தமிழ் வரிகள்
பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ
முகம் சூரியன் போல் பிரகாசம்
சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல
இயேசுவே! ஆத்ம நேசரே!
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும் ஆ!
பதினாயிரங்களில் சிறந்தோர் – ஆ
1. காட்டு மரங்களில் கிச்சிலி போல்
எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
இன்பம் ரசத்திலும் அதி மதுரம் – இயேசுவே
2. அவர் இடது கை என் தலை கீழ்
வலக்கரத்தாலே தேற்றுகிறார்
அவர் நேசத்தால் சோகமானேன்
என் மேல் பறந்த கோடி நேசமே! – இயேசுவே
3. என் பிரியமே ரூபவதி
என அழைத்திடும் இன்ப சத்தம்
கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் – இயேசுவே
4. என் நேசர் என்னுடையவரே
அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்
மணவாளியே வா என்பாரே
நானும் செல்வேன் அந்நேரமே – இயேசுவே
தமிழ் + English
பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ
முகம் சூரியன் போல் பிரகாசம்
சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல
Pareer Arunodhayam pol
Udhithu Varum Ivar Yaaro — 2
Mugam Sooriyan Pol Pragasam
Saththam Peruvella Irachal pola – 2
இயேசுவே! ஆத்ம நேசரே!
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும் ஆ!
பதினாயிரங்களில் சிறந்தோர் – ஆ
Yesuvae Aathma Nesarae
Saaronin Rojavum Leeli Pushpamumaam
Padhinaayirangalil Sirandhor – 2
1. காட்டு மரங்களில் கிச்சிலி போல்
எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
இன்பம் ரசத்திலும் அதி மதுரம் – இயேசுவே
Kaattu Marangalil Kichilipol
Endhan Nesar Adho Nirkiraar – 2
Naamam Ootrunda Parimalamae
Inbam Rasathilum Adimaduram – 2 – Yesuvae
2. அவர் இடது கை என் தலை கீழ்
வலக்கரத்தாலே தேற்றுகிறார்
அவர் நேசத்தால் சோகமானேன்
என் மேல் பறந்த கோடி நேசமே! – இயேசுவே
Avar Idadhu Kai En Thalikeel
Valakarathalae Thetrugiraar – 2
Avar Nesathal Sogamaanen
En Mel Parandha Kodi Nesame – 2 – Yesuvae
3. என் பிரியமே ரூபவதி
என அழைத்திடும் இன்ப சத்தம்
கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் – இயேசுவே
En piriyame rubavathi
Yena allaithidum inbasattham – 2
Ketru aavar pinne odiduven
Aavar samugathil magildhiduven – 2 – Yesuvae
4. என் நேசர் என்னுடையவரே
அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்
மணவாளியே வா என்பாரே
நானும் செல்வேன் அந்நேரமே – இயேசுவே
En nesar en udayavare
Aavar marbinil sainthidave – 2
Manavatiye vaa enbare
Naanum selven aanerame – 2 – Yesuvae
English
Pareer Arunodhayam pol
Udhithu Varum Ivar Yaaro — 2
Mugam Sooriyan Pol Pragasam
Saththam Peruvella Irachal pola – 2
Yesuvae Aathma Nesarae
Saaronin Rojavum Leeli Pushpamumaam
Padhinaayirangalil Sirandhor – 2
1. Kaattu Marangalil Kichilipol
Endhan Nesar Adho Nirkiraar – 2
Naamam Ootrunda Parimalamae
Inbam Rasathilum Adimaduram – 2 – Yesuvae
2. Avar Idadhu Kai En Thalikeel
Valakarathalae Thetrugiraar – 2
Avar Nesathal Sogamaanen
En Mel Parandha Kodi Nesame – 2 – Yesuvae
3. En piriyame rubavathi
Yena allaithidum inbasattham – 2
Ketru aavar pinne odiduven
Aavar samugathil magildhiduven – 2 – Yesuvae
4. En nesar en udayavare
Aavar marbinil sainthidave – 2
