தமிழ் வரிகள்
என் இயேசு ராஜாவுக்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்னோடு வாழ்பவர்க்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்
1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
நித்தமும் நினைக்கின்றேன் – 2
முழு உள்ளத்தோடு உம் நாமம்
பாடிப் புகழுவேன் – 2 (…என் இயேசு)
2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நேசர் நீர் அணைத்தீரே – 2
கைவிடப்பட்டு கதறினேன்
கர்த்தர் நீர் தேற்றினீர் – நான் – 2 (…என் இயேசு)
3. இனி நான் வாழ்வது உமக்காக
உமது மகிமைக்காக – 2
உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன்
ஓயாமல் பாடுவேன் – 2 (…என் இயேசு)
4. பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே
நோய்களை சுகமாக்கினீர் – 2
எனது ஜீவனை அழிவில் நின்று
காத்து இரட்சித்தீரே – 2 (…என் இயேசு)
தமிழ் + English
என் இயேசு ராஜாவுக்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்னோடு வாழ்பவர்க்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்
En Yesu Raajaavukke
Ennaalum Sthoththiram
Ennodu Vaazhbavarkke
Ennaalum Sthoththiram
1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
நித்தமும் நினைக்கின்றேன் – 2
முழு உள்ளத்தோடு உம் நாமம்
பாடிப் புகழுவேன் – 2 (…என் இயேசு)
1. Karththaave Neer Seitha Nanmaigalai
Niththamum Ninaikkindren – 2
Muzhu Ullaththodu Um Naamam
Paadi Pugazhuven – 2 (…En Yesu)
2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நேசர் நீர் அணைத்தீரே – 2
கைவிடப்பட்டு கதறினேன்
கர்த்தர் நீர் தேற்றினீர் – நான் – 2 (…என் இயேசு)
2. Nerukkappatten Thallappatten
Nesar Neer Anaiththeere – 2
Kaividappattu Katharinen
Karththar Neer Thettrineer – Naan – 2 (…En Yesu)
3. இனி நான் வாழ்வது உமக்காக
உமது மகிமைக்காக – 2
உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன்
ஓயாமல் பாடுவேன் – 2 (…என் இயேசு)
3. Ini Naan Vaazhvathu Umakkaaga
Umathu Magimaikkaaga – 2
Um Anbai Eduththu Solluven
Oyaamal Paaduven – 2 (…En Yesu)
4. பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே
நோய்களை சுகமாக்கினீர் – 2
எனது ஜீவனை அழிவில் நின்று
காத்து இரட்சித்தீரே – 2 (…என் இயேசு)
4. Paavangal Anaiththum Manniththeere
Noigalai Sugamaakkineer – 2
Enathu Jeevanai Azhivil Nindru
Kaaththu Ratchiththeere – 2 (…En Yesu)
English
En Yesu Raajaavukke
Ennaalum Sthoththiram
Ennodu Vaazhbavarkke
Ennaalum Sthoththiram
1. Karththaave Neer Seitha Nanmaigalai
Niththamum Ninaikkindren – 2
Muzhu Ullaththodu Um Naamam
Paadi Pugazhuven – 2 (…En Yesu)
2. Nerukkappatten Thallappatten
Nesar Neer Anaiththeere – 2
Kaividappattu Katharinen
Karththar Neer Thettrineer – Naan – 2 (…En Yesu)
3. Ini Naan Vaazhvathu Umakkaaga
Umathu Magimaikkaaga – 2
Um Anbai Eduththu Solluven
Oyaamal Paaduven – 2 (…En Yesu)
4. Paavangal Anaiththum Manniththeere
Noigalai Sugamaakkineer – 2
Enathu Jeevanai Azhivil Nindru
Kaaththu Ratchiththeere – 2 (…En Yesu)
[Eb]என் இயேசு [Bb]ராஜாவுக்கே
{en iyesu rajavukke}
[Bb7]எந்நாளும் [Eb]ஸ்தோத்திரம்
{ennalum sthoththiram}
[Bb]என்னோடு வாழ்பவர்க்கே
{ennotu vazhpavarkke}
[Bb7]எந்நாளும் [Eb]ஸ்தோத்திரம்
{ennalum sthoththiram}
[Eb]கர்த்தாவே நீர் [Bb]செய்த [Ab]நன்மைகளை
{karththave nir seytha nanmaikalai}
[Eb]நித்தமு[Bb]ம் [Eb]நினைக்கிறேன்
{niththamum ninaikkiren}
[Eb]முழு உள்ளத்தோடு [Ab]உம் [Eb]நாமம்
{muzhu ullaththotu um namam}
[Bb7]பாடிப் புகழுவேன் – 2 [Eb]நான்
{patip pukazhuven – 2 nan}
[Bb7]…என் [Eb]இயேசு
{…en iyesu}
[Eb]நெருக்கப்பட்டே[Bb]ன் [Ab]தள்ளப்பட்டேன்
{nerukkappatten thallappatten}
[Eb]நேசர் [Bb]நீர் [Eb]அணைத்தீரே
{nesar nir anaiththire}
[Eb]கைவிடப்பட்[Ab]டு [Eb]கதறினேன்
{kaivitappattu katharinen}
[Eb]கர்த்தர் நீர் [Ab]தேற்றினீர் [Eb](ஆ…..ஆ)
{karththar nir therrinir aa…..aa}
[Eb]…எ[Ab]ன் [Eb]இயேசு
{…en iyesu}
[Eb]இனி நான் [Bb]வாழ்வது [Ab]உமக்காக
{ini nan vazhvathu umakkaka}
[Eb]உம[Bb]து [Eb]மகிமைக்காக
{umathu makimaikkaka}
[Eb]உம் அன்பை [Ab]எடுத்துச் [Eb]சொல்லவேன்
{um anpai etuththus sollaven}
[Eb]ஓயாமல் [Ab]பாடுவேன் [Eb]நான்
{ooyamal patuven nan}
[Eb]…எ[Ab]ன் [Eb]இயேசு
{…en iyesu}
[Eb]பாவங்கள் [Bb]அனைத்தும் [Ab]மன்னித்தீரே
{pavangkal anaiththum manniththire}
[Eb]நோய்க[Bb]ளை [Eb]சுகமாக்கினீர்
{noykalai sukamakkinir}
[Eb]எனது ஜீவனை [Ab]அழிவில் [Eb]நின்று
{enathu jivanai azhivil ninru}
[Bb7]காத்து இரட்சித்தீரே [Eb](ஆ…..ஆ)
{kaththu iratsiththire aa…..aa}
[Bb7]…என் [Eb]இயேசு
{…en iyesu}
English Meaning
To my Jesus the King,
Praise be forever.
To the One who lives with me,
Praise be forever.
Lord, I always remember
The goodness You have done for me. (2)
With my whole heart, I will sing
And praise Your name. (2) (My Jesus…)
I was troubled and rejected,
But You, my Beloved, embraced me. (2)
When I was abandoned and cried out,
Lord, You comforted me. (2) (My Jesus…)
From now on, I will live for You,
For Your glory alone. (2)
I will proclaim Your love
And sing without ceasing. (2) (My Jesus…)
You have forgiven all my sins,
You have healed my sicknesses. (2)
You have protected my life from destruction
And redeemed me. (2) (My Jesus…)