தமிழ் வரிகள்
ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்
நாள்தோறும் துதிபாடி கொண்டாடுவோம்
1. வந்தாரே தேடி வந்தாரே
தன் ஜீவன் எனக்காய் தந்தாரே
என்னை வாழவைக்கும் தெய்வம்தான் இயேசு
என்னை வழிநடத்தும் தீபம்தானே இயேசு
2. கலக்கம் இல்லே எனக்கு கவலை இல்லே
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்
என்னை பசும்புல் மேய்ச்சலுக்கு நடத்துவார்
நான் பசியாற உணவு ஊட்டி மகிழுவார்
3. வென்றாரே சாத்தானை வென்றாரே
வல்லமைகள் அனைத்தையும் உரிந்தாரே
அந்த சாத்தான் மேலே அதிகாரம் தந்தாரே
என் இயேசு நாமம் சொல்லச் சொல்லி முறியடிப்பேன்
4. கரங்களிலே என்னை பொறித்து உள்ளார்
கண்முன்னே தினம் என்னை நிறுத்தியுள்ளார்
ஏற்ற காலத்திலே உயர்த்துவார் – அவர்
கரங்களுக்குள் அடங்கி நான் காத்திருப்பேன்
5. முடிவில்லாத தம் மகிமையிலே
பங்கு பெற என்னை தெரிந்து கொண்டார்
என்னை சீர்படுத்தி ஸ்திரப்படுத்தி நடத்துவார்
பெலப்படுத்தி நிலைநிறுத்தி மகிழுவார்
தமிழ் + English
ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்
நாள்தோறும் துதிபாடி கொண்டாடுவோம்
Raajaadhi raajaavai kondaaduvoam
Naalthoarum thudhipaadi kondaaduvoam
1. வந்தாரே தேடி வந்தாரே
தன் ஜீவன் எனக்காய் தந்தாரே
என்னை வாழவைக்கும் தெய்வம்தான் இயேசு
என்னை வழிநடத்தும் தீபம்தானே இயேசு
Vandhaarae thaedi vandhaarae
Than jeevan enakkaai thandhaarae
Ennai vaazhavaikkum Dheivamthaanae Yaesu
Ennai vazhinadathum dheebamthaanae Yaesu
2. கலக்கம் இல்லே எனக்கு கவலை இல்லே
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்
என்னை பசும்புல் மேய்ச்சலுக்கு நடத்துவார்
நான் பசியாற உணவு ஊட்டி மகிழுவார்
Kalakkam illae enakku kavalai illae
Karthar en maeiparaai irukkiraar
Ennai pasumpul maeichalukku nadathuvaar
Naan pasiyaara unavu ootti magizhuvaar
3. வென்றாரே சாத்தானை வென்றாரே
வல்லமைகள் அனைத்தையும் உரிந்தாரே
அந்த சாத்தான் மேலே அதிகாரம் தந்தாரே
என் இயேசு நாமம் சொல்லச் சொல்லி முறியடிப்பேன்
Vendraarae saathaanai vendraarae
Vallamaigal anaithaiyum urindhaarae
Andha saathaan maelae adhigaaram thandhaarae
En Yaesu naamam solli solli muriyadippaen
4. கரங்களிலே என்னை பொறித்து உள்ளார்
கண்முன்னே தினம் என்னை நிறுத்தியுள்ளார்
ஏற்ற காலத்திலே உயர்த்துவார் – அவர்
கரங்களுக்குள் அடங்கி நான் காத்திருப்பேன்
Karangalilae ennai porithu ullaar
Kanmunnae dhinam ennai niruthiyullaar
Aetra kaalathilae uyarthuvaar – Avar
Karangalukkul adangi naan kaathiruppaen
5. முடிவில்லாத தம் மகிமையிலே
பங்கு பெற என்னை தெரிந்து கொண்டார்
என்னை சீர்படுத்தி ஸ்திரப்படுத்தி நடத்துவார்
பெலப்படுத்தி நிலைநிறுத்தி மகிழுவார்
Mudivillaadha tham magimaiyilae
Pangu pera ennai therindhu kondaar
Ennai seerpaduthi sthirapaduthi nadathuvaar
Belapaduthi nilainiruthi magizhuvaar
English
Raajaadhi raajaavai kondaaduvoam
Naalthoarum thudhipaadi kondaaduvoam
1. Vandhaarae thaedi vandhaarae
Than jeevan enakkaai thandhaarae
Ennai vaazhavaikkum Dheivamthaanae Yaesu
Ennai vazhinadathum dheebamthaanae Yaesu
2. Kalakkam illae enakku kavalai illae
Karthar en maeiparaai irukkiraar
Ennai pasumpul maeichalukku nadathuvaar
Naan pasiyaara unavu ootti magizhuvaar
3. Vendraarae saathaanai vendraarae
Vallamaigal anaithaiyum urindhaarae
Andha saathaan maelae adhigaaram thandhaarae
En Yaesu naamam solli solli muriyadippaen
4. Karangalilae ennai porithu ullaar
