[Gm]மா பாவியாம் என்னையும்
{ma paviyam ennaiyum}
[D#]உம் அன்பால் அணைத்தீரே
{um anpal anaiththire}
[F]என் இயேசு [Bb]ராஜா [D7]நன்றி
{en iyesu raja nanri}
[Gm]தம் சித்தம் நிறைவேற
{tham siththam niraivera}
[D#]உம் இரத்தம் தந்தீரே
{um iraththam thanthire}
[F]என் இயேசு ராஜா [Gm]நன்றி
{en iyesu raja nanri}
[Bb]குயவன் கையில் களிமண் போல
{kuyavan kaiyil kaliman pola}
[Gm]என்னைக் கொடுத்தேன்
{ennaik kotuththen}
[D#]பரிசுத்தமாய் என்னை [D7]வனையும்
{parisuththamay ennai vanaiyum}
[Bb]ஆத்ம பாரம் தந்து என்னை
{aathma param thanthu ennai}
[Gm]இன்றே நிரப்பும்
{inre nirappum}
[D#]உம் ஊழியம் செய்ய
{um uuzhiyam seyya}
[D7]என்னை அனுப்பும்
{ennai anuppum}
[Gm]அனுப்பும் [D#]அனுப்பும்
{anuppum anuppum}
[F]உம் [Bb]சேவை [D7]செய்திடவே
{um sevai seythitave}
[Gm]அனுப்பும் [D#]அனுப்பும்
{anuppum anuppum}
[F]என் [Bb]தேசம் [D7]சந்திக்கவே
{en thesam santhikkave}
[Bb]இருள் சூழும் இடம் என்னை இன்றே
{irul suzhum itam ennai inre}
[Gm]அனுப்பும் அழியும் [Bb]மாந்தர் [A7]சந்திக்க
{anuppum azhiyum manthar santhikka}
[Bb]நரகாக்கினையினின்று ஜனம் [Gm]இரட்சிக்க
{narakakkinaiyininru janam iratsikka}
[D#]அபிஷேகம் தந்து என்னை [D7]அனுப்பும்
{apishekam thanthu ennai anuppum}