தமிழ் வரிகள்
1. சருவ லோகாதிபா, நமஸ்காரம்
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்
தரை, கடல், உயிர்,
வான், சகலமும் படைத்த
தயாபர பிதாவே, நமஸ்காரம்
2. திரு அவதாரா, நமஸ்காரம்
ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்
தரணியில் மனுடர்
உயிர் அடைந்தோங்கத்
தருவினில் மாண்டோர் நமஸ்காரம்
3. பரிசுத்த ஆவி, நமஸ்காரம்
பரம சற்குருவே, நமஸ்காரம்
அரூபியாய் அடியார்
அகத்தினில் வசிக்கும்
அரியசித்தே சதா நமஸ்காரம்
4. முத்தொழிலோனே, நமஸ்காரம்
மூன்றிலொன்றோனே, நமஸ்காரம்
கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,
நித்திய திரியேகா, நமஸ்காரம்
தமிழ் + English
1.சருவ லோகாதிபா, நமஸ்காரம்
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்
தரை, கடல், உயிர்,
வான், சகலமும் படைத்த
தயாபர பிதாவே, நமஸ்காரம்
Saruva Logaadhibaa, Namaskaaram
Saruva Sirushtiganae, Namaskaaram
Tharai, Kadal, Uyir,
Vaan, Sagalamum Padaitha
Dhayaabara Pidhaavae, Namaskaaram
2.திரு அவதாரா, நமஸ்காரம்
ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்
தரணியில் மனுடர்
உயிர் அடைந்தோங்கத்
தருவினில் மாண்டோர் நமஸ்காரம்
Thiru Avadhaaraa, Namaskaaram
Jegath Thiratchaganae, Namaskaaram
Tharaniyil Manudar
Uyir Adaindhongath
Tharuvinil Maandor Namaskaaram
3.பரிசுத்த ஆவி, நமஸ்காரம்
பரம சற்குருவே, நமஸ்காரம்
அரூபியாய் அடியார்
அகத்தினில் வசிக்கும்
அரியசித்தே சதா நமஸ்காரம்
Parisutha Aavi, Namaskaaram
Parama Satkuruvae, Namaskaaram
Aroobiyaai Adiyaar
Agathinil Vasikkum
Ariyasithae Sadhaa Namaskaaram
4.முத்தொழிலோனே, நமஸ்காரம்
மூன்றிலொன்றோனே, நமஸ்காரம்
கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,
நித்திய திரியேகா, நமஸ்காரம்
Muththozhilaonae, Namaskaaram
Moondrilondronae, Namaskaaram
Karthaadhi Karthaa, Karunaasamuthiraa,
Nithiya Thiriyaegaa, Namaskaaram
English
1. Saruva Lokaathipaa, Namaskaaram!
Saruva Sirushtikanae, Namaskaaram!
Tharai, Kadal, Uyir, Vaan
Sakalamum Padaiththa
Thayaapara Pithaavae, Namaskaaram.
2. Thiru Avathaaraa, Namaskaaram!
Jekath Thiratchakanae, Namaskaaram!
Tharanniyil Manudar
Uyir Adainthongath
Tharuvinil Maandor Namaskaaram.
3. Parisuththa Aavi, Namaskaaram!
Parama Sarguruvae, Namaskaaram!
Aroopiyaay Adiyaar
Akaththinil Vasikkum
Ariyasiththae Sathaa Namaskaaram.
4. Muththozhilonae, Namaskaaram!
Moontrilontronae Namaskaaram!
Karththaathi Karththaa, Karunnaasamuththiraa,
Nithya Thiriyaekaa, Namaskaaram
[F]சருவ லோகாதிபா நமஸ்காரம்!
{saruva lokathipa namaskaram}
[Am]சருவ [Dm]சிருஷ்டிகனே [C]நமஸ்காரம்!
{saruva sirushtikane namaskaram}
[F]தரை கடல் உயிர் வான் சகலமும் [Bb]படைத்த
{tharai katal uyir van sakalamum pataiththa}
[F]தயாபர [Gm]பிதா[C]வே [F]நமஸ்காரம்
{thayapara pithave namaskaram}
[F]திரு அவதாரா நமஸ்காரம்
{thiru avathara namaskaram}
[F]ஜெகத் [Am]திரட்சக[Dm]னே [C]நமஸ்காரம்
{jekath thiratsakane namaskaram}
[F]தரணியின் மனுடா [Bb]உயிரடைந்தோங்க
{tharaniyin manuta uyiratainthongka}
[F]தருவினில் [Gm]மாண்டோ[C]ய் [F]நமஸ்காரம்
{tharuvinil mantoy namaskaram}
[F]பரிசுத்த ஆவி நமஸ்காரம்!
{parisuththa aavi namaskaram}
[F]பரம [Am]சற்குரு[Dm]வே [C]நமஸ்காரம்!
{parama sarkuruve namaskaram}
[F]அரூபியாய் அடியார் அகத்தினில் [Bb]வசிக்கும்
{arupiyay atiyar akaththinil vasikkum}
[F]அரியசித்தே [Gm]ச[C]தா [F]நமஸ்காரம்
{ariyasiththe satha namaskaram}
[F]முத்தொழிலோனே நமஸ்காரம்
{muththozhilone namaskaram}
[F]மூன்றிலொன்றோ[Am]னே [Dm]நமஸ்கார[C]ம்
{munrilonrone namaskaram}
[F]கர்த்தாதி கர்த்தர் கருணா [Bb]சமுத்திரா
{karththathi karththar karuna samuththira}
[F]நித்ய [Gm]திரியே[C]கா [F]நமஸ்காரம்
{nithya thiriyeka namaskaram}
English Meaning
1.Ruler of the whole universe, I bow to You,
Creator of all existence, I bow to You.
O merciful Father, who created the earth,
the seas, all life, the skies, and everything, I bow to You.
2.Divine Incarnate Word, I bow to You,
Savior of the whole world, I bow to You.
So that humanity on this earth may receive abundant life,
You died upon the rugged tree; O Lord, I bow to You.
3.O Holy Spirit, I bow to You,
Supreme and Heavenly Teacher, I bow to You.
Who dwells invisibly inside the hearts of Your servants,
O rare and wondrous Divine Mind, I forever bow to You.
4.Performer of the three divine works, I bow to You,
Three-in-One Triune God, I bow to You.
Lord of Lords, Ocean of infinite mercy,
O Eternal Trinity, I bow to You.