glory and majesty,
He chose the cruel cross;
So that I, not perishing in this sinful world,
May cling to the pure love of Calvary.
There was no beauty, no splendor in Him;
Yet He bore all that shame to redeem me.
Even though He carried many insults,
He is greater than ten thousand others.
Wearing a crown of thorns and a scarlet robe,
His feet and hands were pierced with nails;
He bled and hung upon the cross
To save even those who were perishing in sorrow.
This is the wonder of the name of Jesus;
Even more delightful is meditation on His love.
Thinking of this, I will live each day,
Following in His holy path.
Seeing the vision of the cross, I move forward;
I will serve Him, giving even my life.
He has promised, “I will come and take you to Myself,”
So I will live faithfully, trusting Him always.