[C]என்னை அழைத்தவரே
{ennai azhaiththavare}
[C]என்னை [G]தொட்டவரே
{ennai thottavare}
[F]நீர் இல்லாமல் நான் இல்லையே [G]நான்
{nir illamal nan illaiye nan}
[C]வாழ்ந்தது உங்க கிருபை நான்
{vazhnthathu ungka kirupai nan}
[G]வளர்ந்ததும் உங்க கிருபை என்னை
{valarnthathum ungka kirupai ennai}
[F]உயர்த்தி வைத்தீரே உம் [G]கிருபையே
{uyarththi vaiththire um kirupaiye}
[Am]உங்க கிருபை வேண்டுமே உங்க
{ungka kirupai ventume ungka}
[F]கிருபை போதுமே உங்க
{kirupai pothume ungka}
[Dm]கிருபை இல்லாம நான்
{kirupai illama nan}
[G]ஒன்றுமில்லை [C]இயேசுவே
{onrumillai iyesuve}
[C]தனிமையில் அழுத போது தேற்றிட [G]யாருமில்லை
{thanimaiyil azhutha pothu therrita yarumillai}
[F]தள்ளாடி நடந்த போது தாங்கிட [G]யாருமில்லை
{thallati natantha pothu thangkita yarumillai}
[Dm]கதறி அழுத நேரத்தில் [G]என்
{kathari azhutha neraththil en}
[Em]கண்ணீர் துடைத்திடும் கிருபை [Am]உங்க
{kannir thutaiththitum kirupai ungka}
[Dm]கிருபை இல்லேன்னா [G]நானும் [C]இல்லை
{kirupai illenna nanum illai}
[Dm]– [G]உங்க [C]கிருபை
{ungka kirupai}
[C]நானென்று சொல்ல எனக்கொன்றும் [G]இல்லை
{nanenru solla enakkonrum illai}
[F]திறமை என்று சொல்ல என்னிடம் எதுவும் [G]இல்லை
{thiramai enru solla ennitam ethuvum illai}
[Dm]தகுதியில்லா [G]என்னை
{thakuthiyilla ennai}
[Em]உயர்த்தினது உங்க கிருபை [Am]உங்க
{uyarththinathu ungka kirupai ungka}
[Dm]கிருபை இல்லேன்னா [G]நானும் [C]இல்லை
{kirupai illenna nanum illai}
[Dm]– [G]உங்க [C]கிருபை
{ungka kirupai}