தமிழ் வரிகள்
எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன்
1. சோராது ஜெபித்திட ஜெப ஆவி வரம் தாருமே
தடையாவும் அகற்றிடுமே தயை கேட்டு உம்பாதம் வந்தேன் – எந்தன்
2. உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை கேட்டிட காத்திருப்பேனே – எந்தன்
3. நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களை
மீட்டிடும் என் இயேசுவே போராடி ஜெபிக்கின்றேன் நாதா – எந்தன்
4. நாளெல்லாம் பாதத்தில் கர்த்தாவே காத்திருப்பேன்
கண்ணீரின் ஜெபம் கேளுமே கருணையின் பிரவாகம் நீரே – எந்தன்
தமிழ் + English
எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன்
Endhan Jebavelai Umaithedi Vandhen
Devaa Badhil Thaarume
Endhan Kottai Endhan Thanjam Neere
Ummai Naan Naadi Vandhen
1. சோராது ஜெபித்திட ஜெப ஆவி வரம் தாருமே
தடையாவும் அகற்றிடுமே தயை கேட்டு உம்பாதம் வந்தேன் – எந்தன்
Soraadhu Jebiththida Jeba Aavi Varam Thaarume
Thadaiyaavum Agatridume Thayai Kettu Um Paadham Vandhen – Endhan
2. உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை கேட்டிட காத்திருப்பேனே – எந்தன்
Ummodu Ennaalum Uravaada Arul Seyyume
Karththaave Um Vaarththaiyai Kaettida Kaaththiruppene – Endhan
3. நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களை
மீட்டிடும் என் இயேசுவே போராடி ஜெபிக்கின்றேன் நாதா – எந்தன்
Nambikkai Illaamal Azhigindra Maanthargalai
Meettidum En Yesuve Poraadi Jebikkindren Naadhaa – Endhan
4. நாளெல்லாம் பாதத்தில் கர்த்தாவே காத்திருப்பேன்
கண்ணீரின் ஜெபம் கேளுமே கருணையின் பிரவாகம் நீரே – எந்தன்
Naalellaam Paadhaththil Karththaave Kaaththiruppen
Kanneerin Jebam Kelume Karunaiyin Piravaagam Neere – Endhan
English
Endhan Jebavelai Umaithedi Vandhen
Devaa Badhil Thaarume
Endhan Kottai Endhan Thanjam Neere
Ummai Naan Naadi Vandhen
Soraadhu Jebiththida Jeba Aavi Varam Thaarume
Thadaiyaavum Agatridume Thayai Kettu Um Paadham Vandhen – Endhan
Ummodu Ennaalum Uravaada Arul Seyyume
Karththaave Um Vaarththaiyai Kaettida Kaaththiruppene – Endhan
Nambikkai Illaamal Azhigindra Maanthargalai
Meettidum En Yesuve Poraadi Jebikkindren Naadhaa – Endhan
Naalellaam Paadhaththil Karththaave Kaaththiruppen
Kanneerin Jebam Kelume Karunaiyin Piravaagam Neere – Endhan
[G]எந்தன் ஜெபவேளை [Bm]உமைத்தேடி [C]வந்தேன்
{enthan jepavelai umaiththeti vanthen}
[D7]தேவா பதில் தாருமே [G][2]
{theva pathil tharume 2}
[B]எந்தன் [Em]கோட்டை எந்தன் [C]தஞ்சம் [Am]நீரே
{enthan kottai enthan thanysam nire}
[D]உம்மை நான் நாடி வந்தேன் [G]-[2]
{ummai nan nati vanthen -2}
[D]…எந்த[G]ன்
{…enthan}
[G]சோராது [Bm]ஜெபித்திட ஜெபஆவி [G]வரம் [C]தாருமே
{sorathu jepiththita jepaaavi varam tharume}
[A]தடை யாவும் [D7]அகற்றிடுமே
{thatai yavum akarritume}
[Am]தயை வேண்டி உம்பாதம் [G]வந்தேன்-[2]
{thayai venti umpatham vanthen-2}
[Am]…எந்த[G]ன்
{…enthan}
[G]உம்மோடு [Bm]எந்நாளும் உறவாட [G]அருள் [C]செய்யுமே
{ummotu ennalum uravata arul seyyume}
[A]கர்த்தாவே உம் [D7]வார்த்தையை
{karththave um varththaiyai}
[Am]கேட்டிட காத்திருப்பேனே [G]-[2]
{kettita kaththiruppene -2}
[Am]…எந்த[G]ன்
{…enthan}
English Meaning
At my time of prayer, I have come seeking You.
O God, please answer me.
You are my fortress and my refuge.
I have come seeking You.
Grant me the grace of the Spirit of prayer, so that I may pray without growing weary.
Remove every obstacle.
I come to Your feet, pleading for Your mercy.
Grant me the grace to walk in fellowship with You every day.
Lord, I will wait to hear Your Word.
For those who are perishing without hope,
O my Jesus who saves, I pray earnestly and contend in prayer, O Lord.
All day long I will wait at Your feet, O Lord.
Hear my tearful prayer.
You are the overflowing stream of mercy.