தமிழ் வரிகள்
எஜமானனே என் இயேசு ராஜனே
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதானே-என்
எஜமானனே எஜமானனே
என் இயேசு ராஜனே
1. உமக்காகத்தான் வாழ்கிறேன்
உம்மைத்தான் நேசிக்கிறேன்
பலியாகி எனை மீட்டீரே
பரலோகம் திறந்தீரையா
2. உயிர் வாழும் நாட்களெல்லாம்
ஓடி ஓடி உழைத்திடுவேன் -நான்
அழைத்தீரே உம் சேவைக்கு – என்னை
அதை நான் மறப்பேனோ
3. அப்பா உம் சந்நிதியில் தான்
அகமகிழந்து களிகூருவேன்
எப்போது உம்மைக் காண்பேன் -நான்
ஏங்குதய்யா என் இதயம்
4. என் தேச எல்லையெங்கும்
அப்பா நீ ஆள வேண்டும்
வறுமை எல்லாம் மாறணும் -தேசத்தின்
வன்முறை எல்லாம் ஒழியணும்
தமிழ் + English
எஜமானனே என் இயேசு ராஜனே
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதானே-என்
எஜமானனே எஜமானனே
என் இயேசு ராஜனே
Ejamaananae en Yesu raajanae
Ennamellaam aekkamellaam
Um siththam seivadhuthaanae-en
Ejamaananae ejamaananae
En yaesu raajanae
1. உமக்காகத்தான் வாழ்கிறேன்
உம்மைத்தான் நேசிக்கிறேன்
பலியாகி எனை மீட்டீரே
பரலோகம் திறந்தீரையா
Umakkaagathaan vaazhgiraen
Ummaithaan nesikkiraen
Baliyaagi enai meetteerae
Paraloagam thirandheeraiyaa
2. உயிர் வாழும் நாட்களெல்லாம்
ஓடி ஓடி உழைத்திடுவேன் -நான்
அழைத்தீரே உம் சேவைக்கு – என்னை
அதை நான் மறப்பேனோ
Uyir vaazhum naatkalellaam
Oadi oadi uzhaithiduven -naan
Azhaiththeere um sevaikku – ennai
Adhai naan marapenoa
3. அப்பா உம் சந்நிதியில் தான்
அகமகிழந்து களிகூருவேன்
எப்போது உம்மைக் காண்பேன் -நான்
ஏங்குதய்யா என் இதயம்
Appaa um sannidhiyil thaan
Agamagizhandhu kalikooruven
Eppodhu ummai kaanben -naan
Aengudhaiyaa en idhayam
4. என் தேச எல்லையெங்கும்
அப்பா நீ ஆள வேண்டும்
வறுமை எல்லாம் மாறணும் -தேசத்தின்
வன்முறை எல்லாம் ஒழியணும்
En dhaesa ellaiyengum
Appaa nee aala vendum
Varumai ellaam maaranum -dhesathin
Vanmurai ellaam ozhiyanum
English
Ejamaananae en yaesu raajanae
Ennamellaam aekkamellaam
Um siththam seivadhuthaanae-en
Ejamaananae ejamaananae
En yaesu raajanae
1. Umakkaagathaan vaazhgiraen
Ummaithaan naesikkiraen
Baliyaagi enai meetteerae
Paraloagam thirandheeraiyaa
2. Uyir vaazhum naatkalellaam
Oadi oadi uzhaithiduven -naan
Azhaiththeere um sevaikku – ennai
Adhai naan marapenoa
3. Appaa um sannidhiyil thaan
Agamagizhandhu kalikooruven
Eppodhu ummai kaanben -naan
Aengudhaiyaa en idhayam
4. En dhaesa ellaiyengum
Appaa nee aala vendum
Varumai ellaam maaranum -dhesathin
Vanmurai ellaam ozhiyanum
[Cm]எஜமானனே என் [Fm]இயேசு [Cm]ராஜனே
{ejamanane en iyesu rajane}
[Bb]எண்ணமெல்லாம் [G7](என்[Bb]) [G7]ஏக்கமெல்லாம்
{ennamellam en eekkamellam}
[G]உம் சித்தம் [Ab]செய்வது [Cm]தானே
{um siththam seyvathu thane}
[Cm]உமக்காகத்தான் [G]வாழ்கிறேன்
{umakkakaththan vazhkiren}
[Cm]உம்மைத் தான் நேசிக்கிறேன் ஐயா
{ummaith than nesikkiren aiya}
[Ab]பலியாகி எனை [Fm]மீட்டீரே
{paliyaki enai mittire}
[Cm]பரலோக[G]ம் [Cm]திறந்தீரையா
{paralokam thiranthiraiya}
[G]பரலோக[Ab]ம் [Cm]திறந்தீரையா
{paralokam thiranthiraiya}
[G]…[Ab]எஜமான[Cm]னே
{…ejamanane}
[Cm]உயிர் வாழும் [G]நாட்களெல்லாம்
{uyir vazhum natkalellam}
[Cm]ஓடி ஓடி உழைத்திடுவேன் நான்
{ooti ooti uzhaiththituven nan}
[Ab]அழைத்தீரே உம் சேவைக்கு [Fm]என்னை
{azhaiththire um sevaikku ennai}
[Cm]அதை [G]நான் [Cm]மறப்பேனோ
{athai nan marappeno}
[G]அதை [Ab]நான் [Cm]மறப்பேனோ
{athai nan marappeno}
[G]…[Ab]எஜமான[Cm]னே
{…ejamanane}
[Cm]அப்பா உன் சந்நிதியில் [G]தான்
{appa un sannithiyil than}
[Cm]அகமகிழ்ந்து களிகூருவேன் என்
{akamakizhnthu kalikuruven en}
[Ab]எப்போது உம்மைக் காண்பேன் [Fm]நான்
{eppothu ummaik kanpen nan}
[Cm]ஏங்குதய்யா [G]என் [Cm]இதயம்
{eengkuthayya en ithayam}
[G]ஏங்குதய்யா [Ab]என் [Cm]இதயம்
{eengkuthayya en ithayam}
[G]…[Ab]எஜமான[Cm]னே
{…ejamanane}
[Cm]என் தேச [G]எல்லையெங்கும்
{en thesa ellaiyengkum}
[Cm]அப்பா நீ ஆள வேண்டும்
{appa ni aala ventum}
[Ab]வறுமை எல்லாம் மாறணும் [Fm]தேசத்தின்
{varumai ellam maranum thesaththin}
[Cm]வன்முறை [G]எல்லாம் [Cm]ஒழியணும்
{vanmurai ellam ozhiyanum}
[G]வன்முறை [Ab]எல்லாம் [Cm]ஒழியணும்
{vanmurai ellam ozhiyanum}
[G]…[Ab]எஜமான[Cm]னே
{…ejamanane}
English Meaning
My Master, My King Jesus
All my thoughts and all my longings
Are only to do Your will.
My Master, my Master,
My King Jesus.
For You alone I live;
You alone I love.
You became a sacrifice and redeemed me;
You opened the gates of heaven for me.
All the days of my life,
I will run and labor diligently.
You called me into Your service;
How could I ever forget that?
Father, it is in Your presence
That I rejoice with all my heart.
When will I see You face to face?
My heart longs deeply for You.
Throughout the borders of my nation,
Father, You must reign.
Let all poverty be removed,
And let all violence in the land come to an end.