Manavatiye vaa enbare
Naanum selven aanerame – 2 – Yesuvae
[D]பாரீர் [G]அருணோதயம் [D]போல்
{parir arunothayam pol}
[D]உதித்து வரும் [Bm]இவர் [D]யாரோ
{uthiththu varum ivar yaro}
[D]முகம் சூரியன் [G]போல் [D]பிரகாசம்
{mukam suriyan pol pirakasam}
[D]சத்தம் [Bm]பெருவெள்ள [A]இரைச்சல் [D]போல
{saththam peruvella iraissal pola}
[D]இயேசுவே ஆத்ம [Bm]நேசரே
{iyesuve aathma nesare}
[G]சரோனின் [D]ரோஜாவும் [Bm]லீலி [A]புஸ்பமுமாம்
{saronin rojavum lili puspamumam}
[D]பதினாயிரங்களி[A]ல் [D]சிறந்தோர்
{pathinayirangkalil siranthor}
[D]காட்டு மரங்களில் [G]கிச்சிலி [D]போல்
{kattu marangkalil kissili pol}
[D]எந்தன் நேசர் [Bm]அதோ [D]நிற்கிறார்
{enthan nesar atho nirkirar}
[D]நாமம் [G]ஊற்றுண்ட [D]பரிமளமே
{namam uurrunta parimalame}
[D]இன்பம் [Bm]ரசத்திலும் [A]அதி [D]மதுரம்
{inpam rasaththilum athi mathuram}
[D]..[Bm].[A]இயேசு[D]வே
{…iyesuve}
[D]அவர் இடது [G]கை என் [D]தலைகீழ்
{avar itathu kai en thalaikizh}
[D]வலக்கரத்தா[Bm]லே [D]தேற்றுகிறார்
{valakkaraththale therrukirar}
[D]அவர் [G]நேசத்தால் [D]சோகமானேன்
{avar nesaththal sokamanen}
[D]என் [Bm]மேல் பறந்த [A]கொடி [D]நேசமே
{en mel parantha koti nesame}
[D]..[Bm].[A]இயேசு[D]வே
{…iyesuve}
[D]என் [G]பிரியமே [D]ரூபவதி
{en piriyame rupavathi}
[D]என அழைத்திடும் [Bm]இன்ப [D]சத்தம்
{ena azhaiththitum inpa saththam}
[D]கேட்டு அவர் [G]பின்னே [D]ஓடிடுவேன்
{kettu avar pinne ootituven}
[D]அவர் [Bm]சமுகத்தி[A]ல் [D]மகிழ்ந்திடுவேன்
{avar samukaththil makizhnthituven}
[D]..[Bm].[A]இயேசு[D]வே
{…iyesuve}
[D]என் [G]நேசர் [D]என்னுடையவரே
{en nesar ennutaiyavare}
[D]அவர் [Bm]மார்பினில் [D]சாய்ந்திடுவேன்
{avar marpinil saynthituven}
[D]மணவாளியே [G]வா [D]என்பாரே
{manavaliye va enpare}
[D]நானும் [Bm]செல்லுவே[A]ன் [D]அந்நேரமே
{nanum selluven annerame}
[D]..[Bm].[A]இயேசு[D]வே
{…iyesuve}
[D]நாம் [G]மகிழ்ந்து [D]துதித்துடுவோம்
{nam makizhnthu thuthiththutuvom}
[D]ஆட்டுக்குட்டியின் [Bm]மண [D]நாளிலே
{aattukkuttiyin mana nalile}
[D]சுத்தப் [G]பிரகாச [D]ஆடையோடே
{suththap pirakasa aataiyote}
[D]பறந்திடுவோம் [Bm]நா[A]ம் [D]மேகத்திலே
{paranthituvom nam mekaththile}
[D]..[Bm].[A]இயேசு[D]வே
{…iyesuve}
English Meaning
Behold, like the dawn of sunrise,
Who is this One rising and coming?
His face shines like the sun,
And His voice is like the roar of mighty waters.
Jesus! O Lover of my soul!
Rose of Sharon and Lily of the valley!
The One who is fairest among ten thousand!
Verse 1
Like a lily among thorny trees in the forest,
My Beloved stands there.
His name is like poured-out perfume,
Sweeter than all the sweetest delights.
Verse 2
His left hand is under my head,
And His right hand comforts me.
Because of His love, I am filled with sorrowful longing,
Oh, the overflowing banner of love over me!
Verse 3
“My beloved, my beautiful one,” He calls me
With a voice full of joy.
Hearing Him, I will run after Him,
And rejoice in His presence.
Verse 4
My Beloved belongs to me,
I will rest upon His bosom.
He calls, “Come, My bride,”
And I will go to Him at that very moment.