[A]என்ன என் ஆனந்தம்
{enna en aanantham}
[A]என்ன என் ஆனந்தம்
{enna en aanantham}
[D]சொல்[Bm]லக்கூடா[A]தே
{sollakkutathe}
[F#m]மன்னன் கிறிஸ்து என்
{mannan kiristhu en}
[Bm]பாவத்தை [E]எல்லாம்
{pavaththai ellam}
[A]மன்னித்[F#m]து [A]விட்டாரே
{manniththu vittare}
[A]கூடுவோம் [F#m]ஆடுவோம்
{kutuvom aatuvom}
[D]பாடுவோம் [F#m]நன்றாய்
{patuvom nanray}
[Bm]மகி[D]ழ் [A]கொண்டாடுவோம்
{makizh kontatuvom}
[F#m]நாடியே நம்மைத்
{natiye nammaith}
[Bm]தேடியே [E7]வந்த
{thetiye vantha}
[A]நாதனை[F#m]ப் [A]போற்றிடுவோம்
{nathanaip porrituvom}
[A]…என்[F#m]ன [A]என்
{…enna en}
[A]பாவங்கள் [F#m]சாபங்கள்
{pavangkal sapangkal}
[D]கோபங்கள் [F#m]எல்லாம்
{kopangkal ellam}
[Bm]பரி[D]கரித்தா[A]ரே
{parikariththare}
[F#m]தேவாதி தேவன் என்
{thevathi thevan en}
[Bm]உள்ளத்தில் [E7]வந்து
{ullaththil vanthu}
[A]தேற்றி[F#m]யே [A]விட்டாரே
{therriye vittare}
[A]…என்[F#m]ன [A]என்
{…enna en}
[A]அட்சயன் [F#m]பட்சமாய்
{atsayan patsamay}
[D]இரட்சிப்பை [F#m]எங்களுக்கு
{iratsippai engkalukku}
[Bm]அரு[D]ளிதனா[A]லே
{arulithanale}
[F#m]நிச்சயம் சுவாமியைப்
{nissayam suvamiyaip}
[Bm]பற்றியே [E]சாட்சி
{parriye satsi}
[A]பகர[F#m]வேண்டிய[A]தே
{pakaraventiyathe}
[A]…என்[F#m]ன [A]என்
{…enna en}
[A]வெண்ணங்கி [F#m]பொன்முடி
{vennangki ponmuti}
[D]வாத்தியம் [F#m]மேல்வீட்டில்
{vaththiyam melvittil}
[Bm]ஜெ[D]ய [A]கொடியுடனே
{jeya kotiyutane}
[F#m]மண்ணுலகில் வந்து
{mannulakil vanthu}
[Bm]விண்ணுலகில் [E7]சென்ற
{vinnulakil senra}
[A]மன்னனை[F#m]த் [A]தோத்தரிப்போம்.
{mannanaith thoththarippom.}
[A]…என்[F#m]ன [A]என்
{…enna en}