[Dm]மறவாமல் [Am]நினைத்தீரையா
{maravamal ninaiththiraiya}
[A#]மனதார [C]நன்றி [Dm]சொல்வேன்-2
{manathara nanri solven-2}
[A#]இரவும் பகலும் எனை [G]நினைந்து
{iravum pakalum enai ninainthu}
[C]இதுவ[F]ரை [A7]நடத்தினீரே-2
{ithuvarai nataththinire-2}
[A#]நன்றி நன்றி [C]ஐயா ஆ…… [G]ஆ…….
{nanri nanri aiya aa…… aa…….}
[A#]கோடி கோடி [C]நன்றி ஐயா-2- [Dm]மறவாமல்
{koti koti nanri aiya-2- maravamal}
[Dm]எபிநேச[Gm]ர் [Dm]நீர்தானையா
{epinesar nirthanaiya}
[C]இதுவரை [F]உதவினீரே-2
{ithuvarai uthavinire-2}
[F]எல்ரோயீ எல்ரோயீ என்னையும் [C]கண்டீரே
{elroyi elroyi ennaiyum kantire}
[Gm]எப்படி நான் நன்றி [A7]சொல்வேன்-2
{eppati nan nanri solven-2}
[Gm]- [A7]நன்றி
{- nanri}
[Dm]பெலவீ[Gm]ன [Dm]நேரங்களில்
{pelavina nerangkalil}
[C]பெலன் [F]தந்தீரையா-2
{pelan thanthiraiya-2}
[F]சுகமானேன் சுகமானேன்
{sukamanen sukamanen}
[C]தழும்புகளால் சுகமானேன்
{thazhumpukalal sukamanen}
[Gm]என் குடும்ப மருத்துவர் [A7]நீரே-2
{en kutumpa maruththuvar nire-2}
[Gm]- [A7]நன்றி
{- nanri}
[Dm]தடைக[Gm]ளை [Dm]உடைத்தீரையா
{thataikalai utaiththiraiya}
[C]தள்ளாடவிடவில்லையே-[F]2
{thallatavitavillaiye-2}
[F]சோர்ந்து போன நேரமெல்லாம்
{sornthu pona neramellam}
[C]தூக்கி என்னை சுமந்து
{thukki ennai sumanthu}
[Gm]வாக்கு தந்து [A7]தேற்றினீரே-2
{vakku thanthu therrinire-2}
[Gm]- [A7]நன்றி
{- nanri}
[Dm]குறைவுக[Gm]ள் [Dm]அனைத்தையுமே
{kuraivukal anaiththaiyume}
[C]மகிமையிலே [F]நிறைவாக்கினீர்-என்
{makimaiyile niraivakkinir-en}
[F]ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் [C]தந்து
{uuzhiyam seyvatharku pothumana panam thanthu}
[Gm]மீதம் மீதம் எடுக்கச் [A7]செய்தீர்-2
{mitham mitham etukkas seythir-2}
[Gm]- [A7]நன்றி
{- nanri}