தமிழ் வரிகள்
நீயுனக்கு சொந்தமல்லவே மிட்கப்பட்ட
பாவி நீயுனக்கு சொந்தமல்லவே
நீயுனக்கு சொந்தமல்லவே
நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம்
சிலுவைமரத்தில் தொங்கி மரித்தாரே – திரு
ரத்தம் ரத்தம் திரு விலாவில் வடியுது பாரே
வலிய பரிசத்தால் கொண்டாரே
வான மகிமை யுனக்கீவாரே
இந்த நன்றியை மறந்த போனாயோ
இயேசுவை விட்டு எங்கேயாகிலும்
மறைந்து திரிவாயோ
சந்ததமுனதிதயங் காயமும்
சாமி கிறிஸ்தினுடையதல்லவோ
பழைய பாவத்தாசை வருகுதோ
பிசாசின் மேலே பட்சமுனக்குத்
திரும்ப வருகுதோ
அழியும் நிமிஷத் தாசை காட்டியே
அக்கினிக்கடல் தள்ளுவானேன்
பிழைக்கினிம் அவர்க்கே பிழைப்பாயே
உலகைவிட்டுப் பிரியனும்
அவர்க்கே மரிப்பாயே மரிப்பினும்
உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்
உயர்பதவியில் என்றும் நிலைப்பாய்
தமிழ் + English
நீயுனக்கு சொந்தமல்லவே மிட்கப்பட்ட
பாவி நீயுனக்கு சொந்தமல்லவே
நீயுனக்கு சொந்தமல்லவே
நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம்
Neeyunakku Sondhamallave Meetkappatta
Paavi neeyunakku sondhamallave
Neeyunakku sondhamallave
Nimalan Kiristhu Naadharkke sondham
சிலுவைமரத்தில் தொங்கி மரித்தாரே – திரு
ரத்தம் ரத்தம் திரு விலாவில் வடியுது பாரே
வலிய பரிசத்தால் கொண்டாரே
வான மகிமை யுனக்கீவாரே
Siluvai maraththil thongi mariththaare – Thiru
Raththam raththam thiru vilaavil vadigudhu paare
Valiya parisaththaal kondaare
Vaana magimai unakkeevaare
இந்த நன்றியை மறந்த போனாயோ
இயேசுவை விட்டு எங்கேயாகிலும்
மறைந்து திரிவாயோ
சந்ததமுனதிதயங் காயமும்
சாமி கிறிஸ்தினுடையதல்லவோ
Indha nandriyai marandhu ponaayo
Yesuvai vittu engeyaagilum
Maraindhu thirivaayo
Santhatham unadhidhayam kaayamaayum
Saami Kiristhinudaiyadallavo
பழைய பாவத்தாசை வருகுதோ
பிசாசின் மேலே பட்சமுனக்குத்
திரும்ப வருகுதோ
Pazhaiya paavathaasai varugudho
Pisaasin mele patcham unakku
Thirumba varugudho
அழியும் நிமிஷத் தாசை காட்டியே
அக்கினிக்கடல் தள்ளுவானேன்
Azhiyum nimisha thaasai kaattiye
Akkini kadal thalluvaanen
பிழைக்கினிம் அவர்க்கே பிழைப்பாயே
உலகைவிட்டுப் பிரியனும்
அவர்க்கே மரிப்பாயே மரிப்பினும்
உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்
உயர்பதவியில் என்றும் நிலைப்பாய்
Pizhaikkinium avarkke pizhaippaaye
Ulagai vittu piriyanum
Avarkke marippaaye Marippinum
Uzhaiththu mariththum uyirththa Naadharin
Uyarpadhaviyil endrum nilaippaai
English
Neeyunakku Sondhamallave Meetkappatta
Paavi neeyunakku sondhamallave
Neeyunakku sondhamallave
Nimalan Kiristhu Naadharkke sondham
Siluvai maraththil thongi mariththaare – Thiru
Raththam raththam thiru vilaavil vadigudhu paare
Valiya parisaththaal kondaare
Vaana magimai unakkeevaare
Indha nandriyai marandhu ponaayo
Yesuvai vittu engeyaagilum
Maraindhu thirivaayo
Santhatham unadhidhayam kaayamaayum
Saami Kiristhinudaiyadallavo
Pazhaiya paavathaasai varugudho
Pisaasin mele patcham unakku
Thirumba varugudho
Azhiyum nimisha thaasai kaattiye
Akkini kadal thalluvaanen
Pizhaikkinium avarkke pizhaippaaye
Ulagai vittu piriyanum
Avarkke marippaaye Marippinum
Uzhaiththu mariththum uyirththa Naadharin
Uyarpadhaviyil endrum nilaippaai
[C]நீயுனக்[Am]கு [G]சொந்தமல்லவே [C]மிட்கப்பட்[F]ட
{niyunakku sonthamallave mitkappatta}
[G]பா[C]வி [Am]நீயுனக்கு [G]சொந்தமல்ல[C]வே
{pavi niyunakku sonthamallave}
[F]நீயுனக்கு [C]சொந்தமல்லவே
{niyunakku sonthamallave}
[Dm]நிமலன் [C]கிறிஸ்து [Am]நாதர்க்கே [G]சொந்தம்
{nimalan kiristhu natharkke sontham}
[C]சிலுவைமரத்தில் [Am]தொங்கி மரித்தாரே [G]- [C]திரு
{siluvaimaraththil thongki mariththare – thiru}
[F]ரத்தம் [G]ரத்தம் [C]திரு [Am]விலாவில் [G]வடியுது [C]பாரே
{raththam raththam thiru vilavil vatiyuthu pare}
[F]வலிய பரிசத்தால் [C]கொண்டாரே
{valiya parisaththal kontare}
[Dm]வானம் [C]மகி[Am]மை [G]யுனக்கீவாரே
{vanam makimai yunakkivare}
[Dm]..[C].நீ[Am]யுனக்[G]கு
{…niyunakku}
[C]இந்த [Am]நன்றியை [G]மறந்த [C]போனாயோ
{intha nanriyai marantha ponayo}
[F]இயேசுவை [G]விட்[C]டு [Am]எங்கேயாகிலும்
{iyesuvai vittu engkeyakilum}
[G]மறைந்து [C]திரிவாயோ
{marainthu thirivayo}
[F]சந்ததமுனதிதயங் [C]காயமும்
{santhathamunathithayang kayamum}
[Dm]சா[C]மி [Am]கிறிஸ்தினுடையதல்ல[G]வோ
{sami kiristhinutaiyathallavo}
[Dm]..[C].நீ[Am]யுனக்[G]கு
{…niyunakku}
English Meaning
You Do Not Belong to Yourself
You do not belong to yourself, O redeemed sinner;
You do not belong to yourself.
You do not belong to yourself;
You belong to Christ the Lord, the Pure and Holy One.
He hung upon the cross and died for you.
Look, His precious blood, His blood,
Flows from His wounded side.
With His precious sacrifice, He purchased you,
And He will grant you the glory of heaven.
Have you forgotten this gratitude?
Leaving Jesus, will you wander away
And hide yourself somewhere?
Your heart forever
Belongs to the Lord Christ, does it not?
Do the desires of your former sinful life return?
Do the attractions of the devil
Come back to you again?
Why display the desires of this passing world
And be cast into the lake of fire?
Even if you live, live only for Him.
When you leave this world,
Depart to be with Him.
Even through death,
You will remain forever in the exalted place
Of the Lord who labored, died, and rose again.