தமிழ் வரிகள்
1. இருள் சூழ்ந்த லோகத்தில்
இமைப் பொழுதும் தூங்காமல்
கண்மணி போல் என்னை
கர்த்தர் இயேசு காத்தாரே
கானங்களால் நிறைந்து
காலமெல்லாம் பாடுவேன் (2)
அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் இயேசு என்னோடிருப்பதால்
2. மரணப் பள்ளத்தாக்கில்
நான் நடந்த வேளைகளில்
கர்த்தரே என்னோடிருந்து
தேற்றினார் தம் கோலினால்
பாத்திரம் நிரம்பி வழிய
ஆவியால் அபிஷேகித்தார் – அஞ்சிடேன்
3. அலைகள் படகின் மேல்
மோதியே ஆழ்த்தினாலும்
கடல்மேல் நடந்து வந்து
கர்த்தரே என்னைத் தூக்கினார்
அடல் நீக்கியவர்
அமைதிப் படுத்தினார் – அஞ்சிடேன்
தமிழ் + English
1. இருள் சூழ்ந்த லோகத்தில்
இமைப் பொழுதும் தூங்காமல்
கண்மணி போல் என்னை
கர்த்தர் இயேசு காத்தாரே
கானங்களால் நிறைந்து
காலமெல்லாம் பாடுவேன் (2)
Irul soozhntha logathil
Imai pozhuthum thoongaamal
Kanmani pol ennai
Karthar Yesu kaathaarae
Kaanangalaal nirainthu
Kaalamellam paaduveen (2)
அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் இயேசு என்னோடிருப்பதால்
Anjideen anjideen
En Yesu ennoduiruppathaal
2. மரணப் பள்ளத்தாக்கில்
நான் நடந்த வேளைகளில்
கர்த்தரே என்னோடிருந்து
தேற்றினார் தம் கோலினால்
பாத்திரம் நிரம்பி வழிய
ஆவியால் அபிஷேகித்தார் – அஞ்சிடேன்
Marana pallathaakkil
Naan nadantha vaelaigalil
Kartharae ennoduirunthu
Theettinaar thahm koolinaal
Paathiram nirambi vazhiya
Aaviyaal abishaegithaar – Anjideen
3. அலைகள் படகின் மேல்
மோதியே ஆழ்த்தினாலும்
கடல்மேல் நடந்து வந்து
கர்த்தரே என்னைத் தூக்கினார்
அடல் நீக்கியவர்
அமைதிப் படுத்தினார் – அஞ்சிடேன்
Alaigal padagin mael
Moothiyae aazhthinaalum
Kadalmael nadanthu vanthu
Kartharae ennaith thookkinaar
Adal neekkiyavar
Amaithip paduthinaar – Anjideen
English
1.Irul soozhntha logathil
Imai pozhuthum thoongaamal
Kanmani pol ennai
Karthar Yesu kaathaarae
Kaanangalaal nirainthu
Kaalamellam paaduveen (2)
Anjideen anjideen
En Yesu ennoduiruppathaal
2.Marana pallathaakkil
Naan nadantha vaelaigalil
Kartharae ennoduirunthu
Theettinaar thahm koolinaal
Paathiram nirambi vazhiya
Aaviyaal abishaegithaar – Anjideen
3.Alaigal padagin mael
Moothiyae aazhthinaalum
Kadalmael nadanthu vanthu
Kartharae ennaith thookkinaar
Adal neekkiyavar
Amaithip paduthinaar – Anjideen
[C]இருள் சூழ்ந்த [F]லோகத்தில்
{irul suzhntha lokaththil}
[F]இமை [G]பொழுதும் [C]தூங்காமல்
{imai pozhuthum thungkamal}
[Am]கண்மணி போல [F]என்னை
{kanmani pola ennai}
[G]கர்த்தர் இயேசு [C]காத்தாரே
{karththar iyesu kaththare}
[C7]கானங்களால் [F]நிறைந்து
{kanangkalal nirainthu}
[G]காலமெல்லாம் [C]பாடுவேன்
{kalamellam patuven}
[C]அஞ்சிடே[F]ன் [C]அஞ்சிடேன்-என்
{anysiten anysiten-en}
[G7]இயேசு [C]என்னோடிருப்பதால்-2
{iyesu ennotiruppathal-2}
[C]மரணப் [F]பள்ளத்தாக்கில்
{maranap pallaththakkil}
[Dm]நான் [G]நடந்த [C]வேளைகளில்
{nan natantha velaikalil}
[Am]கர்த்தரே [C]என்னோடிருந்து
{karththare ennotirunthu}
[G]தேற்றினார் தம் [C]கோலினால்
{therrinar tham kolinal}
[C7]பாத்திரம் நிரம்பி [F]வழிய
{paththiram nirampi vazhiya}
[G]ஆவியால் [C]அபிஷேகித்தார்
{aaviyal apishekiththar}
[G]—அஞ்சிடே[C]ன்
{—anysiten}
[C]அலைகள் படகின் [F]மேல்
{alaikal patakin mel}
[Dm]மோதி[G]யே [C]ஆழ்த்தினாலும்
{mothiye aazhththinalum}
[Am]கடல் மேல் நடந்து [C]வந்து
{katal mel natanthu vanthu}
[G]கர்த்தரே என்னைத் [C]தூக்கினார்
{karththare ennaith thukkinar}
[C7]அடல் [F]நீக்கியவர்
{atal nikkiyavar}
[G]அமைதிப் [C]படுத்தினார்
{amaithip patuththinar}
[G]—அஞ்சிடே[C]ன்
{—anysiten}
English Meaning
1.In this dark world,
Without slumbering even for a blink of an eye,
Like the apple of His eye,
The Lord Jesus protected me.
Filled with songs,
I will sing all my life.
I will not fear, I will not fear,
Because my Jesus is with me.
2.In the valley of the shadow of death,
During the times when I walked,
The Lord Himself was with me
And comforted me with His rod.
Making my cup overflow,
He anointed me with the Holy Spirit. – I will not fear
3.Though the waves beat upon the boat
And tried to sink it,
Walking upon the sea,
The Lord Himself lifted me up.
Removing the fury of the storm,
He calmed it down. – I will not fear