தமிழ் வரிகள்
எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
எம் இயேசு மாராஜனே வந்திடுவார்
சரணங்கள்
1. அந்த நாள் மிக சமீபமே
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
தேவ எக்காளம் வானில் முழங்க
தேவாதி தேவனை சந்திப்போமே – எக்காள
2. வானமும் பூமியும் மாறிடினும்
வல்லவர் வாக்கு தான் மாறிடாதே – 2
தேவதூதர் பாடல் தொனிக்கத்
தேவன் அவரையே தரிசிப்போமே – 2 – (எக்காள சத்தம் வானில்)
3. கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்
பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் – எக்காள
4. கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்
கண்ணீர் கவலை அங்கே இல்லை
கர்த்தர் தாமே வெளிச்சமாவார் – எக்காள
தமிழ் + English
எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
எம் இயேசு மாராஜனே வந்திடுவார்
Ekkala Satham Vaanil Thonithidavae
Em Yesu Maa Rajane Vandiduvar
1. அந்த நாள் மிக சமீபமே
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
தேவ எக்காளம் வானில் முழங்க
தேவாதி தேவனை சந்திப்போமே – எக்காள
ndha naal miga sameebame
Suththargal yaavarum serndidave
Deva ekkalam vaanil muzhanga
Devadhi Devanai sandhippome – Ekkala
2. வானமும் பூமியும் மாறிடினும்
வல்லவர் வாக்கு தான் மாறிடாதே – 2
தேவதூதர் பாடல் தொனிக்கத்
தேவன் அவரையே தரிசிப்போமே – 2 – (எக்காள சத்தம் வானில்)
Vaanamum boomiyum maaridinum
Vallavar vaakku thaan maaridaadhe – 2
Devathoodhar paadal thonikka
Devan avaraiye dharisippome – 2 – (Ekkala Satham Vaanil)
3. கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்
பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் – எக்காள
Kartharin velaiyai naam ariyom
Kartharin siththame seithiduvom
Palangal yaavaiyum avare alippar
Paramanodendrum vaazhndiduvom – Ekkala
4. கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்
கண்ணீர் கவலை அங்கே இல்லை
கர்த்தர் தாமே வெளிச்சமாவார் – எக்காள
Kannimai nerathil maariduvom
Vinnile yaavarum serndiduvom
Kanneer kavalai ange illai
Karthar thaame velichchamaavaar – Ekkala
English
Ekkala Satham Vaanil Thonithidavae
Em Yesu Maa Rajane Vandiduvar
Andha naal miga sameebame
Suththargal yaavarum serndidave
Deva ekkalam vaanil muzhanga
Devadhi Devanai sandhippome – Ekkala
Kartharin velaiyai naam ariyom
Kartharin siththame seithiduvom
Palangal yaavaiyum avare alippar
Paramanodendrum vaazhndiduvom – Ekkala
Kannimai nerathil maariduvom
Vinnile yaavarum serndiduvom
Kanneer kavalai ange illai
Karthar thaame velichchamaavaar – Ekkala
[E]எக்காள சத்தம் வானில் [B]தொனித்திடவே
{ekkala saththam vanil thoniththitave}
[B7]எம் இயேசு மாராஜனே [E]வந்திடுவார்
{em iyesu marajane vanthituvar}
[E]அந்த நாள் மிக [A]சமீபமே
{antha nal mika samipame}
[F#m]சுத்தர்கள் யாவரும் [B]சேர்ந்திடவே
{suththarkal yavarum sernthitave}
[E]தேவ எக்காளம் [A]வானில் [E]முழங்க
{theva ekkalam vanil muzhangka}
[B]தேவாதி [B7]தேவனை [E]சந்திப்போமே
{thevathi thevanai santhippome}
[B]..[B7].எக்கா[E]ள
{…ekkala}
[E]வானமும் பூமியும் [A]மாறிடினும்
{vanamum pumiyum maritinum}
[F#m]வல்லவர் வாக்கு தான் [B]மாறிடாதே
{vallavar vakku than maritathe}
[E]தேவதூதர் [A]பாடல் [E]தொனிக்க
{thevathuthar patal thonikka}
[B]தேவன் [B7]அவரையே [E]தரிசிப்போமே
{thevan avaraiye tharisippome}
[B]..[B7].எக்கா[E]ள
{…ekkala}
[E]கண்ணிமை நேரத்தில் [A]மாறிடுவோம்
{kannimai neraththil marituvom}
[F#m]விண்ணிலே யாவரும் [B]சேர்ந்திடுவோம்
{vinnile yavarum sernthituvom}
[E]கண்ணீர் கவலை [A]அங்கே [E]இல்லை
{kannir kavalai angke illai}
[B]கர்த்தர் [B7]தாமே [E]வெளிச்சமாவார்
{karththar thame velissamavar}
[B]..[B7].எக்கா[E]ள
{…ekkala}
[E]கர்த்தரின் வேளையை நாம் [A]அறியோம்
{karththarin velaiyai nam ariyom}
[F#m]கர்த்தரின் சித்தமே [B]செய்திடுவோம்
{karththarin siththame seythituvom}
[E]பலன்கள் யாவையும் [A]அவரே [E]அளிப்பார்
{palankal yavaiyum avare alippar}
[B]பரமனோடென்று[B7]ம் [E]வாழ்ந்திடுவோம்
{paramanotenrum vazhnthituvom}
[B]..[B7].எக்கா[E]ள
{…ekkala}
English Meaning
As the Trumpet Sounds in Heaven
Our Jesus, the Great King, will come
As that day is very near,
And all the saints gather together,
When God’s trumpet sounds in heaven,
We shall meet the Lord of lords. — Trumpet
Even if heaven and earth pass away,
The word of the Almighty will never change.
As the song of the angels resounds,
We shall behold God Himself. — (As the Trumpet Sounds in Heaven)
We do not know the Lord’s appointed time,
We will do only the Lord’s will.
He Himself will give every reward,
And we shall live forever with Him. — Trumpet
In the twinkling of an eye we shall be changed,
And all of us shall gather in heaven.
There will be no tears or sorrow there,
For the Lord Himself will be our light. — Trumpe