தமிழ் வரிகள்
நீரே எல்லாம் நீரே எல்லாம்
நீரே எல்லாம் இயேசுவே-2
உயர்வோ தாழ்வோ
மரணமோ ஜீவனோ
நீரே எல்லாம் இயேசுவே -2
1.ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் இயேசுவே -2
இன்பமோ துன்பமோ
சுகமோ வியாதியோ
ஆராதிப்பேன் இயேசுவே -2
2. நேசிப்பேன் நேசிப்பேன்
நேசிப்பேன் இயேசுவே -2
நன்மையோ தீமையோ
செல்வமோ வறுமையோ
நேசிப்பேன் இயேசுவே -2
3. பின்தொடர்வேன் பின்தொடர்வேன்
பின்தொடர்வேன் இயேசுவே -2
வெற்றியோ தோல்வியோ
நிந்தையோ புகழ்ச்சியோ
பின்தொடர்வேன் இயேசுவே -2
தமிழ் + English
நீரே எல்லாம் நீரே எல்லாம்
நீரே எல்லாம் இயேசுவே-2
Neere ellaam neere ellaam
Neere ellaam Yesuve (2)
உயர்வோ தாழ்வோ
மரணமோ ஜீவனோ
நீரே எல்லாம் இயேசுவே -2
Uyarvo thaalvo
Maranamo jeevano
Neere ellaam Yesuve (2)
1.ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் இயேசுவே -2
இன்பமோ துன்பமோ
சுகமோ வியாதியோ
ஆராதிப்பேன் இயேசுவே -2
Aaradhippen aaradhippen
Aaradhippen Yesuve (2)
Inbamo thunbamo
Sugamo viyaadhiyo
Aaradhippen Yesuve (2)
2. நேசிப்பேன் நேசிப்பேன்
நேசிப்பேன் இயேசுவே -2
நன்மையோ தீமையோ
செல்வமோ வறுமையோ
நேசிப்பேன் இயேசுவே -2
Nesippen nesippen
Nesippen Yesuve (2)
Nanmaiyo theemaiyo
Selvamo varumaiyo
Nesippen Yesuve (2)
3. பின்தொடர்வேன் பின்தொடர்வேன்
பின்தொடர்வேன் இயேசுவே -2
வெற்றியோ தோல்வியோ
நிந்தையோ புகழ்ச்சியோ
பின்தொடர்வேன் இயேசுவே -2
Pinthodarven pinthodarven
Pinthodarven Yesuve (2)
Vetriyo tholviyo
Nindhaiyo pugazhchiyo
Pinthodarven Yesuve (2)
English
Neere ellaam neere ellaam
Neere ellaam Yesuve (2)
Uyarvo thaalvo
Maranamo jeevano
Neere ellaam Yesuve (2)
1.Aaradhippen aaradhippen
Aaradhippen Yesuve (2)
Inbamo thunbamo
Sugamo viyaadhiyo
Aaradhippen Yesuve (2)
2.Nesippen nesippen
Nesippen Yesuve (2)
Nanmaiyo theemaiyo
Selvamo varumaiyo
Nesippen Yesuve (2)
3.Pinthodarven pinthodarven
Pinthodarven Yesuve (2)
Vetriyo tholviyo
Nindhaiyo pugazhchiyo
Pinthodarven Yesuve (2)
[Cm]நீரே எல்லாம் நீரே [A#]எல்லாம்
{nire ellam nire ellam}
[Fm]நீரே எல்லாம் [G7]இயேசுவே
{nire ellam iyesuve}
[Cm]உயர்வோ [D#]தாழ்வோ [Gm]மரணமோ [A#]ஜீவனோ
{uyarvo thazhvo maranamo jivano}
[G]நீரே [G#]எல்லா[A#]ம் [Cm]இயேசுவே(2)
{nire ellam iyesuve2}
[Cm]ஆராதிப்பேன் [A#]ஆராதிப்பேன்
{aarathippen aarathippen}
[Fm]ஆராதிப்பே[D#]ன் [G7]இயேசுவை-2
{aarathippen iyesuvai-2}
[Cm]இன்பமோ [D#]துன்பமோ [Gm]சுகமோ [A#]வியாதியோ
{inpamo thunpamo sukamo viyathiyo}
[G]ஆராதிப்பே[G#]ன் [A#]இயேசு[Cm]வை
{aarathippen iyesuvai}
[Cm]நேசிப்பேன் [A#]நேசிப்பேன்
{nesippen nesippen}
[Fm]நேசிப்பே[D#]ன் [G7]இயேசுவை-2
{nesippen iyesuvai-2}
[Cm]நன்மையோ [D#]தீமையோ [Gm]செல்வமோ [A#]வறுமையோ
{nanmaiyo thimaiyo selvamo varumaiyo}
[G]நேசிப்பே[G#]ன் [A#]இயேசு[Cm]வை
{nesippen iyesuvai}
[Cm]பின் தொடர்வேன் பின் [A#]தொடர்வேன்
{pin thotarven pin thotarven}
[Fm]பின் [D#]தொடர்வேன் [G7]இயேசுவை-2
{pin thotarven iyesuvai-2}
[Cm]வெற்றியோ [D#]தோல்வியோ [Gm]நிந்தையோ [A#]புகழ்ச்சியோ
{verriyo tholviyo ninthaiyo pukazhssiyo}
[G]பின் [G#]தொடர்வே[A#]ன் [Cm]இயேசுவை
{pin thotarven iyesuvai}
English Meaning
You are everything, You are everything,
You are everything, O Jesus
Whether in height or depth,
Whether in death or life,
You are everything, O Jesus
1.I will worship, I will worship,
I will worship You, O Jesus
Whether in pleasure or pain,
Whether in health or sickness,
I will worship You, O Jesus
2.I will love, I will love,
I will love You, O Jesus
Whether in good or bad,
Whether in wealth or poverty,
I will love You, O Jesus
3.I will follow, I will follow,
I will follow You, O Jesus
Whether in victory or defeat,
Whether in reproach or praise,
I will follow You, O Jesus