தமிழ் வரிகள்
என்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும்
குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே
தவறிய பாத்திரம் நான்
தவறுகள் நீக்கி என்னை
தகுதியாய் நிறுத்திடுமே
குறைவுள்ள பாத்திரம் நான்
குறைவுகள் நீக்கி உந்தன்
கருவியாய் பயன்படுத்தும்
தமிழ் + English
என்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும்
Ennai Um Kaiyil
Padaiththaen Muzhuvadhumaai
Ennaiyum Payanpaduththum
குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே
Kuyavan Neer Kaliman Naan
Um Siththam Nirai Vaettrumae
தவறிய பாத்திரம் நான்
தவறுகள் நீக்கி என்னை
தகுதியாய் நிறுத்திடுமே
Thavariya Paaththiram Naan
Thavarugal Neekki Ennai
Thagudhiyaai Niruththidumae
குறைவுள்ள பாத்திரம் நான்
குறைவுகள் நீக்கி உந்தன்
கருவியாய் பயன்படுத்தும்
Kuraivulla Paaththiram Naan
Kuraivugal Neekki Undhan
Karuviyaai Payan Paduththum
English
Ennai Um Kaiyil
Padaiththaen Muzhuvadhumaai
Ennaiyum Payanpaduththum
Kuyavan Neer Kaliman Naan
Um Siththam Nirai Vaettrumae
Thavariya Paaththiram Naan
Thavarugal Neekki Ennai
Thagudhiyaai Niruththidumae
Kuraivulla Paaththiram Naan
Kuraivugal Neekki Undhan
Karuviyaai Payan Paduththum
[G]என்னை உம் கையில்
{ennai um kaiyil}
[D]படைத்தேன் [C]முழுவதுமாய்
{pataiththen muzhuvathumay}
[Am]என்னையு[C]ம் [D]பயன்படுத்தும்
{ennaiyum payanpatuththum}
[G]குயவன் நீர் களிமண் [A]நான்
{kuyavan nir kaliman nan}
[Cm]உம் சித்தம் [D]நிறைவேற்றுமே
{um siththam niraiverrume}
[G]என்னை உம் கையில்
{ennai um kaiyil}
[D]படைத்தேன் [C]முழுவதுமாய்
{pataiththen muzhuvathumay}
[Am]என்னையு[C]ம் [G]பயன்படுத்தும்
{ennaiyum payanpatuththum}
[G]தவறிய பாத்திரம் நான்
{thavariya paththiram nan}
[D]தவறுகள் நீக்கி என்னை
{thavarukal nikki ennai}
[C]தகுதியாய் [D]நிறுத்திடுமே
{thakuthiyay niruththitume}
[C]…குயவ[D]ன்
{…kuyavan}
[G]குறைவுள்ள பாத்திரம் நான்
{kuraivulla paththiram nan}
[D]குறைவுகள் நீக்கி உந்தன்
{kuraivukal nikki unthan}
[C]கருவியாய் [D]பயன்படுத்தும்
{karuviyay payanpatuththum}
[C]…குயவ[D]ன்
{…kuyavan}
English Meaning
Into Your hands,
I have completely surrendered myself.
Use me for Your purpose.
You are the Potter, and I am the clay;
Fulfill Your will in me.
I am a vessel that has gone astray;
Remove my faults and mistakes,
And make me worthy for Your use.
I am a vessel with shortcomings;
Remove my weaknesses
And use me as Your instrument.