[Gm]நாம் ஆராதிக்கும் [Bb]தேவன் [F]நல்லவர்
{nam aarathikkum thevan nallavar}
[F]விடுவிக்க வல்லவரே – [Gm]2
{vituvikka vallavare 2}
[Bb]எரிகின்ற அக்கினிக்கும் [F]ராஜாவிற்கும்
{erikinra akkinikkum rajavirkum}
[F]விடுவிக்க [Gm]வல்லவரே
{vituvikka vallavare}
[Gm]நம்மை காக்கின்றவர்
{nammai kakkinravar}
[F]தூதரை அனுப்பிடுவார்
{thutharai anuppituvar}
[Eb]அக்கினி ஜீவாலை [F]நம்மை
{akkini jivalai nammai}
[F]அவியாமல் [Gm]காத்திடுவார்
{aviyamal kaththituvar}
[Bb]இடைவிடாமல் [Cm]ஆராதிப்போம்
{itaivitamal aarathippom}
[F]நம் வாழ்வில் என்றும் [D]ஜெயமே
{nam vazhvil enrum jeyame}
[F]– [D]இடைவிடாமல்
{itaivitamal}
[Gm]நம்மை [F]அழைத்தவரோ
{nammai azhaiththavaro}
[F]கைவிடவே [Gm]மாட்டார்
{kaivitave mattar}
[Eb]கலங்காமல் [F]முன்சென்றிட
{kalangkamal munsenrita}
[F]கரம்பற்றி [Gm]நடத்திடுவார்
{karamparri nataththituvar}
[F]– [Gm]இடைவிடாமல்
{itaivitamal}
[Gm]சத்துருவின் [F]கோட்டைகளை
{saththuruvin kottaikalai}
[F]தகர்த்திட உதவி [Gm]செய்வார்
{thakarththita uthavi seyvar}
[Eb]தயங்காமல் [F]முன்சென்றிட
{thayangkamal munsenrita}
[F]தாங்கியே [Gm]நடத்திடுவார்
{thangkiye nataththituvar}
[F]– [Gm]இடைவிடாமல்
{itaivitamal}