தமிழ் வரிகள்
நானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம்
உமக்காய் ஓடுவோம்
உந்தன் நாமம் சொல்லுவோம்
1. கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே
மெய்யான தீபமே என்வாழ்வின் பாக்கியமே
முழந்தாழ்படியிட்டு
முழுவதும் தருகிறேன் – நான்
2. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீர்
யேகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்;
3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே
எல்ரோயீ எல்ரோயீ என்னைக் காண்பவரே
4. யேகோவாஷம்மா கூடவே இருக்கிறீர்
யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறிர்
5. யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பரே
யேகோவா ரஃப்பா சுகம்தரும் தெய்வமே
6. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே இனிமேல் வருபவரே
தமிழ் + English
நானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம்
உமக்காய் ஓடுவோம்
உந்தன் நாமம் சொல்லுவோம்
Naanum en veetaarum ummaiye nesippom
Umakkaai oduvom
Unthan naamam solluvom
1. கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே
மெய்யான தீபமே என்வாழ்வின் பாக்கியமே
Kaividaa deivame karunaiyin sigarame
Meiyana deepame en vaalvin baakiyame
முழந்தாழ்படியிட்டு
முழுவதும் தருகிறேன் – நான்
Mulandhaal padiyittu
Muluwathum tharugiren – naan
2. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீர்
யேகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்;
Ebenezer Ebenezer ithuvarai uthavineer
Jehovah Jireh ellaam paarthuk kolveer
3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே
எல்ரோயீ எல்ரோயீ என்னைக் காண்பவரே
El Shaddai El Shaddai ellaam vallavare
El Roi El Roi ennai kaanbavare
4. யேகோவாஷம்மா கூடவே இருக்கிறீர்
யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறிர்
Jehovah Shammah koodave irukkireer
Jehovah Shalom samadhaanam tharugireer
5. யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பரே
யேகோவா ரஃப்பா சுகம்தரும் தெய்வமே
Jehovah Raah en nalla meippare
Jehovah Rapha sugam tharum deivame
6. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே இனிமேல் வருபவரே
Parisuthar parisuthar paraloga raajave
Eppothum iruppavare inimel varubavare
English
Naanum en veetaarum ummaiye nesippom
Umakkaai oduvom
Unthan naamam solluvom
1.Kaividaa deivame karunaiyin sigarame
Meiyana deepame en vaalvin baakiyame
Mulandhaal padiyittu
Muluwathum tharugiren – naan
2.Ebenezer Ebenezer ithuvarai uthavineer
Jehovah Jireh ellaam paarthuk kolveer
3.El Shaddai El Shaddai ellaam vallavare
El Roi El Roi ennai kaanbavare
4.Jehovah Shammah koodave irukkireer
Jehovah Shalom samadhaanam tharugireer
5.Jehovah Raah en nalla meippare
Jehovah Rapha sugam tharum deivame
6.Parisuthar parisuthar paraloga raajave
Eppothum iruppavare inimel varubavare
[E]நானும் என் [A]வீட்டாரும்
{nanum en vittarum}
[B]உம்மையே [E]நேசிப்போம்
{ummaiye nesippom}
[A]உமக்காய் ஓடுவோம்
{umakkay ootuvom}
[B7]உந்தன் நாமம் [E]சொல்லுவோம்
{unthan namam solluvom}
[E]கைவிடா [G#m]தெய்வமே [B7]கருணையின் [A]சிகரமே
{kaivita theyvame karunaiyin sikarame}
[E]மெய்யான [C#m]தீபமே என் [B]வாழ்வின் [E]பாக்கியமே
{meyyana thipame en vazhvin pakkiyame}
[A]முழந்தாழ் படியிட்டு
{muzhanthazh patiyittu}
[B]முழுவதும் தருகிறேன் [E]நான்
{muzhuvathum tharukiren nan}
[E]எபிநேசர் [G#m]எபிநேசர் [B7]இதுவரை [A]உதவினீர்
{epinesar epinesar ithuvarai uthavinir}
[E]யேகோவா [C#m]ஈரே எல்லாம் [B]பார்த்துக் [E]கொள்வீர்
{yekova iire ellam parththuk kolvir}
[E]யேகோவா [G#m]ஷம்மா [B7]கூடவே [A]இருக்கிறீர்
{yekova shamma kutave irukkirir}
[E]யேகோவா [C#m]ஷாலோம் [B]சமாதானம் [E]தருகிறீர்
{yekova shalom samathanam tharukirir}
[E]எல்ஷடாய் [G#m]எல்ஷடாய் [B7]எல்லாம் [A]வல்லவரே
{elshatay elshatay ellam vallavare}
[E]எல்ரோயீ [C#m]எல்ரோயீ [B]என்னைக் [E]காண்பவரே
{elroyi elroyi ennaik kanpavare}
[E]யேகோவா [G#m]ரூபா என் [B7]நல்ல [A]மேய்ப்பரே
{yekova rupa en nalla meyppare}
[E]யேகோவா [C#m]ரஃப்பா சுகம் [B]தரும் [E]தெய்வமே
{yekova rappa sukam tharum theyvame}
[E]பரிசுத்தர் [G#m]பரிசுத்தர் [B7]பரலோக [A]ராஜாவே
{parisuththar parisuththar paraloka rajave}
[E]எப்போதும் [C#m]இருப்பவரே [B]இனிமேலும் [E]வருபவரே
{eppothum iruppavare inimelum varupavare}
As for me and my House hold
We will serve you, Oh! Lord – 3
{- 3}
You are wonderful
You are mighty God
You are Prince of Peace
You are my everything
We love you
We worship you – 2
{- 2}
English Meaning
As for me and my house, we will love You alone
We will run for You
We will declare Your name
1.God who never forsakes, the pinnacle of mercy
The true lamp, the blessing of my life
Bending my knees
I surrender my all – I
2.Ebenezer, Ebenezer, You have helped us thus far
Jehovah Jireh, You will see to everything
3.El Shaddai, El Shaddai, the Almighty One
El Roi, El Roi, the One who sees me
4.Jehovah Shammah, You are right here with us
Jehovah Shalom, You give us peace
5.Jehovah Raah, my good Shepherd
Jehovah Rapha, the God who heals
6.Holy, Holy, King of Heaven
The One who always is, and the One who is to come