தமிழ் வரிகள்
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
நிலையில்லாத இந்த உலகத்திலே
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
உம்மைத்தானே இயேசையா
1. ஒவ்வொரு நாளும் எனது கண்முன்
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால் – என்
அசைக்கப்படுவதில்லை – நான்
2. உம்மை அல்லாமல் வேறே விருப்பம்
உள்ளத்தில் இல்லையே
நிம்மதியே நிரந்தரமே – என்
நினைவெல்லாம் ஆள்பவரே
3. ஐயா உம் தாகம் எனது ஏக்கம்
அடிமை நான் கதறுகிறேன்
என் ஜனங்கள் அறியணுமே
இரட்சகர் உம்மை தேடணுமே
4. உமது வேதம் எனது மகிழ்ச்சி
ஓய்வின்றி தியானிக்கின்றேன்
ஆற்றங்கரை மரமாக
அயராமல் கனி கொடுப்பேன்
தமிழ் + English
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
நிலையில்லாத இந்த உலகத்திலே
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
உம்மைத்தானே இயேசையா
Nesikkiren ummaithanae aiya
Nilaiyillaadha indha ulagathilae
Nesikkiren ummaithanae aiya
Ummaithanae Yesaiya
1. ஒவ்வொரு நாளும் எனது கண்முன்
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால் – என்
அசைக்கப்படுவதில்லை – நான்
Ovvoru naalum enadhu kanmun
Ummaithaan niruthiyullen
Valappakkathil iruppadhanaal-en
Asaikkapaduvadhillai naan
2. உம்மை அல்லாமல் வேறே விருப்பம்
உள்ளத்தில் இல்லையே
நிம்மதியே நிரந்தரமே – என்
நினைவெல்லாம் ஆள்பவரே
Ummai allaamal vaerae viruppam
Ullathil illaiyae
Nimmathiyae nirandharamae
Ninaivellaam aalbavarae
3. ஐயா உம் தாகம் எனது ஏக்கம்
அடிமை நான் கதறுகிறேன்
என் ஜனங்கள் அறியணுமே
இரட்சகர் உம்மை தேடணுமே
Aiya um thaagam enadhu aekkam
Adhimai naan kadharugiren
En janangal ariyanumae
Ratchagar ummai thedanumae
4. உமது வேதம் எனது மகிழ்ச்சி
ஓய்வின்றி தியானிக்கின்றேன்
ஆற்றங்கரை மரமாக
அயராமல் கனி கொடுப்பேன்
Umadhu vaedham enadhu magizhchi
Oivinri dhiyaanikkindren
Aatrangarai maramaaga
Ayaraamal kani koduppen
English
Nesikkiren ummaithanae aiya
Nilaiyillaadha indha ulagathilae
Nesikkiren ummaithanae aiya
Ummaithanae Yesaiya
1.Ovvoru naalum enadhu kanmun
Ummaithaan niruthiyullen
Valappakkathil iruppadhanaal en
Asaikkapaduvadhillai naan
2.Ummai allaamal vaerae viruppam
Ullathil illaiyae
Nimmathiyae nirandharamae
Ninaivellaam aalbavarae
3.Aiya um thaagam enadhu aekkam
Adhimai naan kadharugiren
En janangal ariyanumae
Ratchagar ummai thedanumae
4.Umadhu vaedham enadhu magizhchi
Oivinri dhiyaanikkindren
Aatrangarai maramaaga
Ayaraamal kani koduppen
[Fm]நேசிக்கிறே[C]ன் [Bb]உம்மைத்தானே [Fm]ஐ[C7]யா
{nesikkiren ummaiththane aiya}
[Fm]நிலையில்லாத [C]இந்த [Fm]உலகத்திலே
{nilaiyillatha intha ulakaththile}
[C]நேசிக்கிறேன் [Bb]உம்மைத்தா[Fm]னே [C7]ஐயா
{nesikkiren ummaiththane aiya}
[Fm]உம்மைத்தா[C]னே [Fm]இயேசையா
{ummaiththane iyesaiya}
[Fm]ஒவ்வொரு நாளும் எனது கண் முன்
{ovvoru nalum enathu kan mun}
[C7]உம்மைத் [Bbm]தான் [Fm]நிறுத்தியுள்ளேன்
{ummaith than niruththiyullen}
[Bbm]வலப்பக்கத்தில் இருப்பதனால் [Eb]என்
{valappakkaththil iruppathanal en}
[Bbm]வலப்பக்கத்தில் [C]இருப்பதனால்
{valappakkaththil iruppathanal}
[C7]அசைக்கப்படுவதில்[Ab]லை [Fm]நான்
{asaikkappatuvathillai nan}
[C7]…நே[Ab]சிக்கிறே[Fm]ன்
{…nesikkiren}
[Fm]உம்மை அல்லாமல் வேறே விருப்பம்
{ummai allamal vere viruppam}
[C7]உள்ளத்தி[Bbm]ல் [Fm]இல்லையே
{ullaththil illaiye}
[Bbm]நிம்மதியே [Eb]நிரந்தரமே
{nimmathiye nirantharame}
[C7]நினைவெல்லாம் [Ab]ஆள்பவரே [Fm]என்
{ninaivellam aalpavare en}
[C7]…நே[Ab]சிக்கிறே[Fm]ன்
{…nesikkiren}
[Fm]ஐயா உம் தாகம் எனது ஏக்கம்
{aiya um thakam enathu eekkam}
[C7]அடிமை [Bbm]நான் [Fm]கதறுகிறேன்
{atimai nan katharukiren}
[Bbm]என் ஜனங்கள் [Eb]அறியணுமே
{en janangkal ariyanume}
[C7]இரட்சகர் [Ab]உம்மைத் [Fm]தேடணுமே
{iratsakar ummaith thetanume}
[C7]…நே[Ab]சிக்கிறே[Fm]ன்
{…nesikkiren}
[Fm]உமது வேதம் எனது மகிழ்ச்சி
{umathu vetham enathu makizhssi}
[C7]ஓய்வின்[Bbm]றி [Fm]தியானிக்கின்றேன்
{ooyvinri thiyanikkinren}
[Bbm]ஆற்றங்கரை [Eb]மரமாக
{aarrangkarai maramaka}
[C7]அயராமல் [Ab]கனி [Fm]கொடுப்பேன்
{ayaramal kani kotuppen}
[C7]…நே[Ab]சிக்கிறே[Fm]ன்
{…nesikkiren}
English Meaning
I love You and You alone, Lord,
In this temporary, changing world.
I love You and You alone, Lord,
You alone, Lord Jesus.
1.Every single day before my eyes,
I have set You alone.
Because You are at my right hand,
I shall never be shaken.
2.Apart from You, there is no other desire
In my heart.
My peace, my eternity,
The One who rules all my thoughts.
3.Lord, Your thirst is my deep longing,
As Your servant, I cry out.
My people must know You,
They must seek You as their Savior.
4.Your Word is my delight,
I meditate on it without ceasing.
Like a tree planted by the rivers of water,
I will yield fruit tirelessly.