Kanmunnae dhinam ennai niruthiyullaar
Aetra kaalathilae uyarthuvaar – Avar
Karangalukkul adangi naan kaathiruppaen
5. Mudivillaadha tham magimaiyilae
Pangu pera ennai therindhu kondaar
Ennai seerpaduthi sthirapaduthi nadathuvaar
Belapaduthi nilainiruthi magizhuvaar
[Em]இராஜாதி இராஜாவைக் [B]கொண்டாடுவோம்
{irajathi irajavaik kontatuvom}
[Em]நாள்தோறும் துதிபாடி கொண்டாடுவோம் நம்
{nalthorum thuthipati kontatuvom nam}
[Em]வந்தாரே தேடி [B]வந்தாரே
{vanthare theti vanthare}
[D]தன் ஜீவன் [C]எனக்காய் [Em]தந்தாரே
{than jivan enakkay thanthare}
[G]என்னை வாழ வைக்கும் தெய்வம்தானே [D]இயேசு
{ennai vazha vaikkum theyvamthane iyesu}
[B7]என்னை வழிநடத்தும் [C]தீபம் தானே இயேசு [Em]அந்த
{ennai vazhinataththum thipam thane iyesu antha}
[B7]..[C].இராஜா[Em]தி
{…irajathi}
[Em]கலக்கம் இல்லே எனக்கு கவலை [B]இல்லே
{kalakkam ille enakku kavalai ille}
[D]கர்த்தர் என் [C]மேய்ப்பராய் [Em]இருக்கிறார்
{karththar en meypparay irukkirar}
[G]என்னை பசும்புல் மேய்ச்சலுக்கு [D]நடத்துவார்
{ennai pasumpul meyssalukku nataththuvar}
[B7]நான் பசியாற [C]உணவு ஊட்டி மகிழுவார் [Em]அந்த
{nan pasiyara unavu uutti makizhuvar antha}
[B7]..[C].இராஜா[Em]தி
{…irajathi}
[Em]வென்றாரே சாத்தானை [B]வென்றாரே
{venrare saththanai venrare}
[D]வல்லமைகள் [C]அனைத்தையும் [Em]உரிந்தாரே
{vallamaikal anaiththaiyum urinthare}
[G]அந்த சாத்தான் மேலே அதிகாரம் [D]தந்தாரே
{antha saththan mele athikaram thanthare}
[B7]என் இயேசு நாமம் [C]சொல்லிச் சொல்லி முறியடிப்பேன் [Em]நம்
{en iyesu namam sollis solli muriyatippen nam}
[B7]..[C].இராஜா[Em]தி
{…irajathi}
[Em]கரங்களிலே என்னை பொறித்து [B]உள்ளார்
{karangkalile ennai poriththu ullar}
[D]கண் முன்னே [C]தினம் என்னை [Em]நிறுத்தியுள்ளார்
{kan munne thinam ennai niruththiyullar}
[G]ஏற்ற காலத்திலே உயர்த்துவார் [D]அவர்
{eerra kalaththile uyarththuvar avar}
[B7]கரங்களுக்குள் அடங்கி [C]நான் [Em]காத்திருப்பேன்
{karangkalukkul atangki nan kaththiruppen}
[B7]..[C].இராஜா[Em]தி
{…irajathi}
[Em]முடிவில்லாத தம் [B]மகிமையிலே
{mutivillatha tham makimaiyile}
[D]பங்கு பெற [C]என்னை தெரிந்து [Em]கொண்டார்
{pangku pera ennai therinthu kontar}
[G]என்னை சீர்படுத்தி ஸ்திரப்படுத்தி [D]நடத்துவார்
{ennai sirpatuththi sthirappatuththi nataththuvar}
[B7]பெலப்படுத்தி [C]நிலைநிறுத்தி [Em]மகிழுவார்
{pelappatuththi nilainiruththi makizhuvar}
[B7]..[C].இராஜா[Em]தி
{…irajathi}
English Meaning
We will celebrate the King of kings
Every day we will praise and celebrate
He came searching, He came searching
He gave His life for me
Jesus is the God who gives me life
Jesus is the light who leads my way
I have no confusion, I have no worry
The Lord is my Shepherd
He will lead me to green pastures
He will feed me until I am satisfied and rejoice
He has conquered Satan, He has conquered
He stripped away all powers
He has given authority over Satan
By declaring the name of Jesus, I will overcome
He has engraved me in His hands
He keeps me before His eyes daily
At the right time He will lift me up
I will wait, held safely in His hands
He chose me to share in His eternal glory
He will restore, establish, and guide me
He will strengthen, make firm, and rejoice over me