நம்புவேன் இயேசுவே

Nambuven Yesuve

நம்புவேன் இயேசுவே – Nambuven Yesuve

Key: D Tempo: 92 BPM Beat: 4/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

நம்புவேன் இயேசுவை நான் என்றுமே
நம்புவேன் என் நேசரை நான் என்றுமே
நம்புவேன் இயேசுவை நான் என்றுமே
அசையாது உறுதியுடன்

1) என் காலைத் தள்ளாடவொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார் (2)
இஸ்ரவேலைக் காக்கும் தேவன் தூங்குவதில்லை
என்னை காக்கும் தேவன் உறங்குவதில்லை (2) – நம்புவேன்

2) கர்த்தர் என் வெளிச்சமானவர்
யாருக்கு நான் அஞ்சுவேன் (2)
வாதை என் கூடாரத்தை அணுகிடாதே
பொல்லாப்பு நேரிடாதே (2) – நம்புவேன்

3) வானம் பூமி படைத்தவரால்
எனக்கு ஒத்தாசை வருமே (2)
நன்மையும் கிருபையும் என்னைத் தொடருமே
ஜீவனுள்ள நாட்களெல்லாமே (2) – நம்புவேன்

தமிழ் + English

நம்புவேன் இயேசுவை நான் என்றுமே
நம்புவேன் என் நேசரை நான் என்றுமே
நம்புவேன் இயேசுவை நான் என்றுமே
அசையாது உறுதியுடன்
Nambhuven Yesuvai Naan Endrume
Nambuven En Nesare Naan Endrume
Nambuven Yesuvai Naan Endrume
Asaiyaadhu Urudhiyudan

1) என் காலைத் தள்ளாடவொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார் (2)
இஸ்ரவேலைக் காக்கும் தேவன் தூங்குவதில்லை
என்னை காக்கும் தேவன் உறங்குவதில்லை (2) – நம்புவேன்
En Kaalai Thallaadavottaar
Ennai Kaakkum Devan Urangaar (2)
Isravelai Kaakkum Devan Thoonguvadhillai
Ennai Kaakkum Devan Uranguvadhillai (2) – Nambuven

2) கர்த்தர் என் வெளிச்சமானவர்
யாருக்கு நான் அஞ்சுவேன் (2)
வாதை என் கூடாரத்தை அணுகிடாதே
பொல்லாப்பு நேரிடாதே (2) – நம்புவேன்
Karthar En Velichamaanavar
Yaarukku Naan Anjuven (2)
Vaadhai En Koodaaraththai Anugidaadhe
Pollaappu Neridaadhe (2) – Nambuven

3) வானம் பூமி படைத்தவரால்
எனக்கு ஒத்தாசை வருமே (2)
நன்மையும் கிருபையும் என்னைத் தொடருமே
ஜீவனுள்ள நாட்களெல்லாமே (2) – நம்புவேன்
Vaanam Boomiyai Padaiththavaraal
Enakku Oththaasai Varume (2)
Nanmaiyum Kirubaiyum Ennai Thodarume
Jeevanulla Naatkal Ellaam (2) – Nambuven

English

Nambhuven Yesuvai Naan Endrume
Nambuven En Nesare Naan Endrume
Nambuven Yesuvai Naan Endrume
Asaiyaadhu Urudhiyudan

1) En Kaalai Thallaadavottaar
Ennai Kaakkum Devan Urangaar (2)
Isravelai Kaakkum Devan Thoonguvadhillai
Ennai Kaakkum Devan Uranguvadhillai (2) – Nambuven

2) Karthar En Velichamaanavar
Yaarukku Naan Anjuven (2)
Vaadhai En Koodaaraththai Anugidaadhe
Pollaappu Neridaadhe (2) – Nambuven

3) Vaanam Boomiyai Padaiththavaraal
Enakku Oththaasai Varume (2)
Nanmaiyum Kirubaiyum Ennai Thodarume
Jeevanulla Naatkal Ellaam (2) – Nambuven

English Meaning

I Will Trust Jesus Forever

I will trust Jesus forever,
I will trust my beloved Lord forever.
I will trust Jesus forever,
Firm and unshaken.

1. He will not allow my feet to stumble;
The God who protects me never sleeps. (2)
The God who watches over Israel never sleeps;
The God who protects me never slumbers. (2)

I will trust Him.

2. The Lord is my light;
Whom shall I fear? (2)
Let no affliction come near my dwelling,
Let no evil befall me. (2)

I will trust Him.

3. From the One who created the heavens and the earth,
My help will come. (2)
Goodness and mercy will follow me
All the days of my life. (2)

I will trust Him.

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?