[F]நேசரே உம்திரு
{nesare umthiru}
[Bb]பாதம் [F]அமர்ந்தேன்
{patham amarnthen}
[F]நிம்மதி [C]நிம்மதியே
{nimmathi nimmathiye}
[Bb]ஆர்வமுடனே [F]பாடித் [C]துதிப்பேன்
{aarvamutane patith thuthippen}
[C]ஆனந்தம் [F]ஆனந்தமே
{aanantham aananthame}
[F]அடைக்கல[Bb]மே [F]அதிசய[A]மே
{ataikkalame athisayame}
[C]ஆராதனை [F]ஆராதனை
{aarathanai aarathanai}
[F]உம் வல்ல செயல்கள்
{um valla seyalkal}
[Bb]நினைத்து [F]நினைத்து
{ninaiththu ninaiththu}
[F]உள்ளமே [C]பொங்குதய்யா
{ullame pongkuthayya}
[Bb]நல்லவரே [F]நன்மை [C]செய்தவரே
{nallavare nanmai seythavare}
[C]நன்றி நன்றி [F]ஐயா
{nanri nanri aiya}
[F]வல்லவ[Bb]ரே [F]நல்லவ[A]ரே
{vallavare nallavare}
[C]ஆராதனை [F]ஆராதனை
{aarathanai aarathanai}
[F]பலியான செம்மறி
{paliyana semmari}
[Bb]பாவங்களெல்லா[F]ம்
{pavangkalellam}
[F]சுமந்து [C]தீர்த்தவரே
{sumanthu thirththavare}
[Bb]பரிசுத்த இரத்தம் [F]எனக்காக [C]அல்லோ
{parisuththa iraththam enakkaka allo}
[C]பாக்கியம் [F]பாக்கியமே
{pakkiyam pakkiyame}
[F]பரிசுத்த[Bb]ரே [F]படைத்தவ[A]ரே
{parisuththare pataiththavare}
[C]ஆராதனை [F]ஆராதனை
{aarathanai aarathanai}
[F]எத்தனை இன்னல்கள்
{eththanai innalkal}
[Bb]என் வாழ்வில் [F]வந்தாலும்
{en vazhvil vanthalum}
[F]உம்மை பிரியேன் [C]ஐயா
{ummai piriyen aiya}
[Bb]சித்தமே செய்து [F]சாட்சியாய் [C]வாழ்வேன்
{siththame seythu satsiyay vazhven}
[C]நிச்சயம் [F]நிச்சயமே
{nissayam nissayame}
[F]இரட்சகரே [Bb]இயே[F]சு [A]நாதா
{iratsakare iyesu natha}
[C]ஆராதனை [F]ஆராதனை
{aarathanai aarathanai}