[F]நன்றியால் பாடிடுவோம்
{nanriyal patituvom}
[F]நன்றியால் [C]பாடிடுவோம்
{nanriyal patituvom}
[Bb]நல்லவர் இயேசு நல்கிய [F]எல்லா
{nallavar iyesu nalkiya ella}
[Gm]நன்மைக[C]ளை [F]நினைத்தே
{nanmaikalai ninaiththe}
[Gm]-[C]நன்[F]றி
{-nanri}
[F]செங்கடல் தனன [Am]நடுவாய்ப் [F]பிரித்த
{sengkatal thanana natuvayp piriththa}
[Eb]எங்கள் [Bb]தேவனின் [F]கரமே
{engkal thevanin karame}
[Bb]தாங்கியதே இந்தாள் [F]வரையும்
{thangkiyathe inthal varaiyum}
[Gm]தயவாய் [C]மாதயவாய்
{thayavay mathayavay}
[Gm]தயவா[C7]ய் [F]மாதயவாய்
{thayavay mathayavay}
[F]உயிர்ப்பித்தே உயர்த்தினார் [Am]உன்னதம் [F]வரை
{uyirppiththe uyarththinar unnatham varai}
[Eb]உடன் [Bb]சுதந்தராய் [F]இருக்க
{utan suthantharay irukka}
[Bb]கிருபையின் மகா தானமது [F]வருங்
{kirupaiyin maka thanamathu varung}
[Gm]காலங்களில் [C]விளங்க…..ஆ…
{kalangkalil vilangka…..aa…}
[Gm]காலங்களி[C7]ல் [F]விளங்க…..ஆ…
{kalangkalil vilangka…..aa…}
[Gm]-[C7]நன்[F]றி
{-nanri}
[F]ஜீவனைத் தியாகமாய் [Am]வைத்த பலர் [F]கடும்
{jivanaith thiyakamay vaiththa palar katum}
[Eb]சேவையி[Bb]ல் [F]மரித்தார்
{sevaiyil mariththar}
[Bb]சேர்ந்து வந்து சேவை [F]புரிந்து
{sernthu vanthu sevai purinthu}
[Gm]சோர்ந்திடாது நிற்போம்….. [C]ஆ……
{sornthitathu nirpom….. aa……}
[Gm]சோர்ந்திடாது [C7]நிற்போம்….. [F]ஆ……
{sornthitathu nirpom….. aa……}
[Gm]-[C7]நன்[F]றி
{-nanri}
[F]மித்த்துருக்களான [Am]பலர் [F]நன்றியிழந்தே
{mithththurukkalana palar nanriyizhanthe}
[Eb]சத்துரு[Bb]க்களாயினா[F]ரே
{saththurukkalayinare}
[Bb]சத்தியத்தைச் சார்ந்து [F]தேவ
{saththiyaththais sarnthu theva}
[Gm]சித்தம் செய்திடுவோம்…… [C]ஆ
{siththam seythituvom…… aa}
[Gm]சித்தம் [C7]செய்திடுவோம்…… [F]ஆ…
{siththam seythituvom…… aa…}
[Gm]-[C7]நன்[F]றி
{-nanri}