தமிழ் வரிகள்
எந்தன் கன்மலையானவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்கு பாத்திரரே
ஆராதனை உமக்கே(4)
1. உந்தன் சிறகுகளின் நிழலில்
என்றென்றும் மகிழச் செய்தீர்
தூயவரே என் துணையாளரே
துதிக்குப் பாத்திரரே — ஆராதனை
2. எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீரைய்யா
இயேசு ராஜா என் பெலனானீர்
எதற்கும் பயமில்லையே — ஆராதனை
3. எந்தன் உயிருள்ள நாட்களெள்லாம்
உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன் — ஆராதனை
தமிழ் + English
எந்தன் கன்மலையானவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்கு பாத்திரரே
Enthan Kanmalai Aanavare
Ennai Kaakum Theivam Neerae
Vallamai Maatchimai Nirainthavarae
Magimaikku Paathirarae
ஆராதனை உமக்கே(4)
Arathanai Ummakkae (4)
1. உந்தன் சிறகுகளின் நிழலில்
என்றென்றும் மகிழச் செய்தீர்
தூயவரே என் துணையாளரே
துதிக்குப் பாத்திரரே — ஆராதனை
1. Uthan Siragugalim Nizhalil
Endrendrum Magizha Seitheer
Thuyavarae En Thunaiyalarae
Thuthiku Paathirarae – Arathanai
2. எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீரைய்யா
இயேசு ராஜா என் பெலனானீர்
எதற்கும் பயமில்லையே — ஆராதனை
2. Enthan Belavina Nerangalil
Um Kirubai Thanthir Iyya
Yeasu Raja En Belanaanir
Etharukum Payamillaiyae – Arathanai
3. எந்தன் உயிருள்ள நாட்களெள்லாம்
உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன் — ஆராதனை
3. Enthan Uyirulla Naatkalelaam
Ummai Pugaznthu Paadiduven
Raja Neer Seitha Nanmaigalai
Enni Thuthithiduven – Arathanai
English
Enthan Kanmalai Aanavare
Ennai Kaakum Theivam Neerae
Vallamai Maatchimai Nirainthavarae
Magimaikku Paathirarae
Arathanai Ummakkae (4)
1. Uthan Siragugalim Nizhalil
Endrendrum Magizha Seitheer
Thuyavarae En Thunaiyalarae
Thuthiku Paathirarae – Arathanai
2. Enthan Belavina Nerangalil
Um Kirubai Thanthir Iyya
Yeasu Raja En Belanaanir
Etharukum Payamillaiyae – Arathanai
3. Enthan Uyirulla Naatkalelaam
Ummai Pugaznthu Paadiduven
Raja Neer Seitha Nanmaigalai
Enni Thuthithiduven – Arathanai
[G]எந்த[G7]ன் [C]கன்மலையானவரே
{enthan kanmalaiyanavare}
[D7]என்னை காக்கும் தெய்வம் [G]நீரே
{ennai kakkum theyvam nire}
[C]வல்லமை [Am]மாட்சிமை [D]நிறைந்தவரே
{vallamai matsimai nirainthavare}
[D7]மகிமைக்குப் [G]பாத்திரரே
{makimaikkup paththirare}
[G]ஆராதனை [C]உமக்கே
{aarathanai umakke}
[D]ஆராதனை [B]உமக்கே
{aarathanai umakke}
[G]ஆராத[Am]னை [F]உமக்கே
{aarathanai umakke}
[D]ஆராத[D7]னை [G]உமக்கே
{aarathanai umakke}
[G]உந்தன் [G7]சிறகுகளின் [C]நிழலில்
{unthan sirakukalin nizhalil}
[D7]என்றென்றும் மகிழ [G]செய்தீர்
{enrenrum makizha seythir}
[C]தூயவரே [Am]என் [D]துணையாளரே
{thuyavare en thunaiyalare}
[D7]துதிக்கு [G]பாத்திரரே
{thuthikku paththirare}
[D7]…எந்த[G]ன்
{…enthan}
[G]எந்தன் [G7]பெலவீன [C]நேரங்களில்
{enthan pelavina nerangkalil}
[D7]உம் கிருபை [G]தந்தீரையா
{um kirupai thanthiraiya}
[C]இயேசு ராஜா [Am]என் [D]பெலனானீர்
{iyesu raja en pelananir}
[D7]எதற்கும் [G]பயமில்லையே
{etharkum payamillaiye}
[D7]…எந்த[G]ன்
{…enthan}
[G]எந்தன் [G7]உயிருள்ள [C]நாட்களெல்லாம்
{enthan uyirulla natkalellam}
[D7]உம்மை புகழ்ந்து [G]பாடிடுவேன்
{ummai pukazhnthu patituven}
[C]ராஜா நீர் [Am]செய்த [D]நன்மைகளையே
{raja nir seytha nanmaikalaiye}
[D7]எண்ணியே [G]துதித்திடுவேன்
{enniye thuthiththituven}
[D7]…எந்த[G]ன்
{…enthan}
English Meaning
You are my Rock,
You are the God who protects me.
You are filled with power and majesty,
You are worthy of glory.
Worship belongs to You. (4)
1. Under the shadow of Your wings,
You have made me rejoice forever.
O Holy One, my Helper,
You are worthy of praise. — Worship
2. In the times of my weakness,
You have given me Your grace.
Jesus my King, You have become my strength;
I have no fear of anything. — Worship
3. All the days of my life,
I will praise and sing to You.
Thinking of the good things You have done,
O King, I will offer You my praise. — Worship