தமிழ் வரிகள்
காலையும் மாலை எவ்வேளையும்
கர்த்தரை கருத்துடன் பாடிடுவேன்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
என தூதர் பாடிடும் தொனி கேட்குதே
1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
கிருபையாய் இரட்சிப்புமானார்
அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றி
திகிலின்றி அனுதினம் வாழ்ந்திடுவேன்
2. எனக்கெதிராய் ஓர் பாளயமிறங்கி
என் மேல் ஓர் யுத்தம் வந்தாலும்
பயப்படேன் எதிராளி நிமித்தமாய்
செவ்வையான பாதையில் நடத்திடுவார்
3. ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்
என்றும் தம் மகிமையைக் காண
ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில்
தங்குவதை வாஞ்சித்து நாடிடுவேன்
4. தீங்கு நாளில் தம் கூடார மறைவில்
தேடி சேர்த்தென்னை மறைப்பார்
உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னை
பாதுகாத்து உயர்த்துவார் கன்மலை மேல்
5. எந்தன் முகத்தை தேடுங்கள் என்று
என் கர்த்தர் சொன்னதினாலே
தம் முகத்தைத் தேடுவேனே கூப்பிடும்
என் சத்தம் கேட்டு தயவாய் பதிலளிப்பார்
6. தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என்
கர்த்தர் என்னைச் சேர்த்துக் கொள்வார்
எந்தன் உள்ளம் ஸ்திரமாக திடமாக
கர்த்தருக்கே என்றென்றும் காத்திருக்கும்
7. எனக்காக யாவும் செய்து முடிப்பார்
என் கர்த்தர் வாக்குமாறிடார்
தமக்கென்றும் பயந்திடும் பக்தர் யாவர்
விருப்பமும் தவறாமல் நிறைவேற்றுவார்
தமிழ் + English
காலையும் மாலை எவ்வேளையும்
கர்த்தரை கருத்துடன் பாடிடுவேன்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
என தூதர் பாடிடும் தொனி கேட்குதே
Kaalaiyum maalai evvaelaiyum
Kartharai karutthudan paadiduvaen
Parisuthar parisuthar parisuthar
Ena dhoodhar paadidum thoni kaetkuthae
1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
கிருபையாய் இரட்சிப்புமானார்
அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றி
திகிலின்றி அனுதினம் வாழ்ந்திடுவேன்
Karthar en velicham jeevanin belanum
Kirubaiyaai iratchippumaanaar
Anjidaamal kalangaamal bayamindri
Thigilindri anudhinam vaazhdhiduvaen
2. எனக்கெதிராய் ஓர் பாளயமிறங்கி
என் மேல் ஓர் யுத்தம் வந்தாலும்
பயப்படேன் எதிராளி நிமித்தமாய்
செவ்வையான பாதையில் நடத்திடுவார்
Enakkedhiraai oar paalayamirangi
En mael oar yuttham vandhaalum
Bayappadaen edhiraali nimithamaai
Sevvaiyaana paadhaiyil nadathiduvaar
3. ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்
என்றும் தம் மகிமையைக் காண
ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில்
தங்குவதை வாஞ்சித்து நாடிடுவேன்
Ondrai naan kaettaen adhaiyae naaduvaen
Endrum tham magimaiyaik kaana
Jeevanulla naalellaam tham aalayathil
Thanguvadhai vaanjithu naadiduvaen
4. தீங்கு நாளில் தம் கூடார மறைவில்
தேடி சேர்த்தென்னை மறைப்பார்
உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னை
பாதுகாத்து உயர்த்துவார் கன்மலை மேல்
Theengu naalil tham koodaara maraivil
Thaedi saertthennai maraippaar
Unnathathil maraivaaga olitthennai
Paadhugaathu uyarthuvaar kanmalai mael
5. எந்தன் முகத்தை தேடுங்கள் என்று
என் கர்த்தர் சொன்னதினாலே
தம் முகத்தைத் தேடுவேனே கூப்பிடும்
என் சத்தம் கேட்டு தயவாய் பதிலளிப்பார்
Endhan mugatthai thaedungal endru
En karthar sonnadhinaalae
Tham mugatthai thaeduvaenae kooppidum
