தமிழ் வரிகள்
என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார்
துதிப்பேன் துதிப்பேன்
துதித்துக் கொண்டேயிருப்பேன்
அல்லேலூயா ஆனந்தமே (2)
1. உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
என்றும் தங்குவேன்
தேவனை நோக்கி அடைக்கலப் பாறை
என்றே சொல்லுவேன்
2. தமது சிறகால் என்னை மூடி
காத்து நடத்துவார்
அவரது வசனம் ஆவியின் பட்டயம்
எனது கேடகம்
3. வழிகளிளெல்லாம் என்னைக் காக்க
தூதர்கள் எனக்குண்டு
பாதம் கல்லில் மோதாமல் காத்து
கரங்களில் ஏந்துவார்
4. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்தே செல்லுவேன்
சாத்தானின் சகல வலிமையை வெல்ல
அதிகாரம் எனக்குண்டு
5. ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு
என்றும் பதிலுண்டு
என்னோடு இருந்து விடுதலை கொடுத்து
என்னை உயர்த்துவார்
6. இரவின் பயங்கரம் பகலின் அம்பு
எதற்கும் பயமில்லை
உன்னத தேவன் எனது அடைக்கலம்
தங்கும் உறைவிடம்
7. தேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு
என்றும் விடுதலை
அவரது நாமம் அறிந்த எனக்கு
அவரே அடைக்கலம்
தமிழ் + English
என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார்
துதிப்பேன் துதிப்பேன்
துதித்துக் கொண்டேயிருப்பேன்
அல்லேலூயா ஆனந்தமே (2)
Endrum aanantham en Yesu tharugirar
Thuthippeen thuthippeen
Thuthithu kondeyiruppeen
Alleluya aananthamae (2)
1. உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
என்றும் தங்குவேன்
தேவனை நோக்கி அடைக்கலப் பாறை
என்றே சொல்லுவேன்
Unnathar maraivil vallavar nizhalil
Endrum thanguveen
Devanai nokki adaikkalap paarai
Endrae solluveen
2. தமது சிறகால் என்னை மூடி
காத்து நடத்துவார்
அவரது வசனம் ஆவியின் பட்டயம்
எனது கேடகம்
Thamathu siragaal ennai moodi
Kaathu nadathuvar
Avarathu vasanam aaviyin pattayam
Enathu keedagam
3. வழிகளிளெல்லாம் என்னைக் காக்க
தூதர்கள் எனக்குண்டு
பாதம் கல்லில் மோதாமல் காத்து
கரங்களில் ஏந்துவார்
Vazhigalilellam ennaik kaakka
Thoothargal enakkundu
Paatham kallil mothamal kaathu
Karangalil eanthuvar
4. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்தே செல்லுவேன்
சாத்தானின் சகல வலிமையை வெல்ல
அதிகாரம் எனக்குண்டு
Singathin maelum paambin maelum
Nadanthae selluveen
Saathanin sagala valimaiyai vella
Athigaaram enakkundu
5. ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு
என்றும் பதிலுண்டு
என்னோடு இருந்து விடுதலை கொடுத்து
என்னை உயர்த்துவார்
Aabathu neeram kooppidum enakku
Endrum bathilundu
Ennodu irunthu viduthalai koduthu
Ennai uyarthuvar
6. இரவின் பயங்கரம் பகலின் அம்பு
எதற்கும் பயமில்லை
உன்னத தேவன் எனது அடைக்கலம்
தங்கும் உறைவிடம்
Iravin bayangaram pagalin ambu
Etharkum bayamillai
Unnatha Devan enathu adaikkalam
Thangum uraividam
7. தேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு
என்றும் விடுதலை
அவரது நாமம் அறிந்த எனக்கு
அவரே அடைக்கலம்
Devanai saarnthu vaazhgindra enakku
Endrum viduthalai
Avarathu naamam arintha enakku
Avarae adaikkalam
English
Endrum aanantham en Yesu tharugirar
Thuthippeen thuthippeen
Thuthithu kondeyiruppeen
Alleluya aananthamae (2)
1.Unnathar maraivil vallavar nizhalil
Endrum thanguveen
Devanai nokki adaikkalap paarai
Endrae solluveen
2.Thamathu siragaal ennai moodi
Kaathu nadathuvar
Avarathu vasanam aaviyin pattayam
Enathu keedagam
3.Vazhigalilellam ennaik kaakka
Thoothargal enakkundu
Paatham kallil mothamal kaathu
Karangalil eanthuvar
4.Singathin maelum paambin maelum
Nadanthae selluveen
Saathanin sagala valimaiyai vella
Athigaaram enakkundu
5.Aabathu neeram kooppidum enakku
Endrum bathilundu
Ennodu irunthu viduthalai koduthu
Ennai uyarthuvar
6.Iravin bayangaram pagalin ambu
Etharkum bayamillai
Unnatha Devan enathu adaikkalam
Thangum uraividam
7.Devanai saarnthu vaazhgindra enakku
Endrum viduthalai
Avarathu naamam arintha enakku
Avarae adaikkalam
[Fm]என்று[C]ம் [Fm]ஆனந்தம்
{enrum aanantham}
[Db]என் இயேசு [Fm]தருகிறார்
{en iyesu tharukirar}
[Eb]துதிப்பேன் துதிப்பேன்
{thuthippen thuthippen}
[Db]துதித்து[Eb]க் [Fm]கொண்டேயிருப்பேன்
{thuthiththuk konteyiruppen}
[Fm]அல்லேலூயா [Cm]ஆனந்தமே
{alleluya aananthame}
[Eb]அல்லேலூ[Ab]யா [Fm]ஆனந்தமே
{alleluya aananthame}
[Fm]உன்னதர் மறைவில் [C7]வல்லவர் [Fm]நிழலில்
{unnathar maraivil vallavar nizhalil}
[Eb]என்று[Db]ம் [Fm]தங்குவேன்
{enrum thangkuven}
[Bbm]தேவனை [Eb]நோக்கி [Bbm]அடைக்கலப் [Eb]பாறை
{thevanai nokki ataikkalap parai}
[Db]என்[Eb]றே [Fm]சொல்லுவேன்
{enre solluven}
[Db]…என்று[Eb]ம் [Fm]ஆனந்தம்
{…enrum aanantham}
[Fm]தமது சிறகால் [C7]என்னை [Fm]மூடி
{thamathu sirakal ennai muti}
[Eb]காத்[Db]து [Fm]நடத்துவார்
{kaththu nataththuvar}
[Bbm]அவரது [Eb]வசனம் [Bbm]ஆவியின் [Eb]பட்டயம்
{avarathu vasanam aaviyin pattayam}
[Db]என[Eb]து [Fm]கேடகம்
{enathu ketakam}
[Db]…என்று[Eb]ம் [Fm]ஆனந்தம்
{…enrum aanantham}
[Fm]வழிகளிலெல்லாம் [C7]என்னைக் [Fm]காக்க
{vazhikalilellam ennaik kakka}
[Eb]தூதர்க[Db]ள் [Fm]எனக்குண்டு
{thutharkal enakkuntu}
[Bbm]பாதம் [Eb]கல்லில் [Bbm]மோதாமல் [Eb]காத்து
{patham kallil mothamal kaththu}
[Db]கரங்களி[Eb]ல் [Fm]ஏந்துவார்
{karangkalil eenthuvar}
[Db]…என்று[Eb]ம் [Fm]ஆனந்தம்
{…enrum aanantham}
[Fm]சிங்கத்தின் மேலும் [C7]பாம்பின் [Fm]மேலும்
{singkaththin melum pampin melum}
[Eb]நடந்[Db]தே [Fm]செல்லுவேன்
{natanthe selluven}
[Bbm]சாத்தானின் [Eb]சகல [Bbm]வலிமையை [Eb]வெல்ல
{saththanin sakala valimaiyai vella}
[Db]அதிகார[Eb]ம் [Fm]எனக்குண்டு
{athikaram enakkuntu}
[Db]…என்று[Eb]ம் [Fm]ஆனந்தம்
{…enrum aanantham}
[Fm]இரவின் பயங்கரம் [C7]பகலின் [Fm]அம்பு
{iravin payangkaram pakalin ampu}
[Eb]எதற்கு[Db]ம் [Fm]பயமில்லை
{etharkum payamillai}
[Bbm]உன்னத [Eb]தேவன் [Bbm]எனது [Eb]அடைக்கலம்
{unnatha thevan enathu ataikkalam}
[Bbm]தங்கு[Eb]ம் [Bbm]உறைவிட[Eb]ம்
{thangkum uraivitam}
[Bbm]…என்று[Eb]ம் [Bbm]ஆனந்த[Eb]ம்
{…enrum aanantham}
[Fm]தேவனைச் சார்ந்து [C7]வாழ்கின்ற [Fm]எனக்கு
{thevanais sarnthu vazhkinra enakku}
[Eb]என்று[Db]ம் [Fm]விடுதலை
{enrum vituthalai}
[Bbm]அவரது [Eb]நாமம் [Bbm]அறிந்த [Eb]எனக்கு
{avarathu namam arintha enakku}
[Db]அவ[Eb]ரே [Fm]அடைக்கலம்
{avare ataikkalam}
[Db]…என்று[Eb]ம் [Fm]ஆனந்தம்
{…enrum aanantham}
[Fm]ஆபத்து நேரம் [C7]கூப்பிடும் [Fm]எனக்கு
{aapaththu neram kuppitum enakku}
[Eb]என்று[Db]ம் [Fm]பதிலுண்டு
{enrum pathiluntu}
[Bbm]என்னோடு [Eb]இருந்து [Bbm]விடுதலை [Eb]கொடுத்து
{ennotu irunthu vituthalai kotuththu}
[Db]என்[Eb]னை [Fm]உயர்த்துவார்
{ennai uyarththuvar}
[Db]…என்று[Eb]ம் [Fm]ஆனந்தம்
{…enrum aanantham}
English Meaning
My Jesus gives eternal joy
I will praise Him, I will praise Him
I will keep on praising Him
Hallelujah, what a joy!
1.In the secret place of the Most High, under the shadow of the Almighty
I will abide forever
I will say of the Lord, “He is my rock of refuge”
2.He will cover me with His feathers
He will protect and guide me
His word is the sword of the Spirit
And my shield
3.To guard me in all my ways
I have angels
They will bear me up in their hands
Lest my foot dash against a stone
4.Upon the lion and the cobra
I will trample and walk
To overcome all the power of Satan
I have the authority
5.When I call out in times of trouble
There is always an answer for me
He will be with me, deliver me
And honor me
6.The terror of the night, the arrow of the day
I fear none of it
The Most High God is my refuge
And my dwelling place
7.For me who lives depending on God
There is everlasting deliverance
For me who knows His name
He Himself is my refuge