பாடுவேன் பரவசமாகுவேன்

Paaduven Paravasamaguven

பாடுவேன் பரவசமாகுவேன் – Paaduven Paravasamaguven

Key: A Tempo: 128 BPM Beat: 4/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

பாடுவேன் பரவசமாகுவேன்..
பறந்தோடும்.. இன்னலே.. (2)

1. அலையலையாய் துன்பம் சூழ்ந்து
நிலை கலங்கி ஆழ்த்தையில் – 2
அலைகடல் தடுத்து நடுவழி விடுத்து – 2
கடத்தியே சென்ற கர்த்தனை (பாடுவேன்..)

2. என்று மாறும் எந்தன் துயரம்
என்றே மனமும் ஏங்கையில் – 2
மாராவின் கசப்பை மதுரமுமாக்கி – 2
மகிழ்வித்த மகிபனையே (பாடுவேன்..)

3. ஒன்றுமில்லா வெறுமை நிலையில்
உதவுவாரற்றுப் போகையில் – 2
கன்மலை பிளந்து தண்ணீரை சுரந்து – 2
தாகம் தீர்த்த தயவை (பாடுவேன்..)

4. வனாந்திரமாய் வாழ்க்கை மாறி
பட்டினி சஞ்சலம் நேர்கையில் – 2
வானமன்னாவால் ஞானமாய் போஷித்த – 2
காணாத மன்னா இயேசுவை (பாடுவேன்..)

5. எண்ணிறந்து எதிர்ப்பினூடே
ஏளனமும் சேர்ந்து தாக்கையில் – 2
துன்பப்பெருக்கிலும் இன்முகம் காட்டி – 2
ஜெயகீதம் ஈந்தவரை (பாடுவேன்..)

தமிழ் + English

பாடுவேன் பரவசமாகுவேன்..
பறந்தோடும்.. இன்னலே.. (2)
Paaduven Paravasamaaguven..
Paranthodum.. Innale.. (2)

1. அலையலையாய் துன்பம் சூழ்ந்து
நிலை கலங்கி ஆழ்த்தையில் – 2
அலைகடல் தடுத்து நடுவழி விடுத்து – 2
கடத்தியே சென்ற கர்த்தனை (பாடுவேன்..)
Alayalaiyaai Thunbam Soozhnthu
Nilai Kalangi Aazhthaiyil – 2
Alaikadal Thaduthu Naduvazhi Viduthu – 2
Kadathiye Sendra Karthanai (Paaduven..)

2. என்று மாறும் எந்தன் துயரம்
என்றே மனமும் ஏங்கையில் – 2
மாராவின் கசப்பை மதுரமுமாக்கி – 2
மகிழ்வித்த மகிபனையே (பாடுவேன்..)
Endru Maarum Enthan Thuyaram
Endre Manamum Yengaiyil – 2
Maaraavin Kasappai Madhuramumaakki – 2
Magizhvittha Magibanaiye (Paaduven..)

3. ஒன்றுமில்லா வெறுமை நிலையில்
உதவுவாரற்றுப் போகையில் – 2
கன்மலை பிளந்து தண்ணீரை சுரந்து – 2
தாகம் தீர்த்த தயவை (பாடுவேன்..)
Ondrumillaa Verumai Nilaiyil
Uthavuvaaratru Pogaiyil – 2
Kanmalai Pilanthu Thaneerai Suranthu – 2
Thaagam Theerttha Dhayavai (Paaduven..)

4. வனாந்திரமாய் வாழ்க்கை மாறி
பட்டினி சஞ்சலம் நேர்கையில் – 2
வானமன்னாவால் ஞானமாய் போஷித்த – 2
காணாத மன்னா இயேசுவை (பாடுவேன்..)
Vanaanthiramaai Vaazhkkai Maari
Pattini Sanjalam Nerkaiyil – 2
Vaanamannaavaal Gnaanamaay Poshiththa – 2
Kaanaatha Mannaa Yesuvai (Paaduven..)

5. எண்ணிறந்து எதிர்ப்பினூடே
ஏளனமும் சேர்ந்து தாக்கையில் – 2
துன்பப்பெருக்கிலும் இன்முகம் காட்டி – 2
ஜெயகீதம் ஈந்தவரை (பாடுவேன்..)
nniranthu Ethirppinoode
Yelanamum Sernthu Thaakkaiyil – 2
Thunbapperukkilum Inmukam Kaatti – 2
Jeyageetham Eenthavarai (Paaduven..)

English

Paaduven Paravasamaaguven..
Paranthodum.. Innale.. (2)

1. Alayalaiyaai Thunbam Soozhnthu
Nilai Kalangi Aazhthaiyil – 2
Alaikadal Thaduthu Naduvazhi Viduthu – 2
Kadathiye Sendra Karthanai (Paaduven..)

2. Endru Maarum Enthan Thuyaram
Endre Manamum Yengaiyil – 2
Maaraavin Kasappai Madhuramumaakki – 2
Magizhvittha Magibanaiye (Paaduven..)

3. Ondrumillaa Verumai Nilaiyil
Uthavuvaaratru Pogaiyil – 2
Kanmalai Pilanthu Thaneerai Suranthu – 2
Thaagam Theerttha Dhayavai (Paaduven..)

4. Vanaanthiramaai Vaazhkkai Maari
Pattini Sanjalam Nerkaiyil – 2
Vaanamannaavaal Gnaanamaay Poshiththa – 2
Kaanaatha Mannaa Yesuvai (Paaduven..)

5. Enniranthu Ethirppinoode
Yelanamum Sernthu Thaakkaiyil – 2
Thunbapperukkilum Inmukam Kaatti – 2
Jeyageetham Eenthavarai (Paaduven..)

English Meaning

I will sing and become overwhelmed,
And the troubles will flee away. (2)

Verse 1

When waves of sorrow surrounded me,
And my life was shaken and overwhelmed, (2)
He who parted the sea and made a way through the middle, (2)
Is the Lord who carried me through.

Verse 2

When my heart longed, “When will my sorrow change?” (2)
He turned the bitter waters of Marah into sweetness, (2)
The King who made me rejoice.

Verse 3

In a state of emptiness with nothing at all,
When there was no one to help me, (2)
He split the rock and made water flow, (2)
And quenched my thirst by His grace.

Verse 4

When life became like a wilderness,
And hunger and distress came upon me, (2)
He fed me wisely with manna from heaven, (2)
Jesus, the unseen Manna.

Verse 5

When countless oppositions and mockery attacked me, (2)
Even in deep suffering, He showed a smiling face, (2)
And gave me songs of victory

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?