எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்

Ekkalamum Sthotharippen

எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் – Ekkalamum Sthotharippen

Key: D Tempo: 92 BPM Beat: 4/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்
எந்நேரமும் துதித்திடுவேன்
என்னை தாழ்த்தி பணிந்திடுவேன்
உம் நாமம் உயர்த்துவேன்
உம்மை பாடி மகிழுவேன் – 2

நீர் செய்ததை மறக்க கூடுமோ?
இந்த வாழ்க்கை நீர் தந்ததே – 2
உம்மை ருசித்தே நல்லவர் என்று
இன்னும் துதிப்பேன் நன்றியோடு – 2

1.காலங்கள் கடந்து போனதே
உம் கிருபை என்னை நிறுத்துதே – 2
இக்கட்டுக்கெல்லாம் விலக்கி
உந்தன் மறைவில் வைத்தீரே – 2 – நீர் செய்ததை

2.தேவைகள் என்னை சூழ்ந்ததே
உம் கரங்கள் எல்லாம் தந்ததே – 2
எட்டாததை என் கையில்
எடுத்து தந்தீர் இயேசுவே – 2 – நீர் செய்ததை

தமிழ் + English

எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்
எந்நேரமும் துதித்திடுவேன்
என்னை தாழ்த்தி பணிந்திடுவேன்
உம் நாமம் உயர்த்துவேன்
உம்மை பாடி மகிழுவேன் – 2
Ekkaalamum Sthotharippaen
Enneramum Thuthithiduvaen
Ennai Thaazhthi Paninthiduvaen
Um Naamam Uyarthuvaen
Ummai Paadi Magizhuvaen

நீர் செய்ததை மறக்க கூடுமோ?
இந்த வாழ்க்கை நீர் தந்ததே – 2
உம்மை ருசித்தே நல்லவர் என்று
இன்னும் துதிப்பேன் நன்றியோடு – 2
Neer Seithathai Marakka Koodumo
Intha Vaazhkai Neer Thandhathae
Ummai Rusithaen Nallavarentru
Innum Thuthippaen Nantriyodu

1.காலங்கள் கடந்து போனதே
உம் கிருபை என்னை நிறுத்துதே – 2
இக்கட்டுக்கெல்லாம் விலக்கி
உந்தன் மறைவில் வைத்தீரே – 2 – நீர் செய்ததை
Kaalangal Kadanthu Ponathae
Um Kirubai Ennai Niruthuthae
Ikkattukkellaam Vilakki
Unthan Maraivil Vaitheerae – Neer Seithathai

2.தேவைகள் என்னை சூழ்ந்ததே
உம் கரங்கள் எல்லாம் தந்ததே – 2
எட்டாததை என் கையில்
எடுத்து தந்தீர் இயேசுவே – 2 – நீர் செய்ததை
Thevaigal Ennai Soozhnthathae
Um Karangal Ellaam Thanthathae
Ettaathathai En Kaiyil
Eduthu Thantheer Yesuvae – Neer Seithathai

English

Ekkaalamum Sthotharippaen
Enneramum Thuthithiduvaen
Ennai Thaazhthi Paninthiduvaen
Um Naamam Uyarthuvaen
Ummai Paadi Magizhuvaen

Neer Seithathai Marakka Koodumo
Intha Vaazhkai Neer Thandhathae
Ummai Rusithaen Nallavarentru
Innum Thuthippaen Nantriyodu

Kaalangal Kadanthu Ponathae
Um Kirubai Ennai Niruthuthae
Ikkattukkellaam Vilakki
Unthan Maraivil Vaitheerae

Thevaigal Ennai Soozhnthathae
Um Karangal Ellaam Thanthathae
Ettaathathai En Kaiyil
Eduthu Thantheer Yesuvae

English Meaning

I Will Praise Forever
I will praise at all times,
I will worship every moment.
I will humble myself and bow down,
I will lift up Your name.
I will sing and rejoice in You.

Can I ever forget what You have done?
This very life is given by You.
Having tasted and seen that You are good,
I will continue to praise You with thanksgiving.

The years have passed by,
Yet Your grace has sustained me.
You delivered me from every trouble
And kept me in Your secret place.

My needs surrounded me,
Yet Your hands provided everything.
What was beyond my reach,
You placed into my hands, O Jesus.

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?