[E]மெளனமாய் [E7]இருக்காதே
{melanamay irukkathe}
[A]மெளனமா[B]ய் [E]இருக்காதே
{melanamay irukkathe}
[A]இது சிந்திக்கும் [G#m]காலம் செயல்படும் [C#m]நேரம்
{ithu sinthikkum kalam seyalpatum neram}
[B]மெளனமாய் [E]இருக்காதே
{melanamay irukkathe}
[C#m]பகட்டு வாழ்வோ பரமனின் [F#m]அன்போ
{pakattu vazhvo paramanin anpo}
[A]எது [B]உன்னை [E]இழுக்கிறது
{ethu unnai izhukkirathu}
[C#m]கணக்கு கேட்கும் கர்த்தர் [F#m]வருவார்
{kanakku ketkum karththar varuvar}
[A]வெறுங்கையா[B]ய் [E]நிற்பா[E7]யோ
{verungkaiyay nirpayo}
[A]இது சிந்திக்கும் [G#m]காலம் செயல்படும் [C#m]நேரம்
{ithu sinthikkum kalam seyalpatum neram}
[B]மெளனமாய் [E]இருக்காதே
{melanamay irukkathe}
[C#m]இந்தியா இயேசுவை அறிந்திடும் [F#m]காலம்
{inthiya iyesuvai arinthitum kalam}
[A]இது தான் [B]இது [E]தானே
{ithu than ithu thane}
[C#m]இந்த காலத்தில் மௌனமாய் [F#m]இருந்தால்
{intha kalaththil maunamay irunthal}
[A]இரட்சிப்புதா[B]ன் [E]வரு[E7]மோ
{iratsipputhan varumo}
[A]இது சிந்திக்கும் [G#m]காலம் செயல்படும் [C#m]நேரம்
{ithu sinthikkum kalam seyalpatum neram}
[B]மெளனமாய் [E]இருக்காதே
{melanamay irukkathe}