தமிழ் வரிகள்
மனமிரங்கும் தெய்வம் இயேசு
சுகம் தந்து நடத்திச் செல்வார்
யேகோவா ரஃப்பா..இன்றும் வாழ்கின்றார்
சுகம் தரும் தெய்வம் இயேசு
சுகம் இன்று தருகிறார்
1. பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் -மாமி
கரத்தைபிடித்துதூக்கினார் (2)
காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று – அவள்
கர்த்தர் தொண்டுசெய்து மகிழ்ந்தாள்
2. குஷ்டரோகியை கண்டார்-இயேசு
கரங்கள் நீட்டித் தொட்டார்
சித்தமுண்டு சுத்தமாகு -என்று
சொல்லி சுகத்தைத் தந்தார்
3. நிமிர முடியாத கூனி -அன்று
இயேசு அவளைக் கண்டார்
கைகள் அவள்மேலே வைத்தார்-உடன்
நிமிர்ந்து துதிக்கச் செய்தார்
4. பிறவிக்குருடன் பர்திமேயு அன்று
இயேசுவே இரங்கும் என்றான்
பார்வையடைந்து மகிழ்ந்தான்-உடன்
இயேசு பின்னே நடந்தான்
தமிழ் + English
மனமிரங்கும் தெய்வம் இயேசு
சுகம் தந்து நடத்திச் செல்வார்
Manamirangum Deivam Yesu
Sugam Thandhu Nadaththi Selvar
யேகோவா ரஃப்பா..இன்றும் வாழ்கின்றார்
சுகம் தரும் தெய்வம் இயேசு
சுகம் இன்று தருகிறார்
Yegova Raffa.. Indrum Vaazhgindrar
Sugam Tharum Deivam Yesu
Sugam Indru Tharugirar
1. பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் -மாமி
கரத்தை பிடித்து தூக்கினார் (2)
காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று – அவள்
கர்த்தர் தொண்டு செய்து மகிழ்ந்தாள்
1. Pedhuru Veettukkul Nuzhaindhaar – Maami
Karaththai Pidiththu Thookkinaar
Kaaychal Udane Andru Neengitru – Aval
Karththar Thondu Seidhu Magizhndhaal
2. குஷ்டரோகியை கண்டார்-இயேசு
கரங்கள் நீட்டித் தொட்டார்
சித்தமுண்டு சுத்தமாகு -என்று
சொல்லி சுகத்தைத் தந்தார்
2. Kushdarogiyai Kandaaar – Yesu
Karangal Neetti Thottaar
Siththam Undu Suththamaagu – Endru
Solli Sugaththai Thandhaar
3. நிமிர முடியாத கூனி -அன்று
இயேசு அவளைக் கண்டார்
கைகள் அவள்மேலே வைத்தார்-உடன்
நிமிர்ந்து துதிக்கச் செய்தார்
3. Nimir Mudiyadha Kooni – Andru
Yesu Avalai Kandaaar
Kaigal Aval Mele Vaiththaar – Udan
Nimirndhu Thudhikka Seidhaar
4. பிறவிக்குருடன் பர்திமேயு அன்று
இயேசுவே இரங்கும் என்றான்
பார்வையடைந்து மகிழ்ந்தான்-உடன்
இயேசு பின்னே நடந்தான்
4. Piravi Kurudan Barththimeyu Andru
Yesuve Irangum Endraan
Paarvai Adaindhu Magizhndhaan – Udan
Yesu Pinnae Nadandhaan
English
Manamirangum Deivam Yesu
Sugam Thandhu Nadaththi Selvar
Yegova Raffa.. Indrum Vaazhgindrar
Sugam Tharum Deivam Yesu
Sugam Indru Tharugirar
1. Bethuru Veettukkul Nuzhaindhaar – Maami
Karaththai Pidiththu Thookkinaar
Kaaychal Udane Andru Neengitru
Karththar Thondu Seidhu Magizhndhaal
2. Kushdarogiyai Kandaaar – Yesu
Karangal Neetti Thottaar
Siththam Undu Suththamaagu – Endru
Solli Sugaththai Thandhaar
3. Nimir Mudiyadha Kooni – Andru
Yesu Avalai Kandaaar
Kaigal Aval Mele Vaiththaar – Udan
Nimirndhu Thudhikka Seidhaar
4. Piravi Kurudan Barththimeyu Andru
Yesuve Irangum Endraan
Paarvai Adaindhu Magizhndhaan – Udan
Yesu Pinnae Nadandhaan
