தமிழ் வரிகள்
கர்த்தரை உயர்த்திடும் காலம்,
இது நன்றியால் துதித்திடும் நேரம்,
தேவ வார்த்தையை நம்பிடும் யாரும்,
கிருபையைக் கொண்டாடிடுவோம்.-(2)
1. ஒதுக்கப்பட்ட என்னை சேர்த்துக்கொண்டீர்,
தள்ளப்பட்ட என்னை அணைத்துக் கொண்டீர் -(2)
கேட்டதைத் தந்திட்டீர், ஆசீர்வதித்திட்டீர்,
கேட்க மறந்ததையும் சேர்த்துக் கொடுத்திட்டீர் -(2)
2.பலவீன நேரத்தில் சுமந்து கொண்டீர்,
(என்) தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்தீர் -(2)
இதுவரைக் காத்தவர், இனிமேலும் காத்திடுவீர்,
என்ற நிச்சயத்தை எனக்கு தந்தீர் -(2)
3.தோல்வி இல்லை எனக்குத் தொய்வும் இல்லை,
எவரைக் கண்டும் எனக்கு பயமுமில்லை -(2)
அழைத்த ஆண்டவர், என்னோடு இருக்க,
ஒருபோதும் அசைக்கப் படுவதில்லை -(2)
தமிழ் + English
கர்த்தரை உயர்த்திடும் காலம்,
இது நன்றியால் துதித்திடும் நேரம்,
தேவ வார்த்தையை நம்பிடும் யாரும்,
கிருபையைக் கொண்டாடிடுவோம்.-(2)
Kartharai uyarthidum kaalam,
Idhu nandriyaal thudhithidum naeram,
Dheva vaarthaiyai nambidum yaarum,
Kirubaiyai kondaadiduvom.-(2)
1.ஒதுக்கப்பட்ட என்னை சேர்த்துக்கொண்டீர்,
தள்ளப்பட்ட என்னை அணைத்துக் கொண்டீர் -(2)
கேட்டதைத் தந்திட்டீர், ஆசீர்வதித்திட்டீர்,
கேட்க மறந்ததையும் சேர்த்துக் கொடுத்திட்டீர் -(2)
Odhukkappatta ennai saerthukkondeer,
Thallappatta ennai anaithuk kondeer -(2)
Kettadhai thandhitteer, aaseervadhithitteer,
Ketka marandhadhaiyum saerthuk koduthitteer -(2)
2.பலவீன நேரத்தில் சுமந்து கொண்டீர்,
(என்) தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்தீர் -(2)
இதுவரைக் காத்தவர், இனிமேலும் காத்திடுவீர்,
என்ற நிச்சயத்தை எனக்கு தந்தீர் -(2)
Balaveena naerathil sumandhu kondeer,
(En) tholviyin naerathil thol koduttheer -(2)
Idhuvarai kaathavar, inimaelum kaathiduveer,
Endha nichayathai enakku thandheer -(2)
3.தோல்வி இல்லை எனக்குத் தொய்வும் இல்லை,
எவரைக் கண்டும் எனக்கு பயமுமில்லை -(2)
அழைத்த ஆண்டவர், என்னோடு இருக்க,
ஒருபோதும் அசைக்கப் படுவதில்லை -(2)
Tholvi illai enakku thoyvum illai,
Evarai kandum enakku bayamumillai -(2)
Alaitha aandavar, ennodu irukka,
Orupodhum asaikkap paduvadhillai -(2)
English
Kartharai uyarthidum kaalam,
Idhu nandriyaal thudhithidum naeram,
Dheva vaarthaiyai nambidum yaarum,
Kirubaiyai kondaadiduvom.-(2)
1.Odhukkappatta ennai saerthukkondeer,
Thallappatta ennai anaithuk kondeer -(2)
Kettadhai thandhitteer, aaseervadhithitteer,
Ketka marandhadhaiyum saerthuk koduthitteer -(2)
2.Balaveena naerathil sumandhu kondeer,
(En) tholviyin naerathil thol koduttheer -(2)
Idhuvarai kaathavar, inimaelum kaathiduveer,
Endha nichayathai enakku thandheer -(2)
3.Tholvi illai enakku thoyvum illai,
Evarai kandum enakku bayamumillai -(2)
Alaitha aandavar, ennodu irukka,
Orupodhum asaikkap paduvadhillai -(2)
[D]கர்த்தரை உயர்த்திடும் [G]காலம்
{karththarai uyarththitum kalam}
[A]இது நன்றியால் துதித்திடும் [F#m]நேரம்
{ithu nanriyal thuthiththitum neram}
[Bm]தேவ வார்த்தையை நம்பிடும் [Em]யாரும்
{theva varththaiyai nampitum yarum}
[A]கிருபையைக் [D]கொண்டாடிடுவோம்
{kirupaiyaik kontatituvom}
[D]ஒதுக்கப்பட்ட என்னை [G]சேர்த்துக்கொண்டீர்
{othukkappatta ennai serththukkontir}
[Em]தள்ளப்பட்ட என்னை [A]அணைத்துக் [D]கொண்டீர்
{thallappatta ennai anaiththuk kontir}
[G]கேட்டதை தந்திட்டீர் [A]ஆசீர்வதிட்டீர்
{kettathai thanthittir aasirvathittir}
[Em]கேட்க [A]மறந்ததையும் [D]சேர்த்துக்கொடுத்திடீர்
{ketka maranthathaiyum serththukkotuththitir}
[D]பலவீன [Bm]நேரத்தில் [G]சுமந்து [Em]கொண்டீர்
{palavina neraththil sumanthu kontir}
[A]தோல்வியின் நேரத்தில் [A7]தோள் [D]கொடுத்தீர்
{tholviyin neraththil thol kotuththir}
[G]இதுவரை காத்தவர் இனிமேலும் [A]காத்திடுவீர்
{ithuvarai kaththavar inimelum kaththituvir}
[Em]என்ற நிச்சயத்தை [A]எனக்கு [D]தந்தீர்
{enra nissayaththai enakku thanthir}
[D]தோல்வியில்லை [Bm]எனக்கு [G]தொய்வும் [Em]இல்லை
{tholviyillai enakku thoyvum illai}
[A]எவரைக் கண்டும் [A7]எனக்கு [D]பயமுமில்லை
{evaraik kantum enakku payamumillai}
[G]அழைத்த ஆண்டவர் என்னோடு [A]இருக்க
{azhaiththa aantavar ennotu irukka}
[Em]ஒருபோது[A]ம் [D]அசைக்கப்படுவதில்லை
{orupothum asaikkappatuvathillai}
English Meaning
This is the season to lift up the Lord,
This is the time to praise Him with gratitude.
Anyone who believes in the Word of God,
Let us celebrate His grace.
I was rejected, but You gathered me in,
I was cast aside, but You embraced me.
You granted what I asked, You blessed me,
And You even added and gave what I forgot to ask.
In my moments of weakness, You carried me,
In my moments of failure, You gave me Your shoulder to lean on.
The One who protected me until now will protect me hereafter as well,
You gave me this blessed assurance.
There is no defeat for me, there is no weariness,
I fear no one I look upon.
Since the Lord who called me is with me,
I shall never be shaken.