தமிழ் வரிகள்
காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில்
ஏழைக் கோலமதாய்
பாரினில் வந்த மன்னவனே உம்
மாதயவே தயவு
1. விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடிடவே
வீற்றிருக்காமல் மானிடனானது
மாதயவே தயவு – காரிருள்
2. விண்ணில் தேவனுக்கே மகிமை
மண்ணில் சமாதானம்
மானுடரில் பிரியம் மலர்ந்தது உந்தன்
மாதயவே தயவு – காரிருள்
3. விந்தை விதந்தனில் வந்தவனே,
வானவனே, நாங்கள்
தந்தையின் அன்பைக் கண்டதும் உந்தன்
மாதயவே தயவு – காரிருள்
தமிழ் + English
Kaarirul velayil kadung kulir nearathil
Yealai koalamathaai
Paarinil vantha mannavanee um
Maathayavee thayavu
காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில்
ஏழைக் கோலமதாய்
பாரினில் வந்த மன்னவனே உம்
மாதயவே தயவு
1.விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடிடவே
வீற்றிருக்காமல் மானிடனானது
மாதயவே தயவு – காரிருள்
Vinnulakil simmaasanathil
Thootharkal paadidave
veetirukkaamal maanidanaanathu
Maathayavea thayavu – Kaarirul
2.விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடிடவே
வீற்றிருக்காமல் மானிடனானது
மாதயவே தயவு – காரிருள்
Vinnil theavanukkee magimai
Mannil samaathaanam
Maanudaril piriyam malarnthathu unthan
Maathayavea thayavu – Kaarirul
3.விந்தை விதந்தனில் வந்தவனே,
வானவனே, நாங்கள்
தந்தையின் அன்பைக் கண்டதும் உந்தன்
மாதயவே தயவு – காரிருள்
Vinthai vithanthanil vanthavanee
Vaanavanee, naangkal
Thanthaiyin anpai kandathum unthan
Maathayavea thayavu – Kaarirul
English
Kaarirul velayil kadung kulir nearathil
Yealai koalamathaai
Paarinil vantha mannavanee um
Maathayavee thayavu
1. Vinnulakil simmaasanathil
Thootharkal paadidave
veetirukkaamal maanidanaanathu
Maathayavea thayavu – Kaarirul
2. Vinnil theavanukkee magimai
Mannil samaathaanam
Maanudaril piriyam malarnthathu unthan
Maathayavea thayavu – Kaarirul
3. Vinthai vithanthanil vanthavanee
Vaanavanee, naangkal
Thanthaiyin anpai kandathum unthan
Maathayavea thayavu – Kaarirul
[E]காரிருள் வேளையில் கடுங்குளிர்
{karirul velaiyil katungkulir}
[E7]நேரத்தில் ஏழைக் [A]கோலமதாய்
{neraththil eezhaik kolamathay}
[G#m]பாரினில் வந்த [F#m]மன்னவனே
{parinil vantha mannavane}
[C#m]உம் [B]மாதயவே [E]தயவு
{um mathayave thayavu}
[E]விண்ணுலகி[E7]ல் [A]சிம்மாசனத்தில்
{vinnulakil simmasanaththil}
[B]தூதர்கள் [E]பாடிடவே
{thutharkal patitave}
[A]வீற்றிருக்காம[G#m]ல் [C#m]மானிடனானது
{virrirukkamal manitananathu}
[F#m]மாதய[B]வே [E]தயவு
{mathayave thayavu}
[E]விண்ணில் [G#m]தேவனுக்கே [A]மகிமை
{vinnil thevanukke makimai}
[B]மண்ணில் [E]சமாதானம்
{mannil samathanam}
[A]மனிதரில் பிரியம் [G#m]மலர்ந்தது
{manitharil piriyam malarnthathu}
[C#m]உந்தன் [F#m]மாதய[B]வே [E]தயவு
{unthan mathayave thayavu}
[E]விந்தை [G#m]விதந்தனில் [A]வந்தவனே
{vinthai vithanthanil vanthavane}
[B]வானவனே, [E]நாங்கள்
{vanavane nangkal}
[A]தந்தையின் அன்பைக் [G#m]கண்டதும் [C#m]உந்தன்
{thanthaiyin anpaik kantathum unthan}
[F#m]மாதய[B]வே [E]தயவு
{mathayave thayavu}
English Meaning
In the hour of dense darkness, at a time of bitter cold,
In the guise of a poor man,
O King who came down to this earth, Your
Great mercy is mercy indeed!
1.Instead of sitting enthroned in the heavenly realm
While the angels sing praises,
You chose to become a human being—this
Great mercy is mercy indeed! — In the hour of dense darkness
2.Glory to God in the highest heaven,
Peace on the earth,
And goodwill blossomed among mankind because of Your
Great mercy is mercy indeed! — In the hour of dense darkness
3.O One who came in such a wondrous manner,
O Heavenly King, that we
Beheld the love of the Father is all because of Your
Great mercy is mercy indeed! — In the hour of dense darkness