En sattham kaettu thayavaai badhilalippaar
6. தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என்
கர்த்தர் என்னைச் சேர்த்துக் கொள்வார்
எந்தன் உள்ளம் ஸ்திரமாக திடமாக
கர்த்தருக்கே என்றென்றும் காத்திருக்கும்
Thagappanum thaayum kaivittaalum en
Karthar ennaich saerthuk kolvaar
Endhan ullam sthiramaaga thidamaaga
Kartharukkae endrendrum kaatthirukkum
7. எனக்காக யாவும் செய்து முடிப்பார்
என் கர்த்தர் வாக்குமாறிடார்
தமக்கென்றும் பயந்திடும் பக்தர் யாவர்
விருப்பமும் தவறாமல் நிறைவேற்றுவார்
Enakkaaga yaavum seidhu mudippaar
En karthar vaakkumaaridaar
Thamakkendrum bayandhidum bhakthar yaavar
Viruppamum thavaraamal niraivaetruvaar
English
Kaalaiyum maalai evvaelaiyum
Kartharai karutthudan paadiduvaen
Parisuthar parisuthar parisuthar
Ena dhoodhar paadidum thoni kaetkuthae
1.Karthar en velicham jeevanin belanum
Kirubaiyaai iratchippumaanaar
Anjidaamal kalangaamal bayamindri
Thigilindri anudhinam vaazhdhiduvaen
2.Enakkedhiraai oar paalayamirangi
En mael oar yuttham vandhaalum
Bayappadaen edhiraali nimithamaai
Sevvaiyaana paadhaiyil nadathiduvaar
3.Ondrai naan kaettaen adhaiyae naaduvaen
Endrum tham magimaiyaik kaana
Jeevanulla naalellaam tham aalayathil
Thanguvadhai vaanjithu naadiduvaen
4.Theengu naalil tham koodaara maraivil
Thaedi saertthennai maraippaar
Unnathathil maraivaaga olitthennai
Paadhugaathu uyarthuvaar kanmalai mael
5.Endhan mugatthai thaedungal endru
En karthar sonnadhinaalae
Tham mugatthai thaeduvaenae kooppidum
En sattham kaettu thayavaai badhilalippaar
6.Thagappanum thaayum kaivittaalum en
Karthar ennaich saerthuk kolvaar
Endhan ullam sthiramaaga thidamaaga
Kartharukkae endrendrum kaatthirukkum
7.Enakkaaga yaavum seidhu mudippaar
En karthar vaakkumaaridaar
Thamakkendrum bayandhidum bhakthar yaavar
Viruppamum thavaraamal niraivaetruvaar
[D]காலையும் [F#m]மாலை, [Bm]எவ்வேளையும் [C]கர்த்தரைக்
{kalaiyum malai evvelaiyum karththaraik}
[C7]கருத்துடன் [D]பாடிடுவேன்
{karuththutan patituven}
[D]பரிசுத்தர் [G]பரிசுத்தர் [Bm]பரிசுத்தர் [A]எந்தூதர்
{parisuththar parisuththar parisuththar enthuthar}
[Em]பாடிடு[A]ம் [D]தொனிகேட்குதே
{patitum thoniketkuthe}
[D]கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் [G]பெலனும்
{karththar en velissam jivanin pelanum}
[A]கிருபையாய் [Em]இரட்சிப்பு [A]மானார்
{kirupaiyay iratsippu manar}
[D]அஞ்சிடாமல் [G]கலங்காம்ல் [Bm]பயமின்றி
{anysitamal kalangkaml payaminri}
[A]திகிலின்றி [Em]அனுதின[A]ம் [D]வாழ்ந்திடுவேன்
{thikilinri anuthinam vazhnthituven}
[A]..[Em].[A]காலையு[D]ம்
{…kalaiyum}
[D]எனக்கெதிராய் ஒர் [G]பாளையமின்றி
{enakkethiray or palaiyaminri}
[A]என் மேல் [Em]ஒர் யுத்தம் [A]வந்தாலும்
{en mel or yuththam vanthalum}
[D]பயப்ப்டேன் [G]எதிராளி [Bm]நிமித்தமாய்
{payappten ethirali nimiththamay}
[A]செவ்வையான [Em]பாதையி[A]ல் [D]நடத்திடுவார்
{sevvaiyana pathaiyil nataththituvar}
[A]..[Em].[A]காலையு[D]ம்
{…kalaiyum}
[D]ஒன்றை நான் கேட்டேன் அதையே [G]நாடுவேன்
{onrai nan ketten athaiye natuven}
[A]என்றும் தம் [Em]மகிமையைக் [A]காண
{enrum tham makimaiyaik kana}
[D]ஜீவனுள்ள நாளெல்லாம் [G]தம் [Bm]ஆலயத்தில்
{jivanulla nalellam tham aalayaththil}
[A]தங்குவதை [Em]வாஞ்சித்[A]து [D]நாடிடுவேன்
{thangkuvathai vanysiththu natituven}
[A]..[Em].[A]காலையு[D]ம்
{…kalaiyum}
[D]தீங்கு நாளில் தம் கூடார [G]மறைவில்
{thingku nalil tham kutara maraivil}
[A]தேடிச் [Em]சேர்த்தென்னை [A]மறைப்பார்
{thetis serththennai maraippar}
[D]உன்னதத்தில் [G]மறைவாக [Bm]ஒளித்தென்னைப்
{unnathaththil maraivaka oliththennaip}
[A]பாதுகாத்து [Em]உயர்த்துவா[A]ர் [D]கன்மலைமேல்
{pathukaththu uyarththuvar kanmalaimel}
[A]..[Em].[A]காலையு[D]ம்
{…kalaiyum}
[D]எந்தன் முகத்தை தேடுங்கள் [G]என்று
{enthan mukaththai thetungkal enru}
[A]என் [Em]கர்த்தர் [A]சொன்னதினாலே
{en karththar sonnathinale}
[D]தம் முகத்தை [G]தேடுவேனே [Bm]கூப்பிடும்
{tham mukaththai thetuvene kuppitum}
[A]என் [Em]சத்தம் கேட்டு [A]தயவாகப் [D]பதிலளிப்பார்
{en saththam kettu thayavakap pathilalippar}
[A]..[Em].[A]காலையு[D]ம்
{…kalaiyum}
[D]தகப்பனும் தாயும் கைவிட்டாலும் [G]என்
{thakappanum thayum kaivittalum en}
[A]கர்த்தர் என்னை [Em]சேர்த்துக் [A]கொள்வார்
{karththar ennai serththuk kolvar}
[D]எந்தன் உள்ளம் [G]ஸ்திரமாக [Bm]திடமாக
{enthan ullam sthiramaka thitamaka}
[A]கர்த்தருக்கே [Em]என்றெனறு[A]ம் [D]காத்திருக்கும்
{karththarukke enrenarum kaththirukkum}
[A]..[Em].[A]காலையு[D]ம்
{…kalaiyum}
[D]எனக்காக யாவும் செய்து [G]முடிப்பார்
{enakkaka yavum seythu mutippar}
[A]என் கர்த்தர் [Em]வாக்கு [A]மாறிடார்
{en karththar vakku maritar}
[D]தமக்கென்றும் பயந்திடும் [G]பக்தர் [Bm]யாவர்
{thamakkenrum payanthitum pakthar yavar}
[A]விருப்பமும் [Em]தவறாம[A]ல் [D]நிறைவேற்றுவார்
{viruppamum thavaramal niraiverruvar}
[A]..[Em].[A]காலையு[D]ம்
{…kalaiyum}
English Meaning
Morning, evening, and at all times,
I will sing to the Lord with all my heart.
“Holy, Holy, Holy,”
I hear the echoing sound of the angels singing!
1.The Lord is my light and the strength of my life,
By His grace, He became my salvation.
Without fearing, without troubling, without dread,
And without terror, I will live day by day.
2.Even if an army camps against me
And a war rises up against me,
I will not fear on account of the adversary;
He will lead me in a straight and plain path.
3.One thing I have asked, and that will I seek after,
To behold His glory forever.
All the days of my life, to dwell in His temple,
I will long for and earnestly seek.
4.In the day of trouble, in the secret place of His tabernacle,
He will seek me out and hide me.
Hiding me secretly in the highest place,
He will protect me and set me high upon a rock.
5.Because my Lord said,
“Seek My face,”
I will seek His face; hearing my voice when I cry,
He will graciously answer me.
6.Even if my father and my mother forsake me,
My Lord will take me up and gather me.
My heart will remain steadfast and strong,
Waiting upon the Lord forever and ever.
7.He will perform and perfect all things for me,
My Lord will never break His promise.
The desire of all the saints who fear Him,
He will surely fulfil without fail.