[Fm]இராஜா [Db]உ[Bb]ம் [C]மாளிகையில்
{iraja um malikaiyil}
[Ab]இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் [Fm]இயேசு
{irappakalay amarnthiruppen iyesu}
[Bb]துதித்[Db]து [C]மகிழ்ந்திருப்பேன்
{thuthiththu makizhnthiruppen}
[Eb]துயரம் [Ab]மறந்திருப்பேன் [Fm]உம்மை
{thuyaram maranthiruppen ummai}
[Fm]என் பெலனே என் கோட்டையே
{en pelane en kottaiye}
[Db]ஆராதனை உமக்கே
{aarathanai umakke}
[C]மறைவிடமே [Ab]என் [Eb]உறைவிடமே
{maraivitame en uraivitame}
[Ab]ஆராதனை [Fm]உமக்கே
{aarathanai umakke}
[Fm]ஆராத[C]னை [Ab]ஆராதனை
{aarathanai aarathanai}
[Fm]அப்பா [C]அப்பா [Fm]உங்களுக்குத்தான்
{appa appa ungkalukkuththan}
[Fm]எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம்
{engkum niraintha yekova eelohim}
[Db]ஆராதனை உமக்கே
{aarathanai umakke}
[C]எங்கள் நீதியே [Ab]யேகோவா [Eb]ஸிட்கேனு
{engkal nithiye yekova sitkenu}
[Ab]ஆராதனை [Fm]உமக்கே
{aarathanai umakke}
[Fm]பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ்
{parisuththamakkum yekova mekkathis}
[Db]ஆராதனை உமக்கே
{aarathanai umakke}
[C]உருவாக்கும் தெய்வம் [Ab]யேகோவா [Eb]ஓசேனு
{uruvakkum theyvam yekova oosenu}
[Ab]ஆராதனை [Fm]உமக்கே
{aarathanai umakke}
[Fm]உன்னதரே உயர்ந்தவரே
{unnathare uyarnthavare}
[Db]ஆராதனை உமக்கே
{aarathanai umakke}
[C]பரிகாரி[Ab]யே [Eb]பலியானீரே
{parikariye paliyanire}
[Ab]ஆராதனை [Fm]உமக்கே
{aarathanai umakke}
[Fm]சீர்படுத்தும் சிருஷ்டிகரே
{sirpatuththum sirushtikare}
[Db]ஆராதனை உமக்கே
{aarathanai umakke}
[C]ஸ்திரப்படுத்து[Ab]ம் [Eb]துணையாளரே
{sthirappatuththum thunaiyalare}
[Ab]ஆராதனை [Fm]உமக்கே
{aarathanai umakke}
[Fm]தாழ்மையிலே நினைத்தவரே
{thazhmaiyile ninaiththavare}
[Db]ஆராதனை உமக்கே
{aarathanai umakke}
[C]ஏழ்மை[Ab]யை [Eb]மாற்றினீரே
{eezhmaiyai marrinire}
[Ab]ஆராதனை [Fm]உமக்கே
{aarathanai umakke}