தமிழ் வரிகள்
காணிக்கை தந்தோம் கர்த்தாவே
ஏற்றுக்கொள் எம்மையே இப்போதே
கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே
காணிக்கை யார் தந்தார் நீர்தானே
1.நாங்கள் தந்த காணிக்கை எல்லாம் இரட்சகர் கொடுத்தது
மேகம் சிந்தும் நீர்த்துளி எல்லாம் பூமி கொடுத்தது
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் – 2
ஆகாயம் மாறும் கடவுளின் மகனே
ஆனாலும் உம் அன்பு மாறாது
2.ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே
ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே
கண்ணீரைப் போல காணிக்கை இல்லை -2
கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே
கண்ணீரின் அர்த்தங்கள் நீர் தானே
தமிழ் + English
காணிக்கை தந்தோம் கர்த்தாவே
ஏற்றுக்கொள் எம்மையே இப்போதே
கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே
காணிக்கை யார் தந்தார் நீர்தானே
Kaanikkai thandhom karthaavae
Aetrukkol emmaiyae ippoadhae
Kankondu paarum kadavulin maganae
Kaanikkai yaar thandhaar neerdhaanae
1.நாங்கள் தந்த காணிக்கை எல்லாம் இரட்சகர் கொடுத்தது
மேகம் சிந்தும் நீர்த்துளி எல்லாம் பூமி கொடுத்தது
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் – 2
ஆகாயம் மாறும் கடவுளின் மகனே
ஆனாலும் உம் அன்பு மாறாது
Naangal thandha kaanikkai ellaam iratchagar kodutthadhu
Maegam sindhum neerthuli ellaam boomi kodutthadhu
Kaalangal maarum koalangal maarum – 2
Aagaayam maarum kadavulin maganae
Aanaalum um anbu maaraadhu
2.ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே
ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே
கண்ணீரைப் போல காணிக்கை இல்லை -2
கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே
கண்ணீரின் அர்த்தங்கள் நீர் தானே
Aalayatthin vaasal vandhaal azhugai varugudhae
Aanamattum azhudhuvittaal amaidhi perugudhae
Kanneeraippoala kaanikkai illai – 2
Kankondu paarum kadavulin maganae
Kanneerin arthangal neer thaanae
English
Kaanikkai thandhom karthaavae
Aetrukkol emmaiyae ippoadhae
Kankondu paarum kadavulin maganae
Kaanikkai yaar thandhaar neerdhaanae
1.Naangal thandha kaanikkai ellaam iratchagar kodutthadhu
Maegam sindhum neerthuli ellaam boomi kodutthadhu
Kaalangal maarum koalangal maarum – 2
Aagaayam maarum kadavulin maganae
Aanaalum um anbu maaraadhu
2.Aalayatthin vaasal vandhaal azhugai varugudhae
Aanamattum azhudhuvittaal amaidhi perugudhae
Kanneeraippoala kaanikkai illai – 2
Kankondu paarum kadavulin maganae
Kanneerin arthangal neer thaanae
[Dm]காணிக்கை [Gm]தந்தோம் [C]கர்த்தாவே
{kanikkai thanthom karththave}
[C]ஏற்றுக்கொள் [Am]எம்மையே [Dm]இப்போதே
{eerrukkol emmaiye ippothe}
[Dm]கண்கொண்டு பாரும் [F]கடவுளின் [C]மகனே
{kankontu parum katavulin makane}
[Am]காணிக்கை யார் தந்தார் [Dm]நீர்தானே
{kanikkai yar thanthar nirthane}
[Dm]நாங்கள் தந்த [C]காணிக்கை [Dm]எல்லாம்
{nangkal thantha kanikkai ellam}
[Am]இரட்சகர் [Dm]கொடுத்தது
{iratsakar kotuththathu}
[Dm]மேகம் சிந்தும் [C]நீர்த்துளி [Dm]எல்லாம்
{mekam sinthum nirththuli ellam}
[Am]பூமி கொடுத்தது [Dm](2)
{pumi kotuththathu 2}
[Dm]காலங்கள் மாறும் [G]கோலங்கள் [C]மாறும் – [F]2
{kalangkal marum kolangkal marum 2}
[Dm]ஆகாயம் மாறும் [F]கடவுளின் [C]மகனே
{aakayam marum katavulin makane}
[C]ஆனாலும் உம் [Am]அன்பு [Dm]மாறாது
{aanalum um anpu marathu}
[C]–[Am]-காணிக்[Dm]கை
{—kanikkai}
[Dm]ஆலயத்தின் [C]வாசல் [Dm]வந்தால்
{aalayaththin vasal vanthal}
[Am]அழுகை [Dm]வருகுதே
{azhukai varukuthe}
[Dm]ஆனமட்டு[C]ம் [Dm]அழுதுவிட்டால்
{aanamattum azhuthuvittal}
[Am]அமைதி பெருகுதே [Dm](2)
{amaithi perukuthe 2}
[Dm]கண்ணீரைப் [G]போல காணிக்கை [C]இல்லை [F]-2
{kanniraip pola kanikkai illai -2}
[Dm]கண்கொண்டு பாரும் [F]கடவுளின் [C]மகனே
{kankontu parum katavulin makane}
[C]கண்ணீரின் அர்த்தங்கள் [Am]நீர் [Dm]தானே
{kannirin arththangkal nir thane}
[C]–[Am]காணிக்[Dm]கை
{–kanikkai}
English Meaning
We have offered our gifts, O Lord,
Accept us right now!
Look upon us with Your eyes, O Son of God,
For who truly gave this offering? It was You alone!
1.Every offering we have brought was given to us by our Savior,
Just as all the raindrops shed by the clouds were first given by the earth.
Times will change, appearances will change – 2
Even the skies will change, O Son of God,
But Your love will never change!
2.When I arrive at the gates of the temple, tears begin to flow,
When I cry out as much as I can, deep peace overflows.
There is no offering quite like one’s tears – 2
Look upon us with Your eyes, O Son of God,
For You alone are the true meaning behind our tears!