தமிழ் வரிகள்
காப்பார் உன்னைக் காப்பார்
காத்தவர் காப்பார்
இன்னும் இனிமேலும் காத்திடுவார்
கலங்காதே மனமே காத்திடுவார்
1. கண்டுன்னை அழைத்தவர் கரமதைப்பார்
உன்னைக் கைவிடாதிருப்பார்
ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த
ஆசிகளை எண்ணிப்பார்
எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்
என்றும் அதை எண்ணிப்பார்
2. இஸ்ரவேலுக்கு வாக்குப்படி
இன்பக் கானான் அளிக்கவில்லையோ
இப்போது இவர்களை நிர்மூலம்
செய்வதென்றும் பின்னும்
இரங்கவில்லையோ
இல்லையோ, இல்லையோ, இல்லையோ
மனஸ்தாபம் கொள்ளவில்லையோ
3 வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும்
இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்
சிற்சில வேளையில்
சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்
ஜெயமும், கனமும், சுகமும்
உனக்கென்றும் அளிப்பவரே
4. தாயின் கட்டில் வருமுன்
உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரே
காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது
கை கொடுத்தெடுத்தவரே
அன்பு கொண்டு மணந்தவரே
5.ஆதரவாய் பல ஆண்டுகளில் பரன்
அடைக்கலமாயிருந்தார்
காதலுடனவர் கைப்பணி செய்திட
கனிவுடன் ஆதரித்தார்
தரித்தார் தரித்தார் தரித்தார்
பரிசுத்தத்தில் அலங்கரித்தார்
தமிழ் + English
காப்பார் உன்னைக் காப்பார்
காத்தவர் காப்பார்
இன்னும் இனிமேலும் காத்திடுவார்
கலங்காதே மனமே காத்திடுவார்
Kaappaar Unnai Kaappaar
Kaaththavar Kaappaar
Innum Inimaelum Kaaththiduvaar
Kalangaathae Manamae Kaaththiduvaar
1. கண்டுன்னை அழைத்தவர் கரமதைப்பார்
உன்னைக் கைவிடாதிருப்பார்
ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த
ஆசிகளை எண்ணிப்பார்
எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்
என்றும் அதை எண்ணிப்பார்
Kanndunnai Alaithavar Karamathaipaar
Unnai Kaividaathirupaar
Aandugal Thorum Unakkavar Alitha
Aasigalai Ennipaar
Ennipaar Ennipaar Ennipaar
Endrum Athai Ennipaar
2. இஸ்ரவேலுக்கு வாக்குப்படி
இன்பக் கானான் அளிக்கவில்லையோ
இப்போது இவர்களை நிர்மூலம்
செய்வதென்றும் பின்னும்
இரங்கவில்லையோ
இல்லையோ, இல்லையோ, இல்லையோ
மனஸ்தாபம் கொள்ளவில்லையோ
Isravaelukku Vaakuppadi
Inba Kaanaan Alikkavillaiyo
Ippothu Ivargalai Nirmoolam
Seyvathendrum Pinnum
Irangavillaiyo
Illaiyo, Illaiyo, Illaiyo
Manasthaabam Kollavillaiyo
3. வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும்
இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்
சிற்சில வேளையில்
சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்
ஜெயமும், கனமும், சுகமும்
உனக்கென்றும் அளிப்பவரே
Veelchiyil Vilithunai Meetpavarum
Igalinthuvidaathu Serpavarum
Sirsila Vaelaiyil
Sitchayinaalunnai Kittiyiluppavarum
Jeyamum, Kanamum, Sukamum
Unakentum Alippavarae
4.தாயின் கட்டில் வருமுன்
உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரே
காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது
கை கொடுத்தெடுத்தவரே
அன்பு கொண்டு மணந்தவரே
Thaayin Kattil Varumun
Unakkaayth Thaamuyir Koduththavarae
Kaayeenaip Polunaith Thallividaathu
Kai Koduththeduththavarae
Anbu Kondu Mananthavarae
5.ஆதரவாய் பல ஆண்டுகளில் பரன்
அடைக்கலமாயிருந்தார்
காதலுடனவர் கைப்பணி செய்திட
கனிவுடன் ஆதரித்தார்
தரித்தார் தரித்தார் தரித்தார்
பரிசுத்தத்தில் அலங்கரித்தார்
Aatharavaai Pala Aandukalil Paran
Adaikkalamaayirunthaar
Kaathaludanavar Kaipanni Seithida
Kanivudan Aaadarithaar
Tharithaar Tharithaar Tharithaar
English
Kaappaar Unnai Kaappaar
Kaaththavar Kaappaar
Innum Inimaelum Kaaththiduvaar
Kalangaathae Manamae Kaaththiduvaar
1. Kanndunnai Alaithavar Karamathaipaar
Unnai Kaividaathirupaar
Aandugal Thorum Unakkavar Alitha
Aasigalai Ennipaar
Ennipaar Ennipaar Ennipaar
Endrum Athai Ennipaar
2. Isravaelukku Vaakuppadi
Inba Kaanaan Alikkavillaiyo
Ippothu Ivargalai Nirmoolam
Seyvathendrum Pinnum
Irangavillaiyo
Illaiyo, Illaiyo, Illaiyo
Manasthaabam Kollavillaiyo
3. Veelchiyil Vilithunai Meetpavarum
Igalinthuvidaathu Serpavarum
Sirsila Vaelaiyil
Sitchayinaalunnai Kittiyiluppavarum
Jeyamum, Kanamum, Sukamum
Unakentum Alippavarae
4. Thaayin Kattil Varumun
Unakkaayth Thaamuyir Koduththavarae
Kaayeenaip Polunaith Thallividaathu
Kai Koduththeduththavarae
Anbu Kondu Mananthavarae
5. Aatharavaai Pala Aandukalil Paran
Adaikkalamaayirunthaar
Kaathaludanavar Kaipanni Seithida
Kanivudan Aaadarithaar
Tharithaar Tharithaar Tharithaar
Parisuthathil Alangarithaar
[F]காப்பார் உன்னைக் காப்பார்
{kappar unnaik kappar}
[Am]காத்தவர் [Dm]காப்பார் [Bb]இன்னும்
{kaththavar kappar innum}
[Am]இனிமேலு[Gm]ம் [C]காத்திடுவார்
{inimelum kaththituvar}
[Am]கலங்கா[Bb]தே [F]மனமே [C]காத்திடுவா[F]ர்
{kalangkathe maname kaththituvar}
[F]கண்டுன்னை [Gm]அழைத்தவர் [Bb]கரமதை
{kantunnai azhaiththavar karamathai}
[Am]பார் [Gm]அவர் [C]கைவிடாதிருப்பார்
{par avar kaivitathiruppar}
[F]ஆண்டுகள் தோறும் [Am]உனக்கவர் [Bb]அளித்த
{aantukal thorum unakkavar aliththa}
[Gm]ஆசிகளை [C]எண்ணிப்பார்
{aasikalai ennippar}
[C]எண்ணிப்பா[Am]ர் [Dm]எண்ணிப்பார் [C]எண்ணிப்பா[F]ர்
{ennippar ennippar ennippar}
[Gm]என்றும் அதை [C]எண்ணிப்பார் [F](2)
{enrum athai ennippar 2}
[Gm]–[C]- [F]காப்பார்
{— kappar}
[F]இஸ்ரவேலுக்[Gm]கு [Bb]வாக்குப்படி
{isravelukku vakkuppati}
[Am]இன்பக் [Gm]கானான் [C]அளிக்கவில்லையோ
{inpak kanan alikkavillaiyo}
[F]இப்போதிவர்களை [Am]நிர்மூலம் [Bb]செய்வதென்று
{ippothivarkalai nirmulam seyvathenru}
[Gm]பின்னும் [C]இரங்கவில்லையோ
{pinnum irangkavillaiyo}
[C]இல்லையோ [Am], [Dm]இல்லையோ [C], [F]இல்லையோ
{illaiyo illaiyo illaiyo}
[Gm]மனஸ்தாப[C]ம் [F]கொள்ளவில்லையோ
{manasthapam kollavillaiyo}
[Gm]–[C]- [F]காப்பார்
{— kappar}
[F]வீழ்ச்சியில் [Gm]விழித்துன்னை [Bb]மீட்பவரும்
{vizhssiyil vizhiththunnai mitpavarum}
[Am]இகழ்ந்துவிடா[Gm]து [C]சேர்ப்பவரும்
{ikazhnthuvitathu serppavarum}
[F]சிற்சில [Am]வேளையில் [Bb]சிட்சையினாலுன்னைக்
{sirsila velaiyil sitsaiyinalunnaik}
[Gm]கிட்டியிழுப்பவரு[C]ம்
{kittiyizhuppavarum}
[C]ஜெயமும்[Am], [Dm]கனமும், [C]சுகமு[F]ம்
{jeyamum kanamum sukamum}
[Gm]இரக்க[C]மா [F]யுனக்களிப்பவரும்
{irakkama yunakkalippavarum}
[Gm]–[C]- [F]காப்பார்
{— kappar}
English Meaning
He will protect you, He will protect you!
The One who protected you hitherto will protect you.
He will protect you still, and in the days to come;
Do not be troubled, O my soul, He will protect you!
1.Behold the hand of the One who saw you and called you,
He will never forsake you.
Year after year, the blessings He bestowed upon you—
Reflect upon them!
Reflect upon them, reflect upon them, reflect upon them,
Always reflect upon them!
2.Did He not grant the pleasant land of Canaan
To Israel according to His promise?
Even after thinking of destroying them back then,
Did He not relent and show mercy?
Did He not, did He not, did He not?
Did He not move with compassion?
3.He is the One who watches over you in your fall to redeem you,
The One who gathers you without letting you be disgraced.
The One who, at times, draws you closer to Himself
Through loving discipline.
He is the One who grants you
Victory, honour, and good health forever!
4.Even before you were formed in your mother’s womb,
He laid down His own life for you.
Instead of casting you away like Cain,
He reached out His hand and lifted you up.
He is the One who betrothed you in deep love!
5.As a pillar of support through many years, the Almighty
Remained your secure refuge.
To enable you to do His handiwork with love,
He sustained you with tender compassion.
He sustained, He sustained, He sustained,
And He adorned you in perfect holiness!