[Dm]மனமிரங்கும் தெய்வம் இயேசு
{manamirangkum theyvam iyesu}
[Am]சுகம் தந்து [Bb]நடத்திச் [Dm]செல்வார்
{sukam thanthu nataththis selvar}
[Dm]மனமிரங்கும் தெய்வம் [F]இயேசு
{manamirangkum theyvam iyesu}
[Bb]சுகம் தந்து நடத்திச் [Dm]செல்வார்
{sukam thanthu nataththis selvar}
[C]யேகோவா [Am]ரஃப்பா
{yekova rappa}
[Bb]இன்றும் [Dm]வாழ்கிறார்
{inrum vazhkirar}
[C]சுகம் தரும் தெய்வம் [Am]இயேசு
{sukam tharum theyvam iyesu}
[Bb]சுகம் இன்று [Dm]தருகிறார்
{sukam inru tharukirar}
[Dm]பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் [Am]மாமி
{pethuru vittukkul nuzhainthar mami}
[C]கரத்தை [Bb]பிடித்து [Dm]தூக்கினார்
{karaththai pitiththu thukkinar}
[C]காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று அவள்
{kayssal utane anru ningkirru aval}
[Bb]கர்த்தர் தொண்டு செய்து [Dm]மகிழ்ந்தாள்
{karththar thontu seythu makizhnthal}
[Dm]குஷ்டரோகியை கண்டார் [Am]இயேசு
{kushtarokiyai kantar iyesu}
[C]கரங்கள் [Bb]நீட்டித் [Dm]தொட்டார்
{karangkal nittith thottar}
[C]சித்தமுண்டு சுத்தமாகு என்று
{siththamuntu suththamaku enru}
[C]சொல்லி [Bb]சுகத்தைத் [Dm]தந்தார்
{solli sukaththaith thanthar}
[Dm]நிமிர முடியாத கூனி [Am]அன்று
{nimira mutiyatha kuni anru}
[C]இயேசு [Bb]அவளைக் [Dm]கண்டார்
{iyesu avalaik kantar}
[C]கைகள் அவள் மேலே வைத்தார் உடன்
{kaikal aval mele vaiththar utan}
[C]நிமிர்ந்து [Bb]துதிக்கச் [Dm]செய்தார்
{nimirnthu thuthikkas seythar}
[Dm]பிறவிக் குருடன் பர்த்திமேயு [Am]அன்று
{piravik kurutan parththimeyu anru}
[C]இயேசுவே [Bb]இரங்கும் [Dm]என்றான்
{iyesuve irangkum enran}
[C]பார்வையடைந்து மகிழ்ந்தான் உடன்
{parvaiyatainthu makizhnthan utan}
[C]இயேசு [Bb]பின்னே [Dm]நடந்தான்
{iyesu pinne natanthan}
[Dm]கதறும் பேதுருவைக் கண்டு [Am]இயேசு
{katharum pethuruvaik kantu iyesu}
[C]கரங்கள் [Bb]நீட்டிப் [Dm]பிடித்தார்
{karangkal nittip pitiththar}
[C]படகில் ஏறச் செய்து அவர்
{patakil eeras seythu avar}
[C]கரையில் கொண்டு [Bb]போய்ச் [Dm]சேர்த்தார்
{karaiyil kontu poys serththar}
English Meaning
Jesus, the Compassionate God,
Will give healing and lead us forward.
Jehovah Rapha… still lives today.
Jesus, the God who gives healing,
Gives healing even today.
1. Jesus entered Peter’s house – the mother-in-law,
He held her hand and lifted her up. (2)
The fever left her immediately that day,
She rejoiced in serving the Lord.
2. Jesus saw the leper,
He stretched out His hands and touched him.
Saying, “I am willing, be cleansed,”
He gave him healing.
3. The woman who could not straighten herself – that day,
Jesus saw her.
He placed His hands on her,
And immediately made her stand upright and praise Him.
4. Bartimaeus, who was blind from birth, that day,
Cried out, “Jesus, have mercy on me.”
He received his sight and rejoiced,
And immediately followed Jesus.