தமிழ் வரிகள்
நல்லவரே இயேசு தேவா
நன்மையினால் முடிசூட்டி
கிருபைகளை பொழிந்திவீர்
என்றென்றுமாய் நடத்திடுவீர்
உம்முடைய பரிசுத்தமாம்
வீட்டின் நன்மையால்
திருப்தியாக்கியே நிதம் நடத்தினீரே
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்
தடுமாறும் வேளையிலும் சித்தம் செய்திட
பாதை காட்டினீரே என்றும் ஸ்தோத்திரம்
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்
இதுவரையும் நடத்தி வந்த உமது நன்மையை
என்றும் மறவேனே நன்றி இயேசுவே
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்.
தமிழ் + English
நல்லவரே இயேசு தேவா
நன்மையினால் முடிசூட்டி
கிருபைகளை பொழிந்திவீர்
என்றென்றுமாய் நடத்திடுவீர்
Nallavare Yesu Deva
Nanmaiyinal mudisootti
Kirubaigalai pozhindiveer
Endrendrumai nadaththiduveer
உம்முடைய பரிசுத்தமாம்
வீட்டின் நன்மையால்
திருப்தியாக்கியே நிதம் நடத்தினீரே
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்
Ummudaiya parisuththamaam
Veettin nanmaiyal
Thirupthiyaakkiye nitham nadaththineere
Deva ummai naan endrum thudhippen
தடுமாறும் வேளையிலும் சித்தம் செய்திட
பாதை காட்டினீரே என்றும் ஸ்தோத்திரம்
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்
Thadumaarum velaiyilum siththam seithida
Paadhai kaattineere endrum sthoththiram
Deva ummai naan endrum thudhippen
இதுவரையும் நடத்தி வந்த உமது நன்மையை
என்றும் மறவேனே நன்றி இயேசுவே
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்.
Idhuvaraiyum nadaththi vandha umadhu nanmaiyai
Endrum maravene nandri Yesuve
Deva ummai naan endrum thudhippen
English
Nallavare Yesu Deva
Nanmaiyinal mudisootti
Kirubaigalai pozhindiveer
Endrendrumai nadaththiduveer
Ummudaiya parisuththamaam
Veettin nanmaiyal
Thirupthiyaakkiye nitham nadaththineere
Deva ummai naan endrum thudhippen
Thadumaarum velaiyilum siththam seithida
Paadhai kaattineere endrum sthoththiram
Deva ummai naan endrum thudhippen
Idhuvaraiyum nadaththi vandha umadhu nanmaiyai
Endrum maravene nandri Yesuve
Deva ummai naan endrum thudhippen
[Bm]நல்லவரே இயேசு [F#]தேவா
{nallavare iyesu theva}
[D]நன்மையினா[A]ல் [Bm]முடிசூட்டி
{nanmaiyinal mutisutti}
[A]கிருபைகளை [E]பொழித்திடுவீர்
{kirupaikalai pozhiththituvir}
[A]என்றென்றுமா[F#7]ய் [Bm]நடத்திடுவீர்
{enrenrumay nataththituvir}
[Bm]உம்முடை[F#]ய [Bm]பரிசுத்தமா[F#]ம்
{ummutaiya parisuththamam}
[G]வீட்டி[A]ன் [Bm]நன்மையால்
{vittin nanmaiyal}
[A]திருப்தியாக்கியே [E]நித[G]ம் [Bm]நடத்தினீரே
{thirupthiyakkiye nitham nataththinire}
[F#]தேவா [G]உம்மை நான் [A]என்றும் [Bm]துதிப்பேன்
{theva ummai nan enrum thuthippen}
[F#]–[G]–ந[A]ல்லவ[Bm]ரே
{—-nallavare}
[Bm]தடுமாறு[F#]ம் [Bm]வேளையிலு[F#]ம்
{thatumarum velaiyilum}
[G]சித்தம் [A]செய்திட [Bm]–
{siththam seythita}
[A]பாதை [E]காட்டினீரே [G]என்றும் [Bm]ஸ்தோத்திரம்
{pathai kattinire enrum sthoththiram}
[F#]தேவா [G]உம்மை நான் [A]என்றும் [Bm]துதிப்பேன்
{theva ummai nan enrum thuthippen}
[F#]–[G]–ந[A]ல்லவ[Bm]ரே
{—-nallavare}
[Bm]இதுவரையும் [F#]நடத்[Bm]தி [F#]வந்த
{ithuvaraiyum nataththi vantha}
[G]உம[A]து [Bm]நன்மையை
{umathu nanmaiyai}
[A]என்றும் [E]மறவேனே [G]நன்றி [Bm]இயேசுவே
{enrum maravene nanri iyesuve}
[F#]தேவா [G]உம்மை நான் [A]என்றும் [Bm]துதிப்பேன்
{theva ummai nan enrum thuthippen}
[F#]–[G]–ந[A]ல்லவ[Bm]ரே
{—-nallavare}
English Meaning
Jesus, You Are Good
Jesus, You are good.
You have crowned me with Your goodness
And poured out Your grace upon me.
You will lead me forever.
By the goodness of Your holy dwelling place,
You have continually satisfied me and led me.
O God, I will praise You forever.
When I stumbled,
You guided me to do Your perfect will.
Forever I give You thanks.
O God, I will praise You forever.
I will never forget
Your goodness that has led me this far.
Thank You, Jesus.
O God, I will praise You forever.