தமிழ் வரிகள்
1. ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா
ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
ஜெபத்திலே தரித்திருந்து
ஜெபத்தின் மேன்மை காணச் செய்வீர்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கிதுவே சட்டம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கிதுவே சட்டம்
2. ஊக்கத்துடனே ஓர் முகமாய்
வாக்குத்தத்தைப் பற்றிக் கொண்டு
நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி
கேட்கும்படி கிருபை செய்வீர்
3. ஆகாத நோக்கம் சிந்தனையை
அகற்றும் எங்கள் நெஞ்சை விட்டு
வாகானதாக்கும் மனமெல்லாம்
வல்லமையோடே வேண்டிக்கொள்வோம்
4. இடைவிடாமல் ஜெபம் செய்ய
இடையூரெல்லாம் நீக்கிவிடும்
சடைப்பில்லாமல் உந்தன் பாதம்
கடைசி மட்டும் காத்திருப்போம்
தமிழ் + English
1. ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா
ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
ஜெபத்திலே தரித்திருந்து
ஜெபத்தின் மேன்மை காணச் செய்வீர்
1. Jebathai Kaetkum Engal Thaevaa
Jebathin Vaanjai Thantharulum
Jebathilae Tharithirunthu
Jebaththin Maenmai Kaana Seiyum
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கிதுவே சட்டம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கிதுவே சட்டம்
Jebamae Jeevan Jebam Jeyam
Jeeviyaththirku Ithuvae Sattam
Jebamae Jeevan Jebam Jeyam
Jeeviyathirku Ithuvae Sattam
2. ஊக்கத்துடனே ஓர் முகமாய்
வாக்குத்தத்தைப் பற்றிக் கொண்டு
நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி
கேட்கும்படி கிருபை செய்வீர்
2. Ookkathudanae Or Mugamaai
Vaakkuthathai Patrikondu
Nokkathai Ellaam Naermaiyaakki
Kaetkumbadi Kirubai Seiveer
3. ஆகாத நோக்கம் சிந்தனையை
அகற்றும் எங்கள் நெஞ்சை விட்டு
வாகானதாக்கும் மனமெல்லாம்
வல்லமையோடே வேண்டிக்கொள்வோம்
3. Aakaatha Nnokkam Sinthanaiyai
Agatrum Engal Nenjaivittu
Vaakaanathaakkum Manamellaam
Vallamaiyodae Vaenndi Kolvom
4. இடைவிடாமல் ஜெபம் செய்ய
இடையூரெல்லாம் நீக்கிவிடும்
சடைப்பில்லாமல் உந்தன் பாதம்
கடைசி மட்டும் காத்திருப்போம்
4. Idaividaamal Jebam Seiya
Idaiyoorellaam Neekkividum
Salippillaamal Unthan Paatham
Kadaisi Mattum Kaathiruppom
English
1. Jebathai Kaetkum Engal Thaevaa
Jebathin Vaanjai Thantharulum
Jebathilae Tharithirunthu
Jebaththin Maenmai Kaana Seiyum
Jebamae Jeevan Jebam Jeyam
Jeeviyaththirku Ithuvae Sattam
Jebamae Jeevan Jebam Jeyam
Jeeviyathirku Ithuvae Sattam
2. Ookkathudanae Or Mugamaai
Vaakkuthathai Patrikondu
Nokkathai Ellaam Naermaiyaakki
Kaetkumbadi Kirubai Seiveer
3. Aakaatha Nnokkam Sinthanaiyai
Agatrum Engal Nenjaivittu
Vaakaanathaakkum Manamellaam
Vallamaiyodae Vaenndi Kolvom
4. Idaividaamal Jebam Seiya
Idaiyoorellaam Neekkividum
Salippillaamal Unthan Paatham
Kadaisi Mattum Kaathiruppom
[C]ஜெபத்தைக் [Em]கேட்கும் [F]எங்கள் [C]தேவா
{jepaththaik ketkum engkal theva}
[Am]ஜெபத்தின் [Em]வாஞ்[D]சை [G]தந்தருளும்
{jepaththin vanysai thantharulum}
[C]ஜெபத்தி[C7]லே [F]தரித்திருந்[C]து
{jepaththile thariththirunthu}
[Am]ஜெபத்தின் [Dm]மேன்மை [G]காணச் [C]செய்வீர்
{jepaththin menmai kanas seyvir}
[Am]ஜெபமே [C]ஜீவன் [F]ஜெபம் [C]ஜெயம்
{jepame jivan jepam jeyam}
[F]ஜீவியத்திற்கிதுவே [G]சட்டம்
{jiviyaththirkithuve sattam}
[G]ஜெபமே [C]ஜீவன் [F]ஜெபம் [C]ஜெயம்
{jepame jivan jepam jeyam}
[Am]ஜீவியத்திற்கிது[Dm]வே [G]சட்ட[C]ம்
{jiviyaththirkithuve sattam}
[C]ஊக்கத்துடனே [Em]ஓ[F]ர் [C]முகமாய்
{uukkaththutane oor mukamay}
[C]வாக்குத்தத்தை[Am]ப் [Em]பற்றிக் [D]கொண்[G]டு
{vakkuththaththaip parrik kontu}
[C]நோக்கத்தை [C7]எல்லா[F]ம் [C]நேர்மையாக்கி
{nokkaththai ellam nermaiyakki}
[Am]கேட்கும்படி [Dm]கிரு[G]பை [C]செய்வீர்
{ketkumpati kirupai seyvir}
…ஜெபமே
{…jepame}
[C]ஆகாத [Em]நோக்க[F]ம் [C]சிந்தனையை
{aakatha nokkam sinthanaiyai}
[C]அகற்றும் [Am]எங்கள் [Em]நெஞ்[D]சை [G]விட்டு
{akarrum engkal nenysai vittu}
[C]வாகானதாக்கு[C7]ம் [F]மனமெல்லா[C]ம்
{vakanathakkum manamellam}
[Am]வல்லமையோ[Dm]டே [G]வேண்டிக்கொள்வோ[C]ம்
{vallamaiyote ventikkolvom}
…ஜெபமே
{…jepame}
[C]இடைவிடாமல் [Em]ஜெப[F]ம் [C]செய்ய
{itaivitamal jepam seyya}
[C]இடை[Am]யூரெல்லா[Em]ம் [D]நீக்கிவிடு[G]ம்
{itaiyurellam nikkivitum}
[C]சடைப்பில்லாமல் [C7]உந்த[F]ன் [C]பாதம்
{sataippillamal unthan patham}
[Am]கடைசி [Dm]மட்டு[G]ம் [C]காத்திருப்போம்
{kataisi mattum kaththiruppom}
…ஜெபமே
{…jepame}
English Meaning
1. Our God who hears prayers,
Grant us the desire for prayer.
Help us remain steadfast in prayer,
And let us experience the greatness of prayer.
Prayer is life, prayer is victory,
This is the law for our living.
Prayer is life, prayer is victory,
This is the law for our living.
2. With eagerness and with one heart,
Holding on to Your promises,
Make all our purposes righteous,
And grant us grace to ask and receive.
3. Remove the thoughts of impossible desires
From our hearts.
Make our minds pleasing and acceptable;
With strength and power, we will seek You in prayer.
4. To pray without ceasing,
Remove every hindrance.
Without growing weary, at Your feet,
We will wait until